TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

கோடைக்காலச் சிற்பக்கலைப் பயிற்சி

தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் மு. இளஞ்செழியன் காய்கனிச் சிற்பக் கலையகம் இணைந்து நடத்தும் “கோடைக்காலச் சிற்பக்கலைப் பயிற்சி” வருகிற 20-5-2024 முதல் 24-5-2024 வரை ஐந்து நாட்கள் வரை நடைபெற இருக்கிறது. இப்பயிற்சிக்குத் தேவையான மூலப்பொருட்கள் மற்றும் பயிற்சிக் கருவிகள் பயிற்சியின் போது வழங்கப்படும். பயிற்சிக் கட்டணமாக ரூ.3000/- செலுத்த வேண்டியிருக்கும். இந்தியாவைச் சேர்ந்த ஆண், பெண் இரு பாலினத்தவரும் இப்பயிற்சியில் இணைந்து பயிற்சி பெற முடியும்.

மேலும் கூடுதல் தகவல்களுக்கு:

கலைவளர்மணி மு. இளஞ்செழியன் அவர்களை 98652 42186 எனும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.



© 2018-2024 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)