|
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.
|
|
உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019 |
விண்ணப்பப் படிவங்கள் |
|
தேனித் தமிழ்ச் சங்கம் - விண்ணப்பப் படிவங்கள் தேனி மாவட்டத்தில் தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, கலைகள் சார்ந்த துறைகளில் வளர்ச்சியையும், செழுமையையும் இலக்காகக் கொண்டு பதிவு பெற்ற அமைப்பாகச் செயல்பட்டு வரும் தேனித் தமிழ்ச் சங்கம் தமிழ் மொழி வளர்ச்சிக்கான பல்வேறு பணிகளைச் செய்து வருகிறது. தேனி மாவட்டத்தின் முதன்மைத் தமிழ்ச் சங்கமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் தேனித் தமிழ்ச் சங்கத்தில் புரவலர் சேர்க்கை, புதிய உறுப்பினர் சேர்க்கை, உறுப்பினர் நிலை புதுப்பித்தலுக்கான விண்ணப்பப் படிவங்கள் போன்றவற்றைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம். புரவலர் சேர்க்கை படிவம் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் உறுப்பினர் நிலை புதுப்பித்தல் படிவம்
|

