TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - பாராட்டிச் சிறப்பு செய்யப் பெற்றவர்கள்

http://www.thenitamilsangam.org

தேனித்   தமிழ்ச்  சங்கம்,   தேனி.  
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531.

 
 
 
 
 
 
 
 
 
தேனித் தமிழ்ச் சங்கம் பாராட்டிச் சிறப்பித்த ‘காந்தியச் சிந்தனையாளர்’


அ. சேதுபதி

தந்தை பெயர்
பொ. அய்யாத்துரை
பிறந்தநாள்
08-04-1949
பிறந்த ஊர்
சின்ன ஓவுலாபுரம், தேனி மாவட்டம்
கல்வி
பி.எஸ்சி., (கணிதம்), எம்.ஏ., (அரசியல் அறிவியல்), எம்.ஏ., (காந்தியச் சிந்தனைகள்)., எம்.எட்.,
தொழில்
பட்டதாரி ஆசிரியர் (கணிதம்) பணி நிறைவு
முகவரி
36, வ.உ.சி நகர், சின்னமனூர் - 625515, தேனி மாவட்டம்.
அலைபேசி
+91 - 8668166411
அமைப்புகளில் பொறுப்புகள்

1. செயலர், கந்தசாமி பிள்ளை அறக்கட்டளை, சின்ன ஓவுலாபுரம், தேனி மாவட்டம்.
2. துணைத்தலைவர், தேனி மாவட்ட சர்வோதய மண்டலம்
3. அறங்காவலர், தேனி மாவட்ட சர்வோதய மண்டல அறக்கட்டளை
4. சிறப்பு உறுப்பினர், தென்னிந்திய காந்திய இயக்கம், செங்கோட்டை.
5. தலைவர், சங்குப்புலவர் நினைவுத் தமிழ்ச் சங்கம், சின்னமனூர். தேனி மாவட்டம்.
6. துணைத்தலைவர், செந்தமிழ் இலக்கிய மன்றம், சின்னமனூர், தேனி மாவட்டம்.
7. சிறப்புத்தலைவர், திருக்குறள் பண்பாட்டு இயக்கம், சின்னமனூர், தேனி மாவட்டம்.
8. ஆசிரியர், காந்திய உலா மாத இதழ், ஆண்டிபட்டி, தேனி மாவட்டம்.
9. செயலாளர், சர்வோதயா நண்பர் குழு, காந்தி அருங்காட்சியகம், மதுரை.
10. வாழ்நாள் உறுப்பினர், தமிழ்நாடு இயற்கை மருத்துவச் சங்கம், காந்தி அருங்காட்சியகம், மதுரை.

தேனித் தமிழ்ச் சங்கம் பாராட்டு

தேனித் தமிழ்ச் சங்கம் 2-10-2018 அன்று தேனி, வாசவி திருமண மண்டபத்தில் நடத்திய ‘சிலம்பு மற்றும் காந்தியப் பெருவிழா’வில் காந்தியச் சிந்தனையாளர் திரு அ. சேதுபதி அவர்கள் பாராட்டிச் சிறப்பிக்கப்பட்டார்


தேனித் தமிழ்ச் சங்கம் வழங்கிய பாராட்டுக் கேடயத்தினை
தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநரும், மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் மேனாள் தனி அலுவலருமான
முனைவர் க. பசும்பொன் அவர்கள் வழங்கிப் பாராட்டிச் சிறப்பித்தார்.


தேனித் தமிழ்ச் சங்கம் வழங்கிய பாராட்டுச் சான்றிதழை
கவிஞர் டி. வாக்கிங் அவர்கள் வழங்கிச் சிறப்பித்தார்.


தேனித் தமிழ்ச் சங்கம் வழங்கிய பயனாடையினை
மதுரை காமராசர் பல்கலைக்கழக மொழியியல் துறை உதவிப் பேராசிரியர்
முனைவர் கா. உமாராஜ் அவர்கள் அணிவித்துச் சிறப்பித்தார்.


© 2018 தேனித்தமிழ்ச்சங்கம்.ஆர்க் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் இணைய இதழ் (www.muthukamalam.com)

(ISSN: 2454-1990)