TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - பாராட்டிச் சிறப்பு செய்யப் பெற்றவர்கள்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

தேனித் தமிழ்ச் சங்கம் பாராட்டிச் சிறப்பித்த ‘தொல்லியல் ஆய்வாளர்’


இரா. கணபதிராசன் என்கிற தமிழாதன்

தந்தை பெயர்
மு. இராமராஜ்
பிறந்தநாள்
30-10-1940
பிறந்த ஊர்
காமயக் கவுண்டன் பட்டி, தேனி மாவட்டம்
கல்வி
எம்.ஏ., (தமிழ்), எம்.பில்., பி.எட்.,
தொழில்
முதுகலைப் பட்டதாரி தமிழாசிரியர் - பணி நிறைவு
முகவரி
கூடலூர், தேனி மாவட்டம்.
அலைபேசி
+91 - 9944036919
அமைப்புகளில் பொறுப்புகள்

1. நிறுவனர், மங்கலதேவி (கண்ணகி) கோட்டச் சீரமைப்புக் குழு.
2. தலைவர், மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை
3. உறுப்பின்ர், தமிழ்நாடு தொல்லியல் கழகம்
4. உறுப்பினர், தமிழ்நாடு நாணயவியல் கழகம்.

எழுதியுள்ள நூல்கள்

1. வரலாற்று நோக்கில் மங்கலதேவி கண்ணகி கோட்டம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட். சென்னை. (முதல் பதிப்பு: மார்ச்’ 2019)
தேனித் தமிழ்ச் சங்கம் பாராட்டு

தேனித் தமிழ்ச் சங்கம் 2-10-2018 அன்று தேனி, வாசவி திருமண மண்டபத்தில் நடத்திய ‘சிலம்பு மற்றும் காந்தியப் பெருவிழா’வில் தொல்லியல் ஆய்வாளர் திரு இரா, கணபதிராசன் என்கிற தமிழாதன் அவர்கள் பாராட்டிச் சிறப்பிக்கப்பட்டார்


தேனித் தமிழ்ச் சங்கம் வழங்கிய பாராட்டுக் கேடயத்தினை
தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநரும், மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் மேனாள் தனி அலுவலருமான
முனைவர் க. பசும்பொன் அவர்கள் வழங்கிப் பாராட்டிச் சிறப்பித்தார்.


தேனித் தமிழ்ச் சங்கம் வழங்கிய பாராட்டுச் சான்றிதழை
கவிஞர் டி. வாக்கிங் அவர்கள் வழங்கிச் சிறப்பித்தார்.


தேனித் தமிழ்ச் சங்கம் வழங்கிய பயனாடையினை
மதுரை காமராசர் பல்கலைக்கழக மொழியியல் துறை உதவிப் பேராசிரியர்
முனைவர் போ. சத்தியமூர்த்தி அவர்கள் அணிவித்துச் சிறப்பித்தார்.



© 2018-2025 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)