|
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.
|
|
உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019 |
தேனீ விருதாளர்கள் |
முத்தமிழ்த் தேனீ விருதாளர்கள்
கீழ்க்காணும் விருதாளர் thenitamilsangam@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்குத் தங்கள் சுயவிவரக் குறிப்பினை அனுப்பி வைத்தால், அவரது படத்துடன் கூடிய சுயவிவரக் குறிப்பு இடம் பெறும். சுயவிவரக் குறிப்பு மாதிரிக்கு மேற்காணும் விருதாளரின் படம் அல்லது பெயரில் சொடுக்கி (Click), அவரது சுயவிவரக் குறிப்பினைப் பார்க்கலாம். 1. முனைவர் பெ. முருகன், தமிழ்த்துறைத் தலைவர், ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி (தன்னாட்சி), உத்தமபாளையம். ![]()
|



