கீழ்க்காணும் விருதாளர்கள் தங்களது ஒளிப்படம் மற்றும் சுயவிவரக் குறிப்பினை அனுப்பாமல் இருக்கின்றனர். thenitamilsangam@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்குத் தங்கள் ஒளிப்படம் மற்றும் சுயவிவரக் குறிப்பினை அனுப்பி வைத்தால், அவர்களது படத்துடன் கூடிய சுயவிவரக் குறிப்பு இங்கு இடம் பெறும். விருதுச் சான்றிதழ் மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்படும். சுயவிவரக் குறிப்பு மாதிரிக்கு மேற்காணும் விருதாளர்களின் படம் அல்லது பெயரில் சொடுக்கி (Click),அவர்களது சுயவிவரக் குறிப்பினைப் பார்க்கலாம்.
1. திரு. மதியழகன் இராசதுரை, அதிபர், ஒட்டாவா தமிழ்க்கலை தொழில்நுட்பக் கல்லூரி, ஒட்டாவா, கனடா.
2. திரு வேணுகோபாலன் அருணாச்சலம், முதல்வர், மேற்கு இலண்டன் தமிழ்ப் பாடசாலை (West London Tamil School incorporating with OFAAL), இலண்டன்.
3. முனைவர் சித்ரா சிவக்குமார், பகுதிநேர விரிவுரையாளர், ஸ்கோப் சிட்டி பல்கலைக்கழகம், ஹாங்காங் மற்றும் இயக்குநர், அகம் சொல்யூசன்ஸ் ஹாங்காங் நிறுவனம், ஹாங்காங்.
4. திருமதி. மதிவதணி (எ) வாணமதி, உடல் உளநலப் பராமரிப்பாளர், சுவிஸ் அரசுப் பள்ளி, சூரிச் மாநிலம், சுவிட்சர்லாந்து.
5. திரு ம. நிரேஷ்குமார், முதுநிலை விரிவுரையாளர், யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரி, கோப்பாய், இலங்கை.
