|
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.
|
|
உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019 |
தேனீ விருதாளர்கள் |
தமிழ்ச்சேவைத் தேனீ விருதாளர்கள்
கீழ்க்காணும் விருதாளர் 9-7-2022 அன்று நடைபெற்ற ‘இணைய வழி நிகழ்வுகள் - 150 நிறைவு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா’ நிகழ்வில் பங்கேற்று விருதினைப் பெற்றுக் கொள்ள இயலவில்லை என்பதால், இவர் தேனித் தமிழ்ச் சங்கம் அடுத்து நடத்தும் கூட்டம் அல்லது வேறு ஏதாவது நிகழ்வில் நேரடியாகக் கலந்து கொண்டு விருதினைப் பெற்றுக் கொள்ளலாம். 1. முனைவர் துரை. மணிகண்டன், தலைவர், தமிழ் இணையக் கழகம், திருச்சிராப்பள்ளி. ![]()
|








