TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - நன்கொடை

http://www.thenitamilsangam.org

தேனித்   தமிழ்ச்  சங்கம்,   தேனி.  
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531.

 
 
 
 
 
 
 
 
 
நன்கொடை
தேனி மாவட்டத்தில் பதிவு பெற்ற முதன்மைத் தமிழ்ச் சங்கமாகச் செயல்பட்டு வரும் தேனித் தமிழ்ச் சங்கம், தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் தமிழர் கலை, பண்பாடுகளைக் காக்கும் நோக்கத்துடன் மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்வுகளை நடத்தித் தேனி மாவட்ட மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருக்கிறது. இச்சங்கத்தின் செயல்பாடுகளை ஊக்குவிக்கவும், நன்கொடை அளிக்கவும் விரும்புபவர்கள், தங்களால் இயன்ற தொகையினைக் கீழ்க்காணும் சங்கத்திற்கான வங்கிக் கணக்கில் நன்கொடையாகச் செலுத்தி உதவலாம்.

கணக்குப் பெயர்: தேனித் தமிழ்ச் சங்கம்
Account Name: THENI TAMIL SANGAM

கணக்கு வகை: நடப்புக் கணக்கு
Account Type: Current Account

கணக்கு எண்: 404201010033236
Account Number:404201010033236

வங்கியின் பெயர்: யூனியன் வங்கி
Bank Name: Union Bank of India

கிளை: வீரபாண்டி, தேனி மாவட்டம்
Branch: Veerapandy, Theni District

IFSC Code: UBIN0540421

MICR Code: 625026102


இந்த வலைத்தளத்தில் “நன்கொடை செலுத்தியவர்கள் பட்டியல்” எனும் தனிப்பக்கம் ஒன்று இடம் பெற உள்ளது. எனவே, நன்கொடை செலுத்தியவர்கள், தங்கள் பெயர், முகவரி, நன்கொடைத் தொகை, வங்கியில் செலுத்திய நாள் போன்ற விவரங்களை “thenitamilsangam@gmail.com” எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்திட வேண்டுகிறோம்.

நன்றி

தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர்

தேனித் தமிழ்ச் சங்கம்.

© 2018 தேனித்தமிழ்ச்சங்கம்.ஆர்க் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் இணைய இதழ் (www.muthukamalam.com)

(ISSN: 2454-1990)