TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - இணைய வழியிலான உரை மற்றும் நிகழ்வுகள்
http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

இணைய வழியிலான உரை மற்றும் நிகழ்வுகள்
தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ் இணையக் கழகம் (திருச்சி)

இணைந்து வழங்கிய

இணைய வழியிலான உரை மற்றும் நிகழ்வுகள் - 10

கூகுள் வகுப்பறை


தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ் இணையக் கழகம் இணைந்து 28-4-2020, செவ்வாய்க்கிழமை, மாலை 5.00 மணிக்கு நடத்திய இணைய வழியிலான தமிழியல் உரை நிகழ்வில் அமெரிக்கா, தமிழ் அநிதம், தலைவர், திருமதி சுகந்தி நாடார் அவர்கள், கூகுள் வகுப்பறை எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமிழ்ப் பேராசிரியர்கள், தமிழ் ஆய்வாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் தேனி மு. சுப்பிரமணி மற்றும் தமிழ் இணையக் கழகத்தின் தலைவர் முனைவர் துரை. மணிகண்டன் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.

© 2018-2020 தேனித்தமிழ்ச்சங்கம்.ஆர்க் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (www.muthukamalam.com)

(ISSN: 2454-1990)