TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - காணொலிக் காட்சி வழியிலான நிகழ்வுகள்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
(இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019)

காணொலிக் காட்சி வழியிலான நிகழ்வுகள்

காணொலிக் காட்சி வழியிலான உரை மற்றும் கலந்துரையாடல்


தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி.பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக்கழகம் இணைந்து Team Link செயலி வழியில் உரை மற்றும் கலந்துரையாடல் நிகழ்வினைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.

இந்நிகழ்வில் பங்கேற்க விரும்புபவர்கள், தங்களது கணினி அல்லது திறன்பேசியில் (Smart Phone) Team Link எனும் செயலியைத் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொண்டு பங்கேற்கலாம்.

கணினியில் Team Link செயலியை நிறுவிட விரும்புபவர்கள், https://www.teamlink.co/ எனும் இணைய முகவரிக்குச் சென்று அங்கு தங்களது கணினி இயங்குதளத்திற்கு (Operating Systems)க்கு ஏற்றதான Windows (64Bit only) அல்லது MAC செயலியைப் பதிவிறக்கம் செய்து நிறுவிக் (Install)கொண்டு, அதன் வழியாகத் தங்களுக்கென்று புகுபதிகை (Sign Up) செய்து கொண்டு பயனராக இணைந்து கொள்ளலாம்.

திறன்பேசியில் (Smart Phone) செயலியை நிறுவிட விரும்புபவர்கள், Google Play Store ல் Video Conference - Team Link எனும் செயலியினைத் தரவிறக்கம் செய்து நிறுவிக் (Install) கொண்டு அதில் புகுபதிகை (Sign Up) செய்து கொண்டு பயனராக இணைந்து கொள்ளலாம்.

அதன் பிறகு, செயலியில் கலந்துரையாடலில் இணைவதற்கான Start or Join Meeting என்பதில் நுழைந்து Meeting ID: 1293874963 உள்ளீடு செய்து கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றுப் பயனடையலாம்.

இந்நிகழ்வில் பங்கேற்பவர்களுக்கு மின் வழியிலான பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

வாரந்தோறும் ஒரு பயனுடைய உரையைக் கேட்பதுடன் கலந்துரையாடலிலும் பங்கேற்க வாரீர்...!

தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி.பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து

Team Link செயலி வழியில் வாரந்தோறும் வழங்கும் உரை மற்றும் கலந்துரையாடல்களின் பட்டியல்.

நாள்
தலைப்பு
உரை வழங்கியவர்
உரையாளர் விவரம்
5-7-2020
அய்யா வைகுண்டர் காட்டிய அன்பு வழி
முனைவர் ந. புனிதலெட்சுமி
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அ. து. ம. மகளிர் கல்லூரி, நாகப்பட்டினம்.
28-6-2020
காய்கனிச் சிற்பக் கலை
‘கலைவளர்மணி’மு. இளஞ்செழியன்
காய்கனிச் சிற்பக் கலைஞர், கூடலூர், தேனி மாவட்டம்.
24-6-2020
இயன்முறை மருத்துவத்தில் வலி மற்றும்
வாத நோய்களுக்கான நிவாரணங்கள்
மருத்துவர் இமாம் ஹவுஸ் மொய்தீன்
பிசியோமெட் வலி மற்றும் வாத நோய் நிவாரண மையம், செங்கல்பட்டு.
14-6-2020
மொழிபெயர்ப்பு சிக்கல்களும் தீர்வுகளும்
முனைவர் க. மலர்விழி
மொழிபெயர்ப்பாளர் மற்றும் கன்னடத் துறைத்தலைவர், பிரசிடென்சி பல்கலைக்கழகம், பெங்களூரு.
7-6-2020
இயற்கை வேளாண்மை
செல்வி ச. காயத்ரி
ஒருங்கிணைப்பாளர், பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித் திட்டங்கள்,
வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம், ஆண்டிபட்டி

உத்தமபாளையம், ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரி (தன்னாட்சி),

தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து

Team Link செயலி வழியில் நடத்தவிருக்கும்

‘வளர்தமிழ் இலக்கியங்களில் பன்முகப் பார்வை’ எனும் தலைப்பிலான பன்னாட்டு வலையரங்கக் கருத்துரையாடல்

நாள்
தலைப்பு
உரை வழங்கியவர்
உரையாளர் விவரம்
16-6-2020
தமிழ் மின் நூலகங்கள்
திருமதி சுகந்தி நாடார்
தலைவர், தமிழ் அநிதம், அமெரிக்கா.
17-6-2020
செயற்கை நுண்ணறிவும் இயந்திரக் கற்றலும்
முனைவர் கலா காசிநாதன்
கணினியியல் துறைத்தலைவர், நாச்சியப்ப சுவாமிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவிலூர்.
18-6-2020
புதுமைப்பித்தன் - மாஸ்தி வெங்கடேச ஐயங்கார்
சிறுகதைகள் ஒப்பீட்டுப் பார்வை
முனைவர் க. மலர்விழி
கன்னட மொழித் துறைத்தலைவர், பிரசிடென்சி பல்கலைக்கழகம், பெங்களூரு.
19-6-2020
சூழலியற்சார் கதைகள்: வாசித்தலும் எழுதுதலும்
முனைவர் என். ரத்தினக்குமார்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, மதுரைக் கல்லூரி, மதுரை.
20-6-2020
வளரும் சமுதாயத்திற்கு வழிகாட்டத் தவறியவர்கள்
வேணுகோபாலன் அருணாச்சலம்
முதல்வர், மேற்கு இலண்டன் தமிழ்ப் பாடசாலை (West London Tamil School incorporating with OFAAL),இலண்டன்.

தேனித் தமிழ்ச் சங்கம், சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் மற்றும்

நாகப்பட்டினம், அ. துரைச்சாமி நாடார் மரகதவள்ளியம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) இணைந்து

Team Link செயலி வழியில் நடத்திய ‘இணைய வழியிலான உரையரங்கம்’

நாள்
தலைப்பு
உரை வழங்கியவர்
உரையாளர் விவரம்
20-5-2020
1. இணையத்தில் பாதுகாப்பாக உலாவுவது எப்படி?

2. இணையத் தேடுபொறிகள்

3. டீம் லிங்க் செயலி மூலம் காணொலி நிகழ்வுகள்
1. திருமதி அ. சபானா பர்வீன்

2. திரு தேனி மு. சுப்பிரமணி

3. முனைவர் தி. நெடுஞ்செழியன்
1. முதன்மைப் பயிற்சியாளர், காவலர் நிறைவாழ்வு பயிற்சித் திட்டம், தேனி மாவட்டம்.

2. ஆசிரியர், முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

3. இணைப்பேராசிரியர் (பணி நிறைவு), தமிழ்த்துறை, தூய வளனார் கல்லூரி, திருச்சி.

தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி.பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து

Team Link செயலி வழியில் வழங்கிய தினசரி உரை மற்றும் கலந்துரையாடல்களின் பட்டியல்.

நாள்
தலைப்பு
உரை வழங்கியவர்
உரையாளர் விவரம்
31-5-2020
நகைச்சுவை அரங்கம்
திருமதி மு. ரேணுகாதேவி
நகைச்சுவைகள் சொல்வதற்கும் கேட்பதற்குமான சிறப்பு நிகழ்வு
30-5-2020
எண்ணம் எப்படி இருக்க வேண்டும்?
முனைவர் தெ. வாசுகி
தமிழ்த்துறைத் தலைவர், அ. துரைச்சாமி நாடார் மரகதவள்ளியம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி), நாகப்பட்டினம்.
29-5-2020
சித்த மருத்துவம் எனும் தமிழ் மருத்துவம்
திரு வேணுகோபாலன் அருணாச்சலம்
முதல்வர், மேற்கு இலண்டன் தமிழ்ப் பாடசாலை (West London Tamil School incorporating with OFAAL),இலண்டன்.
28-5-2020
இதயம் தொட்ட இலக்கியச் சுவை
‘இளைய தமிழ்க்கடல்’
தேவகோட்டை இராமநாதன்
வழக்குரைஞர் மற்றும் சொற்பொழிவாளர், தேவகோட்டை
27-5-2020
செயற்கை நுண்ணறிவும் இயந்திரக் கற்றலும்
முனைவர் க. கலா காசிநாதன்
கணினியியல் துறைத்தலைவர், நாச்சியப்ப சுவாமிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவிலூர்.
26-5-2020
கலைவாணர் எனும் சீர்திருத்தக் கோமாளி
கவிஞர் சோழ. நாகராஜன்
எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர், கலைவாணர் புகழ் பரப்புநர், மதுரை.
25-5-2020
கம்பன் கண்ட தாயுள்ளம்
கலைமாமணி முனைவர் பால. இரமணி
தமிழக அரசின் முதல் கம்பன் விருதாளர், மேனாள் நிகழ்ச்சி இயக்குநர், பொதிகை தொலைக்காட்சி நிலையம், சென்னை.
24-5-2020
கதை சொல்லுங்க... கதை கேளுங்க...
திரு ஆ.முத்துக்குமார்
நீதிக்கதைகள் சொல்வதற்கும் கேட்பதற்குமான சிறப்பு நிகழ்வு
23-5-2020
பழங்குடியியல்: ஒரு பருந்துப் பார்வை
முனைவர் சி. மகேசுவரன்
மேனாள் இயக்குநர், பழங்குடியினர் ஆய்வு மையம் மற்றும் காப்பாட்சியர் (பணி நிறைவு), அருங்காட்சியகங்கள் துறை, தமிழ்நாடு அரசு.
22-5-2020
இலக்கியத்தில் காதல்
முனைவர் பெரிய முருகன்
பட்டிமன்றப் பேச்சாளர் மற்றும் இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி, உத்தமபாளையம்.
21-5-2020
முன்னேற்றம் தரும் நேர மேலாண்மை
முனைவர் அப்துல்காதர்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை மற்றும் தேசிய மாணவர் படை அதிகாரி, ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி, உத்தமபாளையம்.
20-5-2020
ஆட்சித் தமிழ்
முனைவர் க. பசும்பொன்
ஆய்வறிஞர், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர் மற்றும் மேனாள் இயக்குநர் (பொ), உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை.
19-5-2020
முதுகு வலி, மூட்டுவலிக்கு முடிவு கட்டுவோம்!
மருத்துவர் மு. குலாம் மொகிதீன்
பேராசிரியர், எலும்பு மருத்துவர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், புதுச்சேரி.
18-5-2020
கிராமப் பொருளாதார மேம்பாடு
திரு குமரி நம்பி
தலைவர், சுதேசி இயக்கம், சென்னை.
17-5-2020
இன்றைய நாகரீகச் சமூகத்திற்கு
கொரோனா நோய் பரவல்
பாடமே! பாதகமே! - பட்டிமன்றம்
நடுவர்:
முனைவர் மா. துரை (எ) கவி. மதுரன், மதுரை
பாடமே அணியில்:
முனைவர் யாழ் ராகவன், முதுகலைத் தமிழாசிரியர், இராயப்பன்பட்டி,
திருமதி மு. ரேணுகாதேவி, உதவிப்பேராசிரியர், தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வீரபாண்டி, தேனி.
பாதகமே அணியில்:
திரு ஆ. முத்துக்குமார், முதுகலைத் தமிழாசிரியர், சின்னமனூர்
செல்வி கு. சுவாதி, உதவிப்பேராசிரியர், தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வீரபாண்டி, தேனி.
16-5-2020
தமிழர் பண்பாட்டில் உணவும் விருந்தோம்பலும்
முனைவர் மா. பத்மபிரியா
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, எஸ்.எஃப்.ஆர். மகளிர் கல்லூரி (தன்னாட்சி), சிவகாசி.
15-5-2020
தமிழர் பண்பாடு - அன்றும் இன்றும்
முனைவர் பி. வித்யா
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, சி.எஸ்.ஐ. பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோ.புதூர், மதுரை.
14-5-2020
நுகர்வோர் உரிமைகளும் சட்டப் பாதுகாப்பும்
திரு ப. புதுராஜா
பொருளாளர், தமிழ்நாடு நுகர்வோர் குழுக்களின் ஒருங்கிணைப்புக் குழு, கூடலூர், தேனி மாவட்டம்
13-5-2020
பெண்களின் முன்னேற்றமே சமூக முன்னேற்றம்
முனைவர் நா. சுலோசனா
உதவிப்பேராசிரியர், தமிழ் மொழி (ம) மொழியியல் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
12-5-2020
மனித உரிமைகள் காப்போம்; மனிதநேயம்
வளர்ப்போம்
திரு செல்வ. மனோகரன்
வழக்குரைஞர் மற்றும் மாவட்டப் பொதுச்செயலாளர், நுகர்வோர் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மையம், தேனி.
11-5-2020
அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய
சில சட்டங்கள்
திரு க. மகேந்திரன்
வழக்குரைஞர், தூத்துக்குடி.
10-5-2020
கவியரங்கம்
முனைவர் யாழ் ராகவன்
‘கொரானாவை வெல்வோம்’எனும் தலைப்பில் கவிஞர்கள் பங்கேற்று கவிதை வாசிப்பு.
9-5-2020
மரங்களின் மருத்துவ குணங்கள்
முனைவர் ரெ. நல்லமுத்து
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தூய வளனார் கல்லூரி, திருச்சி.
8-5-2020
ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள்
திரு முத்தாலங்குறிச்சி காமராசு
எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர், செய்துங்கநல்லூர், தூத்துக்குடி மாவட்டம்.
7-5-2020
பேச்சுக்கலை மற்றும் மேடை நிகழ்ச்சிகள் தொகுத்தல்
திரு பழ. பாஸ்கரன்
பேச்சாளர் மற்றும் மேடை நிகழ்ச்சித் தொகுப்பாளர், காரைக்குடி.
6-5-2020
பயணங்கள்
திரு ப. அருணகிரி
பயணநூல் எழுத்தாளர், சென்னை.
5-5-2020
வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளராக விருப்பமா?
திரு கோ. மணி
நிகழ்ச்சித் தொகுப்பாளர், ரெயின்போ பண்பலை வானொலி, அகில இந்திய வானொலி நிலையம், சென்னை.
4-5-2020
சிரித்து வாழ வேண்டும்
திரு சிரிப்பானந்தா
சிரிப்புயோகா பயிற்றுநர், சென்னை.
தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ் இணையக் கழகம் (திருச்சி) இணைந்து வழங்கிய

Team Link செயலி வழியிலான உரை மற்றும் கலந்துரையாடல்களின் பட்டியல்

நாள்
தலைப்பு
உரை வழங்கியவர்
உரையாளர் விவரம்
2-5-2020
வலையொளி (Youtube) வழியாகப் பணம் சம்பாதிக்கலாம்
திரு கோ. சந்திரசேகரன்
பதிப்பாளர் மற்றும் இணையதள வடிவமைப்பாளர், சென்னை.
1-5-2020
இயற்கை மொழி ஆய்வும் மொழித் தொழில்நுட்பக் கருவிகளும்
முனைவர் வ. தனலட்சுமி
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அரசு மகளிர் கல்லூரி, கிருஷ்ணகிரி.
30-4-2020
புலம் பெயர் நாடுகளில் தமிழ்க் கல்வி
திரு. மதியழகன் இராசதுரை
அதிபர், ஒட்டாவா தமிழ்க்கலை தொழில்நுட்பக் கல்லூரி, ஒட்டாவா, கனடா.
29-4-2020
தமிழ் இணையம் 2020
முனைவர் துரை. மணிகண்டன்
தலைவர், தமிழ் இணையக் கழகம், திருச்சி.
28-4-2020
கூகுள் வகுப்பறை
திருமதி சுகந்தி நாடார்
தலைவர், தமிழ் அநிதம், அமெரிக்கா.
27-4-2020
திராவிட மொழிகளின் சொற்றொகையின் மூலப்பொருண்மையியல் கட்டமைப்பு
முனைவர் ச. இராஜேந்திரன்
பேராசிரியர், மொழியியல் துறை, அமிர்தா பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.
26-4-2020
மொழிகளுக்கான தொழில்நுட்பக் கருவிகள்
முனைவர் லோ. இரா. பிரேம்குமார்
விரிவுரையாளர் மற்றும் ஆய்வறிஞர், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர்.
25-4-2020
மூடுள் மூலம் இணையவழிக் கற்பித்தல்
திரு மு. முருகன்
இணையவழிப் பயிற்சியாளர், ஆத்தூர், தூத்துக்குடி மாவட்டம்.
24-4-2020
இணைய அடிமைகள் - இணையத்தமிழைப் பேண உதவார்
திரு காசி. ஜீவலிங்கம் (எ) யாழ் பாவாணன்
உறுப்பினர், தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (தமிழறிதம்), இலங்கை.
23-4-2020
இணையப் பயன்பாடும் பாதுகாப்பு வழிமுறைகளும்
திருமதி அ. சபானா பர்வீன்
முதன்மைப் பயிற்சியாளர், காவலர் நிறைவாழ்வுப் பயிற்சித் திட்டம், தேனி மாவட்டம்.
22-4-2020
கணினி மொழியியல்
முனைவர் கா. உமாராஜ்
உதவிப்பேராசிரியர், மொழியியல் துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை.
21-4-2020
ஊடகங்களில் பணி வாய்ப்புகள்
முனைவர் தி. நெடுஞ்செழியன்
இணைப்பேராசிரியர் (பணி நிறைவு), தமிழ்த்துறை, தூய வளனார் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.
20-4-2020
பிழையின்றி தமிழில் எழுத உதவும் கருவிகள்
திரு ராஜாராமன் (எ) நீச்சல்காரன்
வாணி பிழை திருத்தி உருவாக்குநர், மென்பொருள் வல்லுநர், மதுரை.
19-4-2020
தமிழ் மின் நூல்களும் இதழ்களும்
முனைவர் சி. சிதம்பரம்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, காந்திகிராமக் கிராமியப் பல்கலைக்கழகம், காந்திகிராமம்.

© 2018-2020 தேனித்தமிழ்ச்சங்கம்.ஆர்க் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (www.muthukamalam.com)

(ISSN: 2454-1990)