தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக்கழகம் இணைந்து, கல்லூரிகள் / ஆய்வு நிறுவனங்கள் / அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து இணையம் வழியிலான சிறப்பு நிகழ்வினை அவ்வப்போது வழங்கி வருகிறது. இச்சிறப்பு நிகழ்வானது கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கும், தமிழ் ஆய்வாளர்களுக்கும், மாணவர்களுக்கும் மட்டுமின்றி தமிழ் ஆர்வலர்களுக்கும் பயனுடையதாக இருக்கின்றது. இந்தச் சிறப்பு நிகழ்வுகளில் பங்கேற்றுப் பின்னூட்டம் வழங்கிய அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
இச்சிறப்பு நிகழ்விற்குத் தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் தேனி மு. சுப்பிரமணி அவர்கள் கல்லூரிகள் / ஆய்வு நிறுவனங்கள் / அமைப்புகள் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டு ஒத்துழைப்பு பெறுவதுடன், நிகழ்விற்கான விளம்பரப் பதாகை தயாரிப்பு, சான்றிதழ் தயாரிப்பு, சான்றிதழ் அனுப்புதல் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் மிகச் சிறப்பாகச் செய்து வருகிறார்.
இச்சிறப்பு நிகழ்வுகளுக்கு ஒத்துழைப்பு நல்கி வரும் கல்லூரிகள் / ஆய்வு நிறுவனங்கள் / அமைப்புகள் ஆகியவற்றுக்கு தேனித் தமிழ்ச் சங்கம் நன்றியை உரித்தாக்குகின்றது.

உத்தமபாளையம், ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி (தன்னாட்சி), தமிழ்த்துறை,
பிரான்சு முத்தமிழ்ச் சங்கம், தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம்
இணைந்து நடத்திய “பாவேந்தர் பாரதிதாசன் 130-வது பிறந்த நாள்” சிறப்பு நிகழ்வான
“பாவேந்தரின் கவிதைக்களமும் கருத்துப் புலப்பாடும்”
எனும் பொருண்மையிலான
பன்னாட்டுக் கருத்தரங்கம்
நாள் | தலைப்பு | உரை வழங்கியவர் | உரையாளர் விவரம் |
7-4-2022 | 1. பாவேந்தரின் பைந்தமிழ் முழக்கம்
2. பாவேந்தரின் பகுத்தறிவு புரட்சி
3. பாவேந்தரின் கண்ணகிக் காப்பியம் (கவிதை)
4. பாவேந்தரின் வீர முழக்கம்
5. பாவேந்தரின் இசைத்தமிழ் இன்பம்
6. மனித உரிமைகளுக்கான பாவேந்தரின் குரல்
| 1. முதுமுனைவர் புலவர் கதிர் முத்தையனார்
2. வழக்குரைஞர் ஐ. குணசேகரன்
3. புலவர் பொன்னரசு
4. திரு அப்துல் தயூப்
5. இசைக்கலைஞர் சம்பத் எதுவார்
6. முனைவர் அ. லட்சுமி தத்தை | 1. பேராசிரியர் (பணி நிறைவு) மற்றும் மூத்தத் தமிழறிஞர், கடலூர்.
2. வழக்குரைஞர், பிரான்சு.
3. கவிஞர், எழுத்தாளர் மற்றும் பேச்சாளர், பிரான்சு.
4. தமிழ் ஆர்வலர், பிரான்சு.
5. இசைக்கலைஞர், பிரான்சு.
6. உதவிப்பேராசிரியர், புதுவைப் பல்கலைக் கழகச் சமுதாயக் கல்லூரி, புதுச்சேரி |
முழுமையான தகவல்களுக்கு இங்கே சொடுக்குக:
கவிஞரேறு வாணிதாசனார் கலை இலக்கியப் பேரவை, புதுச்சேரி
தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம்
இணைந்து நடத்திய
‘கவிஞரேறு வாணிதாசன் 106வது பிறந்தநாள் உரையரங்கம்’
நாள் | தலைப்பு | உரை வழங்கியவர் | உரையாளர் விவரம் |
21-7-2021 | 1. வாணிதாசனின் குழந்தை இலக்கியம்
2. வாணிதாசனின் பன்னோக்குச் சிந்தனைகள்
3. வாணிதாசன் கவிதைகள் | 1. முனைவர் அ. விஜயன்
2. முனைவர் தே. ராஜசீலி
3. எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன் | 1. துணைப்பேராசிரியர், தமிழ்த்துறை மற்றும் ஆய்வு மையம், அரசுக் கல்லூரி, சித்தூர், பாலக்காடு மாவட்டம், கேரளா.
2. உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி (தன்னாட்சி), பெரியகுளம்.
3. மாநிலத் துணைச்செயலாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், திருநெல்வேலி. |
முழுமையான தகவல்களுக்கு இங்கே சொடுக்குக:
தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம்
இணைந்து நடத்திய
அம்பேத்கர் பிறந்த நாள் சிறப்புச் சொற்பொழிவு
நாள் | தலைப்பு | உரை வழங்கியவர் | உரையாளர் விவரம் |
14-4-2021 | அம்பேத்கரின் சிந்தனைகள் | முனைவர் உ. பிரபாகரன் | மேனாள் துறைத்தலைவர், அயல் நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். |
முழுமையான தகவல்களுக்கு இங்கே சொடுக்குக:
சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,
தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம்
இணைந்து நடத்திய் “உலக நீர் நாள்” சிறப்பு நிகழ்வான
'நீர் வளங்களும் நீர் மேலாண்மையும்’
எனும் பொருண்மையிலான
நான்கு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம்
நாள் | தலைப்பு | உரை வழங்கியவர் | உரையாளர் விவரம் |
21-3-2021 | வறண்ட பூமியை வளமாக்கிய முல்லைப் பெரியாறு | முனைவர் மு. அப்துல்காதர் | உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி, உத்தமபாளையம். |
22-3-2021 | பழந்தமிழரும் நீர்நிலைகளும் | திரு கி. சதீஷ் குமார் | உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரி, திருச்சி. |
23-3-2021 | ஆறுகளும் பருவநிலை நெருக்கடிகளும் | திரு ஆர். ஆர். சீனிவாசன் | பூவுலகின் நண்பர்கள் குழு மற்றும் சூழலியல் ஆவணப்பட இயக்குநர், சென்னை. |
24-3-2021 | சுவிட்சர்லாந்தில் நீர் பயன்பாடும் பாதுகாப்பும் | திருமதி மதிவதனி (எ) கவிஞர் வாணமதி | ஆசிரியர் மற்றும் உளநலப் பராமரிப்பாளர், சுவிஸ் அரசுப் பள்ளி, சூரிச் மாநிலம், சுவிட்சர்லாந்து. |
முழுமையான தகவல்களுக்கு இங்கே சொடுக்குக:
சென்னை, செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி,
தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம்
இணைந்து நடத்திய “உலக மகளிர் நாள்” சிறப்பு நிகழ்வான
‘பெண்மையைப் போற்றுவோம்!’
எனும் பொருண்மையிலான
ஐந்து நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம்
நாள் | தலைப்பு | உரை வழங்கியவர் | உரையாளர் விவரம் |
4-3-2021 | வரலாற்றுச் சிறப்பு மிக்க பெண்கள் | முனைவர் சித்ரா சிவக்குமார் | பகுதிநேர விரிவுரையாளர், ஸ்கோப் சிட்டி பல்கலைக்கழகம், ஹாங்காங் மற்றும் அகம் சொல்யூசன்ஸ் ஹாங்காங் நிறுவனம், ஹாங்காங். |
5-3-2021 | ஈழத்து இசை மரபில் பெண்கள் | செல்வி ஐஸ்வர்யா கணேசன் | விரிவுரையாளர், சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம், கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை. |
6-3-2021 | புலம் பெயர்ந்த ஈழத்துத் தமிழ்ப் பெண்கள் | திருமதி வாசுகி நடேசன் | மேனாள் ஆசிரியர், சுண்டிக்குளி மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம், இலங்கை. (தற்போது இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து இத்தாலியில் வசித்து வருகிறார்) |
7-3-2021 | சங்க இலக்கியத்தில் பெண்கள் | முனைவர் பா. வேலம்மாள் | முதல்வர், அரசு கலைக்கல்லூரி, கடையநல்லூர், தென்காசி மாவட்டம். |
8-3-2021 | கணினித் துறையில் சாதித்த பெண்கள் | முனைவர் கலா காசிநாதன் | கணினியியல் துறைத்தலைவர், நாச்சியப்ப சுவாமிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவிலூர், சிவகங்கை மாவட்டம். |
முழுமையான தகவல்களுக்கு இங்கே சொடுக்குக:
உத்தமபாளையம், ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி (தன்னாட்சி), தமிழ்த்துறை,
தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம்
இணைந்து நடத்திய “உலகத் தாய்மொழி நாள்” சிறப்பு நிகழ்வான
“திராவிட மொழிகளின் சிறப்புகள்”
எனும் பொருண்மையிலான
ஒரு நாள் தேசியக் கருத்தரங்கம்
நாள் | தலைப்பு | உரை வழங்கியவர் | உரையாளர் விவரம் |
22-2-2021 | 1. தமிழ் மொழியின் சிறப்புகள்
2. தெலுங்கு மொழியின் சிறப்புகள்
3. கன்னட மொழியின் சிறப்புகள்
4. மலையாள மொழியின் சிறப்புகள்
5. துளு மொழியின் சிறப்புகள்
| 1. முனைவர் நா. சுலோசனா
2. முனைவர் ஜெ.வி. சத்யவாணி
3. முனைவர் க. மலர்விழி
4. முனைவர் அ. விஜயன்
5. முனைவர் பா. சா. சிவக்குமார் | 1. உதவிப்பேராசிரியர், தமிழ் மொழி (ம) மொழியியல் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
2. பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், மொழி கற்பித்தல் மற்றும் தொழில்நுட்பத்துறை, திராவிடன் பல்கலைக்கழகம், குப்பம், ஆந்திரப்பிரதேசம்.
3. பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், கன்னடமொழித்துறை, பிரசிடென்சி பல்கலைக்கழகம், பெங்களூர்.
4. துணைப்பேராசிரியர், தமிழ்த்துறை மற்றும் ஆய்வு மையம், அரசுக் கல்லூரி, சித்தூர், பாலக்காடு மாவட்டம், கேரளா.
5. பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், துளுமொழித்துறை, அரசுக் கல்லூரி, திராவிடன் பல்கலைக்கழகம், குப்பம், ஆந்திரப்பிரதேசம். |
முழுமையான தகவல்களுக்கு இங்கே சொடுக்குக:
தேனி மாவட்டம், வடுகபட்டி, சமரச சுத்த சன்மார்க்க சபை, அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் சேவா அறக்கட்டளை,
தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம்
இணைந்து நடத்திய
தைப்பூசத் திருநாள் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்வு
நாள் | தலைப்பு | உரை வழங்கியவர் | உரையாளர் விவரம் |
28-1-2021 | வள்ளலார் காட்டிய வாழ்க்கை நெறிகள் | முனைவர் இராம. பரிமளம் | உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, பி. எஸ். ஜி. கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர். |
முழுமையான தகவல்களுக்கு இங்கே சொடுக்குக:
தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் திருச்சிராப்பள்ளி சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம்
இணைந்து நடத்திய
‘பொங்கல் திருநாள், திருவள்ளுவர் நாள் மற்றும் உழவர் திருநாள் சிறப்பு நிகழ்வுகள்'
பொங்கல் திருநாள் - சிறப்பு வழக்காடு மன்றம்
நாள் | தலைப்பு | நடுவர் | இரு அணிகளில் பங்கேற்றவர்கள் |
14-1-2021 | பண்பாட்டு விழாக்களில் இளைஞர்களுக்கு ஆர்வமில்லை...
| முனைவர் பெரிய முருகன் தமிழ்த்துறைத் தலைவர், ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி, உத்தமபாளையம். | வழக்கு தொடுப்பவர்: திரு பழ. பாஸ்கரன்,
ஆசிரியர்,
மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
காரைக்குடி.
வழக்கு மறுப்பவர்:
திருமதி ரேகா மணி
ஆசிரியர்,
ஸ்ரீ சேஷாத்ரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
சென்னை. |
முழுமையான தகவல்களுக்கு இங்கே சொடுக்குக:
திருவள்ளுவர் திருநாள் - சிறப்பு உரை நிகழ்வு
நாள் | தலைப்பு | உரை வழங்கியவர்கள் | உரையாளர்கள் விவரம் |
15-1-2021 | 1. தமிழ் மறை கற்போம்! தரணி ஆள்வோம்
2. உழவே தலை
3. எனைத்தானும் நல்லவை கேட்க | 1. திரு மெ. செயங்கொண்டான்
2. திரு இர. பிரபாகரன்
3. செல்வி மு. சுபிக்ஷா | 1. திருக்குறள் தேனீ, நல்லாசிரியர் விருதாளர், காரைக்குடி.
2. திருக்குறள் செல்வன் விருதாளர், காரைக்குடி.
3. திருக்குறள் செல்வி விருதாளர், கோட்டையூர், சிவகங்கை மாவட்டம். |
முழுமையான தகவல்களுக்கு இங்கே சொடுக்குக:
உழவர் திருநாள் - இயற்கை வேளாண்மை - சிறப்பு உரை நிகழ்வு
நாள் | தலைப்பு | உரை வழங்கியவர்கள் | உரையாளர்கள் விவரம் |
16-1-2021 | 1. இயற்கை வேளாண்மையில் இளைஞர்கள்
2. இயற்கை வேளாண்மையில் நவீனத் தொழில்நுட்பம்
3. இயற்கை வேளாண்மைப் பொருளாதாரம் | 1. திரு சுங்கரஅள்ளி பெ. பெருமாள்
2. பொறியாளர் க. பாஸ்கரன்
3. முனைவர் செ. ஜான்சிராணி | 1. எஸ். பி. சஞ்சய் இயற்கை வேளாண்மைப் பண்ணை, சுங்கர அள்ளி, சில்லார அள்ளி அஞ்சல், தருமபுரி மாவட்டம்.
2. வேளாண்மைப் பொறியாளர் மற்றும் ஆலோசகர், மானாமதுரை, சிவகங்கை மாவட்டம்.
3. பேராசிரியர், பொருளாதாரத் துறை, வேல்ஸ் பல்கலைக்கழகம், பல்லாவரம், சென்னை. |
முழுமையான தகவல்களுக்கு இங்கே சொடுக்குக:
தேனித் தமிழ்ச் சங்கம், காரைக்குடி, வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம் மற்றும் யுகன் மின் வெளிக்காட்சி
இணைந்து நடத்திய
‘வீறுகவியரசர் பாடல்களில் விஞ்சி நிற்பது குமுகாயச் சிந்தனையா? தாய்மொழிப் பற்றா?’
சிறப்புப் பட்டிமன்றம்
நாள் | தலைப்பு | நடுவர் | இரு அணிகளில் பங்கேற்றவர்கள் |
3-10-2020 | வீறுகவியரசர் பாடல்களில் விஞ்சி நிற்பது குமுகாயச் சிந்தனையா?தாய்மொழிப் பற்றா?
| முனைவர் பாகை. கண்ணதாசன் உதவிப்பேராசிரியர், சேவுகன் அண்ணாமலை கலை அறிவியல் கல்லூரி, தேவகோட்டை. | குமுகாயச் சிந்தனையே அணியில்:1. ஆசிரியர் பழ. பாசுகரன், காரைக்குடி
2. செல்வன். தனராசு, திருச்சி.
3. ‘சாதனைப்பெண்’ ஆசிகா, கிருட்டிணகிரி.
தாய்மொழிப் பற்றே அணியில்:
1. தலைமையாசிரியை மு. சோதி சுந்தரேசன், தேவகோட்டை.
2. செல்வி. அழகு மீனாள், கோட்டையூர்.
3. ‘இளம் நாவரசு’ யோகேசுகுமார், தேவகோட்டை. |
முழுமையான தகவல்களுக்கு இங்கே சொடுக்குக:
சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,
தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம்
இணைந்து நடத்திய
பேரறிஞர் அண்ணா, கரிசல் இலக்கியத்தின் தந்தை கி. ராஜநாராயணன், தந்தை பெரியார்
ஆகியோரது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் நிகழ்வாக
“முத்தான மூன்று பொழிவுகள்”
நாள் | தலைப்பு | உரை வழங்குபவர்கள் | உரையாளர் விவரம் |
15-9-2020 | நவீனத் தமிழகத்தின் சிற்பி: பேரறிஞர் அண்ணா | மருத்துவர் நா. எழிலன் | சமூக ஆர்வலர், சென்னை. |
16-9-2020 | கி. ரா. தொகுத்த நாட்டுப்புறக் கலைக்களஞ்சியம் - ஒரு பார்வை | எழுத்தாளர் மீனா சுந்தர் (எ) முனைவர் மா. மீனாட்சி சுந்தரம் | உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி, பழனி. |
17-9-2020 | மனிதம் போற்றும் பெரியாரியம் | முனைவர் மு. சு. கண்மணி | உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி, தேவகோட்டை. |
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் - முழுமையான தகவல்களுக்கு இங்கே சொடுக்குக:
கரிசல் தந்தை கி. ராஜநாராயணன் பிறந்தநாள் - முழுமையான தகவல்களுக்கு இங்கே சொடுக்குக:
தந்தை பெரியார் பிறந்தநாள் - முழுமையான தகவல்களுக்கு இங்கே சொடுக்குக:
சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,
தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம்
இணைந்து நடத்திய
இணைய வழியிலான ஆசிரியர் நாள் சிறப்பு நிகழ்வு
நாள் | தலைப்பு | அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட ஆசிரியர்கள் | ஆசிரியர் விவரம் |
5-9-2020 | ஆசிரியர்களின் அனுபவங்கள் | 1. திரு மணிலால்
2. திரு ப. ஜார்ஜ்
3. முனைவர் லீமா ரோஸ்
4. திருமதி இந்திரா பார்த்தசாரதி
5. புலவர் மு. சொக்கப்பன்
6. திருமதி பி. சாரதா
7. அம்பை ஆ. பாலசரஸ்வதி
8. திரு பொ. கதிரேசன்
9. திருமதி பா. சுமதி
10. திரு மு. மகேந்திரபாபு
11. திரு ச. கிறிஸ்துஞான வள்ளுவன்
12. திரு சதீஷ்குமார்
| 1. கணித ஆசிரியர் (பணி நிறைவு), பழனியப்பா நினைவு மேல்நிலைப்பள்ளி, பழனிசெட்டிபட்டி, தேனி.
2. இடைநிலை ஆசிரியர், சி. எஸ். ஐ. தொடக்கப்பள்ளி, கீழ்ப்பாக்கம் கிராமம், அரக்கோணம்.
3. வேதியியல் துறைத்தலைவர், புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.
4. ஆசிரியர் (பணி நிறைவு), ஜெய்கோபால் கரோடியா நேசனல் மேல்நிலைப்பள்ளி, சென்னை.
5. தலைமையாசிரியர் (பணி நிறைவு), ஸ்ரீ விவேகானந்தா வித்யாவனப்பள்ளி, ஸ்ரீ ராமகிருஷ்ணா தபோவனம், திருப்பராய்த்துறை, திருச்சிராப்பள்ளி.
6. ஒருங்கிணைப்பு ஆணையர் (சாரணியர்), தேனி கல்வி மாவட்டம் மற்றும் இந்தித்துறைத் தலைவர், தே. மே. இ. நா. உ. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முத்துத்தேவன்பட்டி, தேனி.
7. ஆசிரியர் (பணி நிறைவு), தமிழ்ச்செம்மல் விருதாளர், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம்.
8. தலைமையாசிரியர் (பணி நிறைவு), என். எஸ். கே. பி. மேல்நிலைப்பள்ளி, கூடலூர், தேனி மாவட்டம்.
9. தலைமையாசிரியர், சாரதா நடுநிலைப்பள்ளி, பெல் வளாகம், கைலாசபுரம், திருச்சிராப்பள்ளி.
10. தமிழாசிரியர், ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, இளமனூர், மதுரை.
11. தலைமையாசிரியர், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, நரசிங்கக்கூட்டம், கடலாடி ஒன்றியம், இராமநாதபுரம் மாவட்டம்.
12. உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, காவிரி நுண்கலைக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி. |
முழுமையான தகவல்களுக்கு இங்கே சொடுக்குக:
மதுரை, ஸ்ரீ நாராயணகுரு பண்பாட்டுப் பேரவை
தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம்
இணைந்து நடத்திய
சிறப்புத் தமிழியல் உரை நிகழ்வு
நாள் | தலைப்பு | உரை வழங்கியவர் | உரையாளர் விவரம் |
29-8-2020 | ஸ்ரீ நாராயணகுரு பார்வையில் குடும்பக் கட்டமைப்பு | முனைவர் காஞ்சனா | மேனாள் தமிழ்த்துறைத் தலைவர், கேரளப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம். |
முழுமையான தகவல்களுக்கு இங்கே சொடுக்குக:
சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,
தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம்
இணைந்து நடத்திய ‘இன்றைய சூழலில் வாழ்க்கை என்பது பூந்தோட்டமா?போராட்டமா?’எனும் தலைப்பிலான
சிறப்புப் பட்டிமன்றம்
நாள் | தலைப்பு | நடுவர் | இரு அணிகளில் பங்கேற்றவர்கள் |
22-8-2020 | இன்றைய சூழலில் வாழ்க்கை என்பது பூந்தோட்டமா?போராட்டமா?
| முனைவர் பெரிய முருகன் தமிழ்த்துறைத் தலைவர், ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி, உத்தமபாளையம். | பூந்தோட்டமே அணியில்:1. முனைவர் ந. புனிதலெட்சுமி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அ. து. ம. மகளிர் கல்லூரி (தன்னாட்சி), நாகப்பட்டினம்.
2. திரு பழ. பாஸ்கரன், ஆசிரியர், மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காரைக்குடி.
3. முனைவர் பி. வித்யா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, சி.எஸ்.ஐ. பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோ. புதூர், மதுரை.
போராட்டமே அணியில்:
1. முனைவர் மு. பழனியப்பன், தமிழ்த்துறைத் தலைவர், அரசு கலை அறிவியல் கல்லூரி, திருவாடானை, இராமநாதபுரம் மாவட்டம்.
2. திரு ஜெ. முத்துக்குமரன், இளங்கலை இயந்திரவியல் நான்காம் ஆண்டு, அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி, இராமநாதபுரம்.
3. திருமதி ரேகா மணி, தொகுப்பாளர் (பகுதி நேரம்), ரெயின்போ பண்பலை, அகில இந்திய வானொலி, சென்னை. |
முழுமையான தகவல்களுக்கு இங்கே சொடுக்குக:
தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறை, தேனி மாவட்டம்,
தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம்
இணைந்து நடத்திய ‘வருங்கால நல்வாழ்வுக்குத் தேவை அறிவியலே! ஆன்மிகமே!’எனும் தலைப்பிலான
விடுதலை நாள் பட்டிமன்றம்
நாள் | தலைப்பு | நடுவர் | இரு அணிகளில் பங்கேற்றவர்கள் |
15-8-2020 | வருங்கால நல்வாழ்வுக்குத் தேவை அறிவியலே! ஆன்மிகமே!
| ‘கலைமாமணி’ முனைவர் பால. இரமணி மேனாள் நிகழ்ச்சி இயக்குநர், பொதிகைத் தொலைக்காட்சி நிலையம், சென்னை. | அறிவியலே அணியில்:1. முனைவர் மா. பத்மபிரியா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, எஸ். எப். ஆர். மகளிர் கல்லூரி (தன்னாட்சி), சிவகாசி
2. திரு கோ. மணி, ஆசிரியர், ஸ்ரீ சேஷாத்ரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சென்னை.
3. திருமதி மு. ரேணுகாதேவி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வீரபாண்டி, தேனி.
ஆன்மிகமே அணியில்:
1. முனைவர் ந. புனிதலெட்சுமி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அ. து. ம. மகளிர் கல்லூரி (தன்னாட்சி), நாகப்பட்டினம்.
2. திரு பழ. பாஸ்கரன், மக்கள் தொடர்பு அதிகாரி, மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காரைக்குடி.
3. திருமதி ரேகா மணி, இணைச்செயலாளர், மாணவர் கம்பன் கழகம், சென்னை. |
முழுமையான தகவல்களுக்கு இங்கே சொடுக்குக:
நாகப்பட்டினம், அ. துரைச்சாமி நாடார் மரகதவள்ளியம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி)
தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம்
இணைந்து நடத்திய ‘பன்முக நோக்கில் வளர்தமிழ் இலக்கியங்கள்’ எனும் தலைப்பிலான
பன்னாட்டுக் கருத்தரங்கம்
நாள் | தலைப்பு | உரை வழங்கியவர் | உரையாளர் விவரம் |
6-7-2020 | விழித்திரு பெண்ணே... விழித்திரு... | முனைவர் வீ. ரேணுகாதேவி | மேனாள் தலைவர், மொழியியல் மற்றும் தகவலியல் புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை. |
7-7-2020 | உயிரளவியல் தொழில்நுட்பப் பயன்பாடு | முனைவர் கலா காசிநாதன் | கணினியியல் துறைத்தலைவர், ஸ்ரீ நாச்சியப்ப சுவாமிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவிலூர், சிவகங்கை மாவட்டம். |
8-7-2020 | பாரதி என்றொரு பாவலன் | ‘கலைமாமணி’முனைவர் பால இரமணி | மேனாள் நிகழ்ச்சிகள் இயக்குநர், பொதிகைத் தொலைக்காட்சி நிலையம், சென்னை. |
9-7-2020 | உலகமயமாக்கலில் மொழி வளம் | இந்திரா சரண் ஜம்மாலத்தினி | ஆசிரியர், மல்யா ஆதி பன்னாட்டுப் பள்ளி, பெங்களூர். |
10-7-2020 | பெண் எனும் பெருங்கொடை | முனைவர் மா. பத்மபிரியா | உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, எஸ். எப். ஆர். மகளிர் கல்லூரி (தன்னாட்சி), சிவகாசி. |
11-7-2020 | வரலாற்றினூடாகத் தமிழ் ஆங்கில இலக்கியங்கள்: ஓர் அறிமுக ஒப்பீடு | பேராசிரியர் க. சிவானந்தன் | பேராசிரியர் பணி நிறைவு, இலண்டன். |
முழுமையான தகவல்களுக்கு இங்கே சொடுக்குக:
உத்தமபாளையம், ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரி (தன்னாட்சி),
தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம்
இணைந்து நடத்திய ‘வளர்தமிழ் இலக்கியங்களில் பன்முகப் பார்வை’ எனும் தலைப்பிலான
பன்னாட்டு வலையரங்கக் கருத்துரையாடல்
நாள் | தலைப்பு | உரை வழங்கியவர் | உரையாளர் விவரம் |
16-6-2020 | தமிழ் மின் நூலகங்கள் | திருமதி சுகந்தி நாடார் | தலைவர், தமிழ் அநிதம், அமெரிக்கா. |
17-6-2020 | செயற்கை நுண்ணறிவும் இயந்திரக் கற்றலும் | முனைவர் கலா காசிநாதன் | கணினியியல் துறைத்தலைவர், நாச்சியப்ப சுவாமிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவிலூர். |
18-6-2020 | புதுமைப்பித்தன் - மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் சிறுகதைகள் ஒப்பீட்டுப் பார்வை | முனைவர் க. மலர்விழி | கன்னட மொழித் துறைத்தலைவர், பிரசிடென்சி பல்கலைக்கழகம், பெங்களூரு. |
19-6-2020 | சூழலியற்சார் கதைகள்: வாசித்தலும் எழுதுதலும் | முனைவர் என். ரத்தினக்குமார் | உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, மதுரைக் கல்லூரி, மதுரை. |
20-6-2020 | வளரும் சமுதாயத்திற்கு வழிகாட்டத் தவறியவர்கள் | வேணுகோபாலன் அருணாச்சலம் | முதல்வர், மேற்கு இலண்டன் தமிழ்ப் பாடசாலை (West London Tamil School incorporating with OFAAL),இலண்டன். |
முழுமையான தகவல்களுக்கு இங்கே சொடுக்குக:
தேனித் தமிழ்ச் சங்கம், சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் மற்றும்
நாகப்பட்டினம், அ. துரைச்சாமி நாடார் மரகதவள்ளியம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி)
இணைந்து நடத்திய
‘இணைய வழியிலான உரையரங்கம்’
நாள் | தலைப்பு | உரை வழங்கியவர் | உரையாளர் விவரம் |
20-5-2020 | 1. இணையத்தில் பாதுகாப்பாக உலாவுவது எப்படி?
2. இணையத் தேடுபொறிகள்
3. டீம் லிங்க் செயலி மூலம் காணொலி நிகழ்வுகள் | 1. திருமதி அ. சபானா பர்வீன்
2. திரு தேனி மு. சுப்பிரமணி
3. முனைவர் தி. நெடுஞ்செழியன் | 1. முதன்மைப் பயிற்சியாளர், காவலர் நிறைவாழ்வு பயிற்சித் திட்டம், தேனி மாவட்டம்.
2. ஆசிரியர், முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்
3. இணைப்பேராசிரியர் (பணி நிறைவு), தமிழ்த்துறை, தூய வளனார் கல்லூரி, திருச்சி. |
முழுமையான தகவல்களுக்கு இங்கே சொடுக்குக: