TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - ‘ஆராய்ச்சி நெறிமுறைகள், தமிழ் ஆராய்ச்சியின் வரலாறும் வளர்ச்சியும்’ இரு நாள் தேசியப் பயிலரங்கம் (2-2-2019 & 3-2-2019)

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

படங்கள்
தேனித் தமிழ்ச் சங்கம், கச்சியப்ப முனிவர் தமிழியல் கல்லூரி - முசிறி, அமெரிக்க ஹூஸ்டன் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை அமைப்பு
மற்றும்
மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல் துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழக உள்தர உத்தரவாத மையம்
இணைந்து நடத்திய
‘ஆராய்ச்சி நெறிமுறைகள், தமிழ் ஆராய்ச்சியின் வரலாறும் வளர்ச்சியும்’ இரு நாள் தேசியப் பயிலரங்கம் (2-2-2019 & 3-2-2019) -
படங்கள்

(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)

‘ஆராய்ச்சி நெறிமுறைகள், தமிழ் ஆராய்ச்சியின் வரலாறும் வளர்ச்சியும்’ இரு நாள் தேசியப் பயிலரங்கம் - படம் - 1
மேடைக்கான பதாகை
‘ஆராய்ச்சி நெறிமுறைகள், தமிழ் ஆராய்ச்சியின் வரலாறும் வளர்ச்சியும்’ இரு நாள் தேசியப் பயிலரங்கம் - படம் - 2
வரவேற்புரை - முனைவர் போ. சத்தியமூர்த்தி அவர்கள், தமிழியல் துறைத்தலைவர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
‘ஆராய்ச்சி நெறிமுறைகள், தமிழ் ஆராய்ச்சியின் வரலாறும் வளர்ச்சியும்’ இரு நாள் தேசியப் பயிலரங்கம் - படம் - 3
தலைமையுரை - முனைவர் வை. இராமராஜ பாண்டியன் அவர்கள், தமிழியற்புலத் தலைவர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
‘ஆராய்ச்சி நெறிமுறைகள், தமிழ் ஆராய்ச்சியின் வரலாறும் வளர்ச்சியும்’ இரு நாள் தேசியப் பயிலரங்கம் - படம் - 4
பயிலரங்க அறிமுக உரை - முனைவர் செ. முருகேசன் அவர்கள், துணை இயக்குநர், உள்தர உத்தரவாத மையம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
‘ஆராய்ச்சி நெறிமுறைகள், தமிழ் ஆராய்ச்சியின் வரலாறும் வளர்ச்சியும்’ இரு நாள் தேசியப் பயிலரங்கம் - படம் -6
சிறப்புரை - திரு. பிரபு அவர்கள், இயக்குநர், ஹூஸ்டன் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை அமைப்புக் குழு, அமெரிக்கா.
‘ஆராய்ச்சி நெறிமுறைகள், தமிழ் ஆராய்ச்சியின் வரலாறும் வளர்ச்சியும்’ இரு நாள் தேசியப் பயிலரங்கம் - படம் - 7
சிறப்புரை - திரு. லோகநாதன் கிருஷ்ணன் அவர்கள், காவல்துறை ஆய்வாளர், பினாங்கு மாநிலம், மலேசியா.
‘ஆராய்ச்சி நெறிமுறைகள், தமிழ் ஆராய்ச்சியின் வரலாறும் வளர்ச்சியும்’ இரு நாள் தேசியப் பயிலரங்கம் - படம் - 8
சிறப்புரை - திரு. அருள் பிரகாஷ் பாலகிருஷ்ணன் அவர்கள், காவல்துறை ஆய்வாளர், பினாங்கு மாநிலம், மலேசியா.
‘ஆராய்ச்சி நெறிமுறைகள், தமிழ் ஆராய்ச்சியின் வரலாறும் வளர்ச்சியும்’ இரு நாள் தேசியப் பயிலரங்கம் - படம் - 9
வாழ்த்துரை - திரு. தேனி மு. சுப்பிரமணி அவர்கள், தலைவர், தேனித் தமிழ்ச் சங்கம்.
பாராட்டிச் சிறப்பிக்கப்பட்ட பேராளர்கள் - படங்கள்

(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)
‘ஆராய்ச்சி நெறிமுறைகள், தமிழ் ஆராய்ச்சியின் வரலாறும் வளர்ச்சியும்’ இரு நாள் தேசியப் பயிலரங்கம் - படம் - 10
முனைவர் அரு. மருததுரை அவர்கள், முதல்வர், கச்சியப்ப முனிவர் தமிழியல் கல்லூரி, முசிறி
‘ஆராய்ச்சி நெறிமுறைகள், தமிழ் ஆராய்ச்சியின் வரலாறும் வளர்ச்சியும்’ இரு நாள் தேசியப் பயிலரங்கம் - படம் - 11
திரு. பிரபு அவர்கள், இயக்குநர், ஹூஸ்டன் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை அமைப்புக் குழு, அமெரிக்கா.
‘ஆராய்ச்சி நெறிமுறைகள், தமிழ் ஆராய்ச்சியின் வரலாறும் வளர்ச்சியும்’ இரு நாள் தேசியப் பயிலரங்கம் - படம் - 12
திரு. அருள் பிரகாஷ் பாலகிருஷ்ணன் அவர்கள், காவல்துறை ஆய்வாளர், பினாங்கு மாநிலம், மலேசியா.
‘ஆராய்ச்சி நெறிமுறைகள், தமிழ் ஆராய்ச்சியின் வரலாறும் வளர்ச்சியும்’ இரு நாள் தேசியப் பயிலரங்கம் - படம் - 13
திரு. லோகநாதன் கிருஷ்ணன் அவர்கள், காவல்துறை ஆய்வாளர், பினாங்கு மாநிலம், மலேசியா.
‘ஆராய்ச்சி நெறிமுறைகள், தமிழ் ஆராய்ச்சியின் வரலாறும் வளர்ச்சியும்’ இரு நாள் தேசியப் பயிலரங்கம் - படம் - 14
திருமதி விசாலினி. பிரபு அவர்கள், ஹூஸ்டன் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை அமைப்புக் குழு, அமெரிக்கா.
‘ஆராய்ச்சி நெறிமுறைகள், தமிழ் ஆராய்ச்சியின் வரலாறும் வளர்ச்சியும்’ இரு நாள் தேசியப் பயிலரங்கம் - படம் - 15
திருமதி விசாலினி. பிரபு அவர்கள், ஹூஸ்டன் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை அமைப்புக் குழு, அமெரிக்கா.
‘ஆராய்ச்சி நெறிமுறைகள், தமிழ் ஆராய்ச்சியின் வரலாறும் வளர்ச்சியும்’ இரு நாள் தேசியப் பயிலரங்கம் - படம் - 16
திரு தேனி மு. சுப்பிரமணி அவர்கள், தலைவர், தேனித் தமிழ்ச் சங்கம்.
‘ஆராய்ச்சி நெறிமுறைகள், தமிழ் ஆராய்ச்சியின் வரலாறும் வளர்ச்சியும்’ இரு நாள் தேசியப் பயிலரங்கம் - படம் - 17
திரு கவிஞர் ம. கவிக்கருப்பையா அவர்கள், பொருளாளர், தேனித் தமிழ்ச் சங்கம்.
பங்கேற்ற மாணவர்கள் - படங்கள்

(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)
‘ஆராய்ச்சி நெறிமுறைகள், தமிழ் ஆராய்ச்சியின் வரலாறும் வளர்ச்சியும்’ இரு நாள் தேசியப் பயிலரங்கம் - படம் - 18
பங்கேற்ற மாணவர்கள்.
‘ஆராய்ச்சி நெறிமுறைகள், தமிழ் ஆராய்ச்சியின் வரலாறும் வளர்ச்சியும்’ இரு நாள் தேசியப் பயிலரங்கம் - படம் - 19
பங்கேற்ற மாணவர்கள்.

© 2018-2025 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)