TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - தேன் துளிகள் - கவியரங்கம்1 (19-10-2019)

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

படங்கள்

தேனித் தமிழ்ச் சங்கத்தின் ‘தேன் துளிகள் - கவியரங்கம் முதல் அமர்வின் தொடக்க விழா தலைவர் தேனி மு. சுப்பிரமணி தலைமையில், செயலாளர் சு.சி.பொன்முடி மற்றும் துணைச்செயலாளர் அ. முகமது பாட்சா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மூத்தத் தமிழறிஞர் தமிழ்ச்செம்மல் தமிழ்ப் பெரியசாமி அவர்கள் கவியரங்கத்தைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் பொருளாளர் கவிஞர் ம. கவிக்கருப்பையா அவர்களது தலைமையில் 40 கவிஞர்கள் பங்கேற்ற ‘வசந்த விடியல்’ எனும் தலைப்பிலான கவியரங்கம் நடைபெற்றது. கவியரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதைகளிலிருந்து மூன்று பரிசுக்குரிய கவிதைகளைத் தேர்வு செய்து அவர்களுக்கு முதல் பரிசாக ரூ.500/-, இரண்டாம் பரிசாக ரூ.300/- மூன்றாம் பரிசாக ரூ.200/- மதிப்பிலான புத்தகப் பரிசினையும் பாராட்டுச் சான்றிதழையும், கவியரங்கில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழையும் கவிஞர் சக்தி ஜோதி அவர்கள் வழங்கினார். முன்னதாகச் சங்கத்தின் துணைச்செயலாளரும், கவியரங்க ஒருங்கிணைப்பாளருமான மு. ரேணுகாதேவி வரவேற்புரையாற்றினார். கவியரங்கத் துணை ஒருங்கிணைப்பாளர் பூ. ஆனந்தகுமார் நன்றி கூறினார்

தேனித் தமிழ்ச் சங்கம் - தேன் துளிகள் - கவியரங்கம்1 (19-10-2019) - படங்கள் மற்றும் காணொலிகள்


தேனித் தமிழ்ச் சங்கம் - தேன் துளிகள் - கவியரங்கம்-1 தொடக்கவிழா - படங்கள்

(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)

தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 1
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - மேடை
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 2
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - வரவேற்புரை - மு. ரேணுகாதேவி
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 3
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - தலைமையுரை - தேனி மு. சுப்பிரமணி
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 4
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - தொடக்கவுரை - தமிழ்ச்செம்மல் தமிழ்ப் பெரியசாமி அவர்கள்
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 5
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - தொடக்கவுரை - தமிழ்ச்செம்மல் தமிழ்ப் பெரியசாமி அவர்கள்
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 6
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - தொடக்கவுரை - தமிழ்ச்செம்மல் தமிழ்ப் பெரியசாமி அவர்கள்
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 7
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - வாழ்த்துரை - கவிஞர் சக்தி ஜோதி அவர்கள்
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 8
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - வாழ்த்துரை - கவிஞர் சக்தி ஜோதி அவர்கள்
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 9
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - வாழ்த்துரை - கவிஞர் சக்தி ஜோதி அவர்கள்
தேனித் தமிழ்ச் சங்கம் - தேன் துளிகள் - கவியரங்கம்-1 தொடக்கவிழா

புதிய உறுப்பினர்களுக்குப் பயனாடை அணிவித்துச் சிறப்பித்தல் - படங்கள்

(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)

தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 10
புதிய உறுப்பினர் திரு. கி. சுப்புராம் அவர்கள்
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 11
புதிய உறுப்பினர் முனைவர் மா. துரை அவர்கள்
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 12
புதிய உறுப்பினர் திரு. கா. அய்யப்பன் அவர்கள்
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 13
புதிய உறுப்பினர் திருமதி. சி. சுசிலா அவர்கள்
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 14
புதிய உறுப்பினர் திரு. இரா. கணபதிராசன் (எ) தமிழாதன் அவர்கள்
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 15
புதிய உறுப்பினர் திரு. க. எழிலன்பன் அவர்கள்
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 16
புதிய உறுப்பினர் திருமதி. க. கௌரி அவர்கள்
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 17
புதிய உறுப்பினர் திரு. வே. கலைவாணன் அவர்கள்
தேன் துளிகள் - கவியரங்கம்-1 தொடக்க விழா (19-10-2019) - சிறப்பு விருந்தினர்கள் சிறப்பிக்கப்படுதல் - படங்கள்

(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)

தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 18
சிறப்பு விருந்தினர் தமிழ்ப்பெரியசாமி அவர்களுக்கு உறுப்பினர் து. மொக்கைச்சாமி பயனாடை அணிவித்துச் சிறப்பிக்கிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 19
சிறப்பு விருந்தினர் தமிழ்ப்பெரியசாமி அவர்களுக்கு உறுப்பினர் அ. பாலகிருஷ்ணன் நினைவுப்பரிசு அளித்துச் சிறப்பிக்கிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 20
சிறப்பு விருந்தினர் தமிழ்ப்பெரியசாமி அவர்களுக்கு உறுப்பினர் தமிழாதன் அவர்கள் புத்தகப்பரிசு அளித்துச் சிறப்பிக்கிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 21
சிறப்பு விருந்தினர் சக்திஜோதி அவர்களுக்கு உறுப்பினர் சி. சுசிலா அவர்கள் பயனாடை அணிவித்துச் சிறப்பிக்கிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 22
சிறப்பு விருந்தினர் சக்திஜோதி அவர்களுக்கு உறுப்பினர் எ. கௌரி அவர்கள் நினைவுப்பரிசு அளித்துச் சிறப்பிக்கிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 23
சிறப்பு விருந்தினர் சக்திஜோதி அவர்களுக்கு உறுப்பினர் தமிழாதன் அவர்கள் புத்தகப்பரிசு அளித்துச் சிறப்பிக்கிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம்-1 (19-10-2019) - கவிதை வாசிப்பு - படங்கள்

(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)

தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 24
கவிஞர் ம. கவிக்கருப்பையா அவர்களது தலைமையில் கவியரங்கம்
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 25
திருமதி ம. இராமலட்சுமி, தர்மாபுரி, தேனி மாவட்டம்
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 26
திரு அ. இருளப்பன், திருமங்கலம், மதுரை மாவட்டம்
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 27
திரு. அ. கருணைச்சாமி, தேனி.
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 28
திரு காளிதாஸ் கிருஷ்ணன், மதுரை.
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 29
திரு ம. குரு தேவராஜ், தர்மாபுரி, தேனி மாவட்டம்.
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 30
திருமதி எ. கௌரி, கூடலூர், தேனி மாவட்டம்
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 31
செல்வி சு. சர்மிளாதேவி, அல்லிநகரம், தேனி
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 32
திரு தேனி எஸ். செந்தில்குமார், தேனி
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 33
செல்வி த. சித்ரா, ஈச்சம்பூண்டி, காட்டுமன்னார்கோவில், கடலூர் மாவட்டம்
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 34
திரு. ரா, சுதர்சன், உசிலம்பட்டி, மதுரை மாவட்டம்.
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 35
திருமதி சி. சுசிலா, சின்னமனூர், தேனி மாவட்டம்
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 36
செல்வி கு. சுவாதி, கம்பம், தேனி மாவட்டம்.
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 37
கவிஞர் சு. பாலகிருஷ்ணன், மதுரை.
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 38
கவிஞர் கி. சுப்புராம், தேனி
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 39
கவிதாயினி தி. இராஜபிரபா, தேனி.
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 40
கவிஞர் செ. திராவிடமணி, கூடலூர், தேனி மாவட்டம்.
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 41
திருமதி. அ. நசீபா, உத்தமபாளையம், தேனி மாவட்டம்.
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 42
கவிஞர் பரணி ரமணி, மதுரை
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 43
கவிஞர் அ. பாண்டிய மகிழன், மேல்மங்களம், தேனி மாவட்டம்
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 44
மதுரைக் கவிஞர் அ. பாண்டுரங்கன், மதுரை-6
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 45
கவிஞர் கம்பம் புகழேந்தி (எ) சு. சீனிவாசன், ஆண்டிபட்டி, தேனி மாவட்டம்
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 46
திரு க.சோ. ராஜேந்திரன், அம்பலகாரன்பட்டி, உத்தங்குடி, மதுரை மாவட்டம்.
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 47
முனைவர் பி. வித்யா, கோ. புதூர், மதுரை -7
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 48
திருமதி. எஸ். விசயலட்சுமி, கோயம்புத்தூர்
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 49
திரு விடியல் வீரா, பூதிப்புரம், தேனி மாவட்டம்.
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 50
கவிஞர் வெ. ச. வெற்றிவேல், தேனி.
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 51
கவிமுரசு சி. ஜெயபாண்டி, மாரியம்மன் கோவில்பட்டி, தேனி மாவட்டம்.
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 52
முனைவர் மா. துரை (எ) கவிஞர் மதுரன், மதுரை.
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 53
கவிஞர் ம. கவிக்கருப்பையா கவியரங்கை நிறைவு செய்து உரையாற்றுகிறார்
தேன் துளிகள் - கவியரங்கம்-1 (19-10-2019) - கவிதை பரிசளிப்பு - படங்கள்

(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)

தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 54
திரு. காளிதாஸ் கிருஷ்ணன் முதல் பரிசுக்கான பாராட்டுச் சான்றிதழ் பெறுகிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 55
திரு. காளிதாஸ் கிருஷ்ணன் முதல் பரிசுக்கான ரூ.500/- மதிப்பிலான புத்தகங்களைப் பெறுகிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 56
திரு. செ. திராவிடமணி இரண்டாம் பரிசுக்கான பாராட்டுச் சான்றிதழ் பெறுகிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 57
திரு. செ. திராவிடமணி இரண்டாம் பரிசுக்கான ரூ.300/- மதிப்பிலான புத்தகங்களைப் பெறுகிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 58
செல்வி. கு. சுவாதி மூன்றாம் பரிசுக்கான ரூ.200/- மதிப்பிலான புத்தகங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழைப் பெறுகிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம்-1 (19-10-2019) - பங்கேற்புச் சான்றிதழ் - படங்கள்

(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)

தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 59
திருமதி. ம. இராமலட்சுமி பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 60
திரு ம. குரு தேவராஜ் பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 61
திரு அ. கருணைச்சாமி பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 62
திருமதி எ. கௌரி பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 63
செல்வி சு. சர்மிளாதேவி பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 64
செல்வி த. சித்ரா பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 65
திரு கி. சுப்புராம் பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 66
திரு எஸ். செந்தில்குமார் பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 67
திரு பரணி ரமணி பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 68
திரு அ. பாண்டிய மகிழன் பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 69
திரு அ. பாலகிருஷ்ணன் பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 70
திரு கவிஞர் கம்பம் புகழேந்தி (எ) சு. சீனிவாசன் பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 71
திரு க.சோ. ராஜேந்திரன் பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 72
முனைவர் பி. வித்யா பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 73
திரு விடியல் வீரா பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 74
கவிமுரசு சி. ஜெயபாண்டி பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 75
கவிதாயினி தி. இராஜபிரபா பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 76
திருமதி எஸ். விசயலட்சுமி பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 77
திரு. ரா. சுதர்சன் பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 78
முனைவர். மா. துரை (எ) கவிஞர் மதுரன் பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம்-1 (19-10-2019) - பார்வையாளர்கள் - படங்கள்

(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)

தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 79
பார்வையாளர்கள் - 1
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 80
பார்வையாளர்கள் - 2
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 81
பார்வையாளர்கள் - 3
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 82
பார்வையாளர்கள் - 4
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 83
பார்வையாளர்கள் - 5
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 84
பார்வையாளர்கள் - 6
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 85
பார்வையாளர்கள் - 7
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 86
பார்வையாளர்கள் - 8
தேன் துளிகள் - கவியரங்கம்1 தொடக்க விழா - படம் - 87
பார்வையாளர்கள் - 9

© 2018-2022 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (www.muthukamalam.com)

(ISSN: 2454-1990)