தேனித் தமிழ்ச் சங்கம் - தேன் துளிகள் - கவியரங்கம்1 (23-11-2019) - படங்கள்

தேனித் தமிழ்ச் சங்கம் - தேன் துளிகள் - கவியரங்கம்-3 தொடக்கவிழா - படங்கள்
(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)
தேன் துளிகள் - கவியரங்கம் - 3 விழா - மேடையில் விருந்தினருடன் நிருவாகிகள் |
தேன் துளிகள் - கவியரங்கம் - 3 விழா - வரவேற்புரை - மு. ரேணுகாதேவி அவர்கள் |
தேன் துளிகள் - கவியரங்கம் - 3 விழா - தலைமையுரை - தேனி மு. சுப்பிரமணி அவர்கள் |
தேன் துளிகள் - கவியரங்கம் - 3 விழா - முன்னிலையுரை - சு.சி. பொன்முடி அவர்கள் |
தேன் துளிகள் - கவியரங்கம் - 3 விழா - தொடக்கவுரை - முனைவர் த, கண்ணன் அவர்கள் |
தேன் துளிகள் - கவியரங்கம் - 3 - கவிதைத் தேர்வு குறித்த உரை - கவிஞர் வதிலை பிரபா அவர்கள் |
தேன் துளிகள் - கவியரங்கம் - 3 விழா - நன்றிரை - இரா. முருகேசன் அவர்கள் |
தேன் துளிகள் - கவியரங்கம் -3 (21-12-2019) - சிறப்பு விருந்தினர்கள் சிறப்பிக்கப்படுதல் - படங்கள்
(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)
சிறப்பு விருந்தினர் முனைவர் த. கண்ணன் அவர்களுக்கு உறுப்பினர் கா. உதயசூரியன் அவர்கள் பயனாடை அணிவித்துச் சிறப்பிக்கிறார். |
சிறப்பு விருந்தினர் முனைவர் த. கண்ணன் அவர்களுக்கு உறுப்பினர் இரா. முருகேசன் அவர்கள் நினைவுப்பரிசு அளித்துச் சிறப்பிக்கிறார். |
சிறப்பு விருந்தினர் கவிஞர் வதிலை பிரபா அவர்களுக்குப் பொதுக்குழு உறுப்பினர் நேசம் பொ. முருகன் அவர்கள் பயனாடை அணிவித்துச் சிறப்பிக்கிறார். |
சிறப்பு விருந்தினர் கவிஞர் வதிலை பிரபா அவர்களுக்கு உறுப்பினர் கி. சுப்புராம் அவர்கள் நினைவுப்பரிசு அளித்துச் சிறப்பிக்கிறார். |
கவியரங்கப் புரவலர் வெ.சீ. கோவர்த்தனன் (அபுதாபி) அவர்களுக்கு நிருவாகக்குழு உறுப்பினர் க. பாண்டியராஜ் அவர்கள் நினைவுப்பரிசு அளித்துச் சிறப்பிக்கிறார். |
கவியரங்கப் புரவலர் வெ.சீ. கோவர்த்தனன் (அபுதாபி) அவர்களுக்கு உறுப்பினர் அ. பாலகிருஷ்ணன் அவர்கள் நினைவுப்பரிசு அளித்துச் சிறப்பிக்கிறார். |
தேன் துளிகள் - கவியரங்கம்-3 (21-12-2019) - கவிதை வாசிப்பு - படங்கள்
(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)
கவிஞர் கு. சுவாதி அவர்களது தலைமையில் கவியரங்கம் |
திரு வெ. ராம்பிரசாத், கரூர். |
திரு கா. ராம்குமார், பழனிசெட்டிபட்டி, தேனி மாவட்டம் |
திரு யாழ் ராகவன், இராயப்பன்பட்டி, |
திரு அ. பாண்டுரங்கன், மதுரை. |
திரு சு. பாலகிருஷ்ணன், மதுரை |
செல்வி செ. நாகநந்தினி, பெரியகுளம் |
முனைவர் த. தாழைச்செல்வி, தேனி. |
திரு கி. சுப்புராம், தேனி. |
பாவலர் ஆ. சின்னச்சாமி, போடிநாயக்கனூர் |
திருமதி த. சித்ரா, ஈச்சம்பூண்டி, கடலூர் மாவட்டம். |
திரு ச. காளிராஜ் (எ) சிவசக்திவேல், மதுரை. |
திருமதி கோமதி முத்துக்குமார், ஸ்ரீ வில்லிபுத்தூர் |
திரு ம. குருதேவராஜ், தர்மாபுரி, தேனி மாவட்டம். |
மருத்துவர் அ. கிருஷ்ணமூர்த்தி, சென்னை. |
திரு கவிபாரதி, உத்தமபாளையம், தேனி மாவட்டம். |
திரு த. கருணைச்சாமி, தேனி. |
திருமதி தி. இராஜபிரபா, தேனி. |
திரு இரா. இராம்குமார், இராயப்பன்பட்டி |
திருமதி மு. இராமலட்சுமி, தர்மாபுரி, தேனி மாவட்டம். |
திரு க. மகேந்திரன், தூத்துக்குடி. |
திரு வீரமணி, வீரபாண்டி, தேனி மாவட்டம். |
திரு ம. கவிக்கருப்பையா, பூதிப்புரம், தேனி மாவட்டம். |
தேன் துளிகள் - கவியரங்கம்-1 (21-12-2019) - கவிதை பரிசளிப்பு - படங்கள்
(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)
திருமதி த. சித்ரா (ஈச்சம்பூண்டி) அவர்கள் முதல் பரிசுக்கான ரூ.500/- மதிப்பிலான புத்தகங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் பெறுகிறார். |
திரு இரா. இராம்குமார், (இராயப்பன்பட்டி) அவர்கள் இரண்டாம் பரிசுக்கான ரூ.300/- மதிப்பிலான புத்தகங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் பெறுகிறார். |
திரு அ. பாலகிருஷ்ணன் (மதுரை) அவர்கள் மூன்றாம் பரிசுக்கான ரூ.200/- மதிப்பிலான புத்தகங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழைப் பெறுகிறார். |
செல்வி செ. நாகநந்தினி (பெரியகுளம்) அவர்கள் முனைவர் த. கண்ணன் அவர்கள் வழங்கிய சிறப்புப் புத்தகப்பரிசு பெறுகிறார். |
தேன் துளிகள் - கவியரங்கம் - 3 (21-12-2019) - பங்கேற்புச் சான்றிதழ் - படங்கள்
(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)
திரு கி. சுப்புராம் பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார். |
திரு கா. ராம்குமார் பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார். |
திரு பரணி ரமணி பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார். |
திரு ம. குருதேவராஜ் பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார். |
திரு வெ. ராம்பிரசாத் பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார். |
திரு த. கருணைச்சாமி பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார். |
பாவலர் ஆ. சின்னச்சாமி பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார். |
திரு சு. பாலகிருஷ்ணன் பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார். |
திரு ச. காளிராஜ் (எ) சிவசக்திவேல் பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார். |
செல்வி செ. நாகநந்தினி பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார். |
திரு கவிபாரதி பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார். |
திருமதி மு. இராமலட்சுமி பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார். |
திரு யாழ் ராகவன் பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார். |
திருமதி தி. இராஜபிரபா பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார். |
திரு வீரமணி பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார். |
திரு க. மகேந்திரன் பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார். |
திருமதி கோமதி முத்துக்குமார் பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார். |
தேன் துளிகள் - கவியரங்கம் 3 (21-12-2019) - பார்வையாளர்கள் - படங்கள்
(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)
தேன் துளிகள் - கவியரங்கம் -3 (21-12-2019) - பார்வையாளர்கள் - குழுப்படங்கள்
(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)
தேன் துளிகள் - கவியரங்கம் -3 (21-12-2019) - திடீர் விருந்தினர் - நினைவுப்பரிசு
தேன் துளிகள் கவியரங்கம் 3 நிகழ்வுக்குத் திடீர் விருந்தினராக வந்து இன்ப அதிர்ச்சி தந்த வருச நாட்டு ஜமீன் கதை நூலாசிரியர் பொன்ஸீ அவர்களுக்கு தேனித் தமிழ்ச் சங்கத்தின் 2020 ஆண்டு நாட்காட்டி நினைவுப்பரிசாக அளிக்கப்பட்டது. |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|