TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - தேன் துளிகள் - கவியரங்கம்2 (23-11-2019)

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

படங்கள்

தேனித் தமிழ்ச் சங்கத்தின் ‘தேன் துளிகள் - கவியரங்கம் நிகழ்வின் இரண்டாம் அமர்வுத் தொடக்க விழா தலைவர் தேனி மு. சுப்பிரமணி தலைமையில், செயலாளர் சு.சி.பொன்முடி, பொருளாளர் ம. கவிக்கருப்பையா மற்றும் துணைச்செயலாளர் அ. முகமது பாட்சா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. திருநெல்வேலி, பொதிகைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் தமிழ்ச்செம்மல் பே.ராஜேந்திரன் அவர்கள் கவியரங்கத்தைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர் மா. துரை (எ) கவிஞர் மதுரன் அவர்களது தலைமையில் 36 கவிஞர்கள் பங்கேற்ற ‘முதுமையைப் போற்றுவோம்’ எனும் தலைப்பிலான கவியரங்கம் நடைபெற்றது. கவியரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதைகளிலிருந்து மூன்று பரிசுக்குரிய கவிதைகளை மதுரை கவிஞர் இளவல் ஹரிஹரன் அவர்கள் தேர்வு செய்திருந்தார். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதல் பரிசாக ரூ.500/-, இரண்டாம் பரிசாக ரூ.300/- மூன்றாம் பரிசாக ரூ.200/- மதிப்பிலான புத்தகப் பரிசினையும் பாராட்டுச் சான்றிதழையும், கவியரங்கில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழையும் திருநெல்வேலி பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் பே. ராஜேந்திரன் அவர்கள் வழங்கினார். முன்னதாக கவியரங்கத் துணை ஒருங்கிணைப்பாளர் பூ. ஆனந்தகுமார் வரவேற்புரையாற்றினார். சங்கத்தின் துணைச்செயலாளரும், கவியரங்க ஒருங்கிணைப்பாளருமான மு. ரேணுகாதேவி நன்றி கூறினார்.

தேனித் தமிழ்ச் சங்கம் - தேன் துளிகள் - கவியரங்கம்1 (23-11-2019) - படங்கள் மற்றும் காணொலிகள்


தேனித் தமிழ்ச் சங்கம் - தேன் துளிகள் - கவியரங்கம்-1 தொடக்கவிழா - படங்கள்

(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)

தேன் துளிகள் - கவியரங்கம் 2 விழா - படம் - 1
தேன் துளிகள் - கவியரங்கம் - 2 விழா - தமிழ்த்தாய் வாழ்த்து - கவிஞர் சுப்பையா, பாளையங்கோட்டை
தேன் துளிகள் - கவியரங்கம் 2 விழா - படம் - 2
தேன் துளிகள் - கவியரங்கம் - 2 விழா - தமிழ்த்தாய் வாழ்த்து
தேன் துளிகள் - கவியரங்கம் 2 விழா - படம் - 3
தேன் துளிகள் - கவியரங்கம் - 2 விழா - தமிழ்த்தாய் வாழ்த்து
தேன் துளிகள் - கவியரங்கம் 2 விழா - படம் - 4
தேன் துளிகள் - கவியரங்கம் - 2 விழா - மேடை
தேன் துளிகள் - கவியரங்கம் 2 விழா - படம் - 5
தேன் துளிகள் - கவியரங்கம் - 2 விழா - வரவேற்புரை - பூ, ஆனந்தகுமார் அவர்கள்
தேன் துளிகள் - கவியரங்கம் 2 தொடக்க விழா - படம் - 6
தேன் துளிகள் - கவியரங்கம் - 2 விழா - தலைமையுரை - தேனி மு. சுப்பிரமணி அவர்கள்
தேன் துளிகள் - கவியரங்கம் 2 விழா - படம் - 7
தேன் துளிகள் - கவியரங்கம் - 2 விழா - முன்னிலையுரை - சு.சி. பொன்முடி அவர்கள்
தேன் துளிகள் - கவியரங்கம் 2 விழா - படம் - 8
தேன் துளிகள் - கவியரங்கம் - 2 விழா - தொடக்கவுரை - தமிழ்ச்செம்மல் பே. ராஜேந்திரன் அவர்கள்
தேன் துளிகள் - கவியரங்கம் 2 விழா - படம் - 9
தேன் துளிகள் - கவியரங்கம் - 2 விழா - நன்றிரை - மு. ரேணுகாதேவி அவர்கள்
தேன் துளிகள் - கவியரங்கம் -2 (23-10-2019) - சிறப்பு விருந்தினர்கள் சிறப்பிக்கப்படுதல் - படங்கள்

(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)

தேன் துளிகள் - கவியரங்கம் 2 விழா - படம் - 10
சிறப்பு விருந்தினர் பே. ராஜேந்திரன் அவர்களுக்குப் பொதுக்குழு உறுப்பினர் மா. செந்தில்குமார் அவர்கள் பயனாடை அணிவித்துச் சிறப்பிக்கிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம் 2 விழா - படம் - 11
சிறப்பு விருந்தினர் பே. ராஜேந்திரன் அவர்களுக்கு உறுப்பினர் தேனி சு. மாரியப்பன் அவர்கள் நினைவுப்பரிசு அளித்துச் சிறப்பிக்கிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம் 2 விழா - படம் - 12
கவிஞர் ந. சுப்பையா அவர்களுக்குப் பொதுக்குழு உறுப்பினர் ரெ.ம. தாமோதரன் அவர்கள் பயனாடை அணிவித்துச் சிறப்பிக்கிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம் 2 விழா - படம் - 13
கவிஞர் ந. சுப்பையா அவர்களுக்குப் பொதுக்குழு உறுப்பினர் போ.சிதம்பரம் அவர்கள் நினைவுப்பரிசு அளித்துச் சிறப்பிக்கிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம் 2 விழா - படம் - 14
கவிஞர் ந. சுப்பையா அவர்களுக்குப் பொதுக்குழு உறுப்பினர் போ.சிதம்பரம் அவர்கள் நினைவுப்பரிசு அளித்துச் சிறப்பிக்கிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம் -2 (23-10-2019) - சங்க நிருவாகிகள் சிறப்பிக்கப்படுதல் - படங்கள்

(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)

தேன் துளிகள் - கவியரங்கம் 2 விழா - படம் - 15
சிறப்பு விருந்தினர் பே. ராஜேந்திரன், தலைவர் தேனி மு. சுப்பிரமனி அவர்களுக்குப் பயனாடை அணிவித்து, நூல் அளித்துச் சிறப்பிக்கிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம் 2 விழா - படம் - 16
சிறப்பு விருந்தினர் பே. ராஜேந்திரன், செயலாளர் சு.சி.பொன்முடி அவர்களுக்கு நூல் அளித்துச் சிறப்பிக்கிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம் 2 விழா - படம் - 17
சிறப்பு விருந்தினர் பே. ராஜேந்திரன், பொருளாளர் ம. கவிக்கருப்பையா அவர்களுக்கு நூல் அளித்துச் சிறப்பிக்கிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம் 2 விழா - படம் - 18
சிறப்பு விருந்தினர் பே. ராஜேந்திரன், துணைச்செயலாளர் மு.ரேணுகாதேவி அவர்களுக்கு நூல் அளித்துச் சிறப்பிக்கிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம் 2 விழா - படம் - 19
உறுப்பினர் அ.ஜவஹர், கவியரங்க அமர்வுத் தலைவர் மா. துரை அவர்களுக்குப் பயனாடை அணிவித்துச் சிறப்பிக்கிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம் - 2  விழா - படம் - 20
துணைச்செயலாளர் மு.ரேணுகாதேவி, கவியரங்க நிகழ்வுத் தொகுப்பாளர் கு. சுவாதி அவர்களுக்குப் பயனாடை அணிவித்துச் சிறப்பிக்கிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம்-2 (23-11-2019) - கவிதை வாசிப்பு - படங்கள்

(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)

தேன் துளிகள் - கவியரங்கம் விழா - படம் - 21
மா. துரை என்கிற கவிஞர் மதுரன் அவர்களது தலைமையில் கவியரங்கம்
தேன் துளிகள் - கவியரங்கம் விழா - படம் - 22
திரு வீ. அக்கினி வீரா, சருத்துப்பட்டி, தேனி மாவட்டம்.
தேன் துளிகள் - கவியரங்கம் விழா - படம் - 23
திரு க. சோ. இராசேந்திரன், அம்பலகாரன்பட்டி, மதுரை.
தேன் துளிகள் - கவியரங்கம் விழா - படம் - 24
திரு. த. கருணைச்சாமி, தேனி.
தேன் துளிகள் - கவியரங்கம் விழா - படம் - 25
திரு ம. சக்திவேல், மதுரை - 10.
தேன் துளிகள் - கவியரங்கம் விழா - படம் - 26
திருமதி த. சித்ரா, ஈச்சம்பூண்டி, காட்டுமன்னார் கோயில்
தேன் துளிகள் - கவியரங்கம் விழா - படம் - 27
திரு. கி. சுப்புராம், தேனி.
தேன் துளிகள் - கவியரங்கம் விழா - படம் - 28
திரு. ரா. சுதர்ஷன், உசிலம்பட்டி.
தேன் துளிகள் - கவியரங்கம் விழா - படம் - 29
செல்வி செ. நாகநந்தினி, பெரியகுளம்.
தேன் துளிகள் - கவியரங்கம் விழா - படம் - 30
கவிஞர் பரணி ரமணி, மதுரை.
தேன் துளிகள் - கவியரங்கம் விழா - படம் - 31
திரு. ஆர். ராகேஷ், கூடுவாஞ்சேரி, சென்னை.
தேன் துளிகள் - கவியரங்கம் விழா - படம் - 32
திரு. அ. பாண்டுரங்கன், மதுரை - 6.
தேன் துளிகள் - கவியரங்கம் விழா - படம் - 33
கவிஞர் கம்பம் புகழேந்தி (எ) சு. சீனிவாசன், ஆண்டிபட்டி
தேன் துளிகள் - கவியரங்கம் விழா - படம் - 34
திரு பாப்பாக்குடி அ. முருகன், பாப்பாக்குடி
தேன் துளிகள் - கவியரங்கம் விழா - படம் - 35
திரு யாழ் ராகவன், சின்னமனூர்.
தேன் துளிகள் - கவியரங்கம் விழா - படம் - 36
திரு விடியல் வீரா, பூதிப்புரம், தேனி மாவட்டம்.
தேன் துளிகள் - கவியரங்கம் விழா - படம் - 37
முனைவர் பி. வித்யா, மதுரை.
தேன் துளிகள் - கவியரங்கம் விழா - படம் - 38
கவிஞர் வீக பொன்னையா, பாலையூர், புதுக்கோட்டை.
தேன் துளிகள் - கவியரங்கம் விழா - படம் - 39
திரு. வசந்ததீபன், போடிநாயக்கனூர்.
தேன் துளிகள் - கவியரங்கம் விழா - படம் - 40
மருத்துவர் அ. கிருஷ்ணமூர்த்தி, சென்னை.
தேன் துளிகள் - கவியரங்கம் 2 (23-11-2019) - கவிதை பரிசளிப்பு - படங்கள்

(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)

தேன் துளிகள் - கவியரங்கம் 2 விழா - படம் - 41
திரு. ஏகரசி தினேஷ் (திருச்சி) சார்பாக அவரது தந்தை முதல் பரிசுக்கான ரூ.500/- மதிப்பிலான புத்தகங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் பெறுகிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம் 2 விழா - படம் - 42
திரு கி. சுப்புராம் (தேனி) அவர்கள் இரண்டாம் பரிசுக்கான ரூ.300/- மதிப்பிலான புத்தகங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் பெறுகிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம் 2 விழா - படம் - 43
திரு மு.வா. பாலாசி (ஓசூர்) சார்பாக அ. முகமது பாட்சா மூன்றாம் பரிசுக்கான ரூ.200/- மதிப்பிலான புத்தகங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழைப் பெறுகிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம் - 2 (23-11-2019) - பங்கேற்புச் சான்றிதழ் - படங்கள்

(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)

தேன் துளிகள் - கவியரங்கம் 2 விழா - படம் - 44
திரு வீ. அக்கினி வீரா பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம் 2 விழா - படம் - 45
திரு க. சோ. இராசேந்திரன் பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம் 2 விழா - படம் - 46
திரு. த. கருணைச்சாமி பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம் 2 விழா - படம் - 47
திரு ம. சக்திவேல் பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம் 2 விழா - படம் - 48
திரு. ரா. சுதர்ஷன் பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம் 2 விழா - படம் - 49
திருமதி. த. சித்ரா பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம் 2 விழா - படம் - 50
செல்வி செ. நாகநந்தினி பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம் 2 விழா - படம் - 51
கவிஞர் பரணி ரமணி பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம் 2 விழா - படம் - 52
திரு. அ. பாண்டுரங்கன் பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம் 2 விழா - படம் - 53
கவிஞர் கம்பம் புகழேந்தி (எ) சு. சீனிவாசன் பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம் 2 விழா - படம் - 54
திரு. பாப்பாக்குடி அ. முருகன் பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம் 2 விழா - படம் - 55
திரு. வசந்ததீபன் பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம் 2 விழா - படம் - 56
திரு விடியல் வீரா பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம் 2 விழா - படம் - 57
முனைவர் பி. வித்யா பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம் 2 விழா - படம் - 58
கவிஞர் வீக பொன்னையா பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம் 2 விழா - படம் - 59
திரு. ஆர். ராகேஷ் பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம் 2 விழா - படம் - 60
மருத்துவர் அ. கிருஷ்ணமூர்த்தி பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம் -2 (23-11-2019) - பார்வையாளர்கள் - படங்கள்

(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)

தேன் துளிகள் - கவியரங்கம் 2 விழா - படம் - 61
பார்வையாளர்கள் - 1
தேன் துளிகள் - கவியரங்கம் 2  விழா - படம் - 62
பார்வையாளர்கள் - 2
தேன் துளிகள் - கவியரங்கம் 2 விழா - படம் - 63
பார்வையாளர்கள் - 3
தேன் துளிகள் - கவியரங்கம் 2 விழா - படம் - 64
பார்வையாளர்கள் - 4
தேன் துளிகள் - கவியரங்கம் -2 (23-11-2019) - பார்வையாளர்கள் - குழுப்படங்கள்

(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)

தேன் துளிகள் - கவியரங்கம் 2 விழா - படம் - 65
குழுப்படம் - 1
தேன் துளிகள் - கவியரங்கம் 2 விழா - படம் - 65
குழுப்படம் - 2

© 2018-2024 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)