தேனித் தமிழ்ச் சங்கம் - தேன் துளிகள் - கவியரங்கம் 5 (22-2-2020) - படங்கள்

தேனித் தமிழ்ச் சங்கம் - தேன் துளிகள் - கவியரங்கம்-5 தொடக்கவிழா - படங்கள்
(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)
தேன் துளிகள் - கவியரங்கம் - 4 விழா - மேடையில் விருந்தினருடன் நிருவாகிகள் |
தேன் துளிகள் - கவியரங்கம் - 5 விழா - தொகுப்புரை - முனைவர் யாழ் ராகவன் அவர்கள் |
தேன் துளிகள் - கவியரங்கம் - 5 விழா - தமிழ்த்தாய் வாழ்த்து |
தேன் துளிகள் - கவியரங்கம் - 5 விழா - வரவேற்புரை: போ. சிதம்பரம் அவர்கள் |
தேன் துளிகள் - கவியரங்கம் - 5 விழா - தலைமையுரை - தேனி மு. சுப்பிரமணி அவர்கள் |
தேன் துளிகள் - கவியரங்கம் - 4 விழா - முன்னிலையுரை - சு.சி. பொன்முடி அவர்கள் |
தேன் துளிகள் - கவியரங்கம் - 4 விழா - தொடக்கவுரை - முனைவர் தி. நெடுஞ்செழியன் அவர்கள் |
தேன் துளிகள் - கவியரங்கம் - 4 விழா - கவிதைத் தேர்வு குறித்த உரை - கவிஞர் ந. பாண்டுரங்கன் அவர்கள் |
தேன் துளிகள் - கவியரங்கம் - 4 விழா - நன்றியுரை - பூ. ஆனந்தகுமார் அவர்கள் |
தேன் துளிகள் - கவியரங்கம் - 5 (22-2-2020) - சிறப்பு விருந்தினர்கள் சிறப்பிக்கப்படுதல் - படங்கள்
(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)
சிறப்பு விருந்தினர் முனைவர் தி. நெடுஞ்செழியன் அவர்களுக்கு உறுப்பினர் முனைவர் ரா. நாகேந்திரன் அவர்கள் பயனாடை அணிவித்துச் சிறப்பிக்கிறார். |
சிறப்பு விருந்தினர் முனைவர் தி. நெடுஞ்செழியன் அவர்களுக்குப் பொதுக்குழு உறுப்பினர் சு. செந்தில்குமார் அவர்கள் நினைவுப்பரிசு அளித்துச் சிறப்பிக்கிறார். |
சிறப்பு விருந்தினர் கவிஞர் ந. பாண்டுரங்கன் அவர்களுக்கு நிருவாகக்குழு உறுப்பினர் அ. பாண்டிய மகிழன் அவர்கள் பயனாடை அணிவித்துச் சிறப்பிக்கிறார். |
சிறப்பு விருந்தினர் கவிஞர் ந. பாண்டுரங்கன் அவர்களுக்கு உறுப்பினர் முனைவர் யாழ் ராகவன் அவர்கள் நினைவுப்பரிசு அளித்துச் சிறப்பிக்கிறார். |
கவியரங்க அமர்வுத் தலைவர் முனைவர் ரா. நாகேந்திரன் அவர்களுக்கு முனைவர் தி. நெடுஞ்செழியன் அவர்கள் பயனாடை அணிவித்துச் சிறப்பிக்கிறார். |
கவியரங்க நிகழ்வைத் தொகுத்து வழங்கிய முனைவர் யாழ் ராகவன் அவர்களுக்கு பொதுக்குழு உறுப்பினர் போ. சிதம்பரம் அவர்கள் பயனாடை அணிவித்துச் சிறப்பிக்கிறார். |
சிறப்பு விருந்தினர் ந. பாண்டுரங்கன் அவர்களுக்கு உறுப்பினர் கி. சுப்புராம் அவர்கள், அவர் எழுதிய நூல்களைப் பரிசாக அளிக்கிறார். |
சிறப்பு விருந்தினர் முனைவர் தி. நெடுஞ்செழியன் அவர்களுக்கு உறுப்பினர் கி. சுப்புராம் அவர்கள், அவர் எழுதிய நூல்களைப் பரிசாக அளிக்கிறார். |
தலைவர் தேனி மு. சுப்பிரமணி அவர்களுக்கு முனைவர் தி. நெடுஞ்செழியன் அவர்கள் சார்பாக நூல் பரிசளிக்கப்படுகிறது. |
செயலாளர் சு.சி. பொன்முடி அவர்களுக்கு முனைவர் தி. நெடுஞ்செழியன் அவர்கள் சார்பாக நூல் பரிசளிக்கப்படுகிறது. |
தேன் துளிகள் - கவியரங்கம்- 5 (22-2-2020) - கவிதை வாசிப்பு - படங்கள்
(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)
முனைவர் ரா. நாகேந்திரன் அவர்களது தலைமையில் கவியரங்கம் |
திருமதி விஜி மோகன், கோயம்புத்தூர். |
திருமதி மு. ராமலட்சுமி, தர்மாபுரி, தேனி மாவட்டம். |
வழக்குரைஞர் திரு க. மகேந்திரன், தூத்துக்குடி. |
திரு அ. பாண்டுரங்கன், மதுரை. |
திரு கவிஞர் பரணி ரமணி, மதுரை. |
செல்வி செ. நாகநந்தினி, பெரியகுளம். |
செல்வி செ. தங்கராஜ வர்சினி, பெரியகுளம் |
திரு கி. சுப்புராம், தேனி. |
பாவலர் ஆ. சின்னச்சாமி - போடிநாயக்கனூர். |
திரு ரா. சந்திரசேகரன், வடுகபட்டி, தேனி மாவட்டம். |
திரு சே. காஜாமைதீன், பெரியகுளம். |
திரு இரா. இராம்குமார், பண்ணைப்புரம், தேனி மாவட்டம். |
திருமதி தி. இராசபிரபா, தேனி |
திரு அக்கினி வீரா, சருத்துப்பட்டி, தேனி மாவட்டம். |
திரு ந. சுந்தராஜன், காப்பாட்சியர், அரசு அருங்காட்சியகம், சென்னை. |
திரு ம. குருதேவராஜ், தர்மாபுரி, தேனி மாவட்டம். |
தேன் துளிகள் - கவியரங்கம் 5 (22-2-2020) - கவிதை பரிசளிப்பு - படங்கள்
(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)
திரு க. மகேந்திரன், (வழக்குரைஞர், தூத்துக்குடி) அவர்கள் முதல் பரிசுக்கான ரூ.500/- மதிப்பிலான புத்தகங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் பெறுகிறார். |
திருமதி மு. ராமலட்சுமி, (தர்மாபுரி, தேனி மாவட்டம்) அவர்கள் இரண்டாம் பரிசுக்கான ரூ.300/- மதிப்பிலான புத்தகங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் பெறுகிறார். |
திரு ந. சுந்தராஜன்(காப்பாட்சியர், அருங்காட்சியகம், சென்னை) அவர்கள் மூன்றாம் பரிசுக்கான ரூ.200/- மதிப்பிலான புத்தகங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் பெறுகிறார். |
தேன் துளிகள் - கவியரங்கம் - 5 (22-2-2020) - பங்கேற்புச் சான்றிதழ் - படங்கள்
(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)
செல்வி செ. தங்கராஜ வர்சினி அவர்கள் பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார். |
திரு கி. சுப்புராம் அவர்கள் பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார். |
திரு இரா. இராம்குமார் அவர்கள் பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார். |
திரு அ. பாண்டுரங்கன் அவர்கள் பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார். |
செல்வி செ. நாகநந்தினி அவர்கள் பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார். |
திருமதி தி. இராஜபிரபா அவர்கள் பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார். |
கவிஞர் பரணி ரமணி அவர்கள் பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார். |
திரு சே, காஜாமைதீன் அவர்கள் பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார். |
திரு அக்கினி வீரா அவர்கள் பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார். |
திருமதி ரா. சந்திரசேகரன் அவர்கள் பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார். |
பாவலர் ஆ. சின்னச்சாமி அவர்கள் பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார். |
தேன் துளிகள் - கவியரங்கம் 5 (22-2-2020) - பார்வையாளர்கள் படம் & குழுப்படம்
(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|