
தேனித் தமிழ்ச் சங்கத்தின் ‘தேன் துளிகள் - கவியரங்கம் நிகழ்வின் நான்காம் அமர்வுத் தொடக்க விழா தலைவர் தேனி மு. சுப்பிரமணி தலைமையில், செயலாளர் சு.சி.பொன்முடி,துணைச்செயலாளர் அ. முகமது பாட்சா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. உத்தமபாளையம், ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு. அப்துல்சமது அவர்கள் கவியரங்கத்தைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர் தமிழாசிரியர் கி. யாகதேவன் அவர்களது தலைமையில் 29 கவிஞர்கள் பங்கேற்ற ‘அன்றும் இன்றும்’ எனும் தலைப்பிலான கவியரங்கம் நடைபெற்றது. கவியரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதைகளிலிருந்து மூன்று பரிசுக்குரிய கவிதைகளைத் தேர்வு செய்து, அவர்களுக்கு முதல் பரிசாக ரூ.500/-, இரண்டாம் பரிசாக ரூ.300/- மூன்றாம் பரிசாக ரூ.200/- மதிப்பிலான புத்தகப் பரிசினையும் பாராட்டுச் சான்றிதழையும், கவியரங்கில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழையும் பழனி, அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர், முனைவர் கவிஞர் மீனா சுந்தர் அவர்கள் வழங்கினார். முன்னதாகச் சங்கத்தின் பொருளாளர் கவிஞர் ம. கவிக்கருப்பையா அவர்கள் வரவேற்புரையாற்றினார். சங்கத்தின் துணைச் செயலாளரும், கவியரங்க ஒருங்கிணைப்பாளருமான மு. ரேணுகாதேவி நன்றியுரையாற்றினார்.
தேனித் தமிழ்ச் சங்கம் - தேன் துளிகள் - கவியரங்கம் 4 (25-1-2020) - படங்கள் மற்றும் காணொலிகள்

தேனித் தமிழ்ச் சங்கம் - தேன் துளிகள் - கவியரங்கம்-4 தொடக்கவிழா - படங்கள்
(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)
தேன் துளிகள் - கவியரங்கம் - 4 விழா - மேடையில் விருந்தினருடன் நிருவாகிகள் |
தேன் துளிகள் - கவியரங்கம் - 4 விழா - தமிழ்த்தாய் வாழ்த்து |
தேன் துளிகள் - கவியரங்கம் - 4 விழா - வரவேற்புரை: ம. கவிக்கருப்பையா அவர்கள் |
தேன் துளிகள் - கவியரங்கம் - 4 விழா - தலைமையுரை - தேனி மு. சுப்பிரமணி அவர்கள் |
தேன் துளிகள் - கவியரங்கம் - 4 விழா - முன்னிலையுரை - சு.சி. பொன்முடி அவர்கள் |
தேன் துளிகள் - கவியரங்கம் - 4 விழா - முன்னிலையுரை - அ. முகமது பாட்சா அவர்கள் |
தேன் துளிகள் - கவியரங்கம் - 4 விழா - தொடக்கவுரை - முனைவர் மு. அப்துல் சமது அவர்கள் |
தேன் துளிகள் - கவியரங்கம் - 4 விழா - கவிதைத் தேர்வு குறித்த உரை - கவிஞர் மீனா சுந்தர் அவர்கள் |
தேன் துளிகள் - கவியரங்கம் - 4 விழா - நன்றியுரை - மு. ரேணுகாதேவி அவர்கள் |
தேன் துளிகள் - கவியரங்கம் -4 (25-1-2020) - சிறப்பு விருந்தினர்கள் சிறப்பிக்கப்படுதல் - படங்கள்
(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)
சிறப்பு விருந்தினர் முனைவர் மு. அப்துல் சமது அவர்களுக்கு உறுப்பினர் சு. தென்கரை மகாராஜன் அவர்கள் பயனாடை அணிவித்துச் சிறப்பிக்கிறார். |
சிறப்பு விருந்தினர் முனைவர் மு. அப்துல் சமது அவர்களுக்கு உறுப்பினர் ந. கணேஷ்ராஜ் அவர்கள் நினைவுப்பரிசு அளித்துச் சிறப்பிக்கிறார். |
சிறப்பு விருந்தினர் கவிஞர் மீனா சுந்தர் அவர்களுக்கு நிருவாகக்குழு உறுப்பினர் வயல்பட்டி இரா. கண்ணன் அவர்கள் பயனாடை அணிவித்துச் சிறப்பிக்கிறார். |
சிறப்பு விருந்தினர் கவிஞர் மீனா சுந்தர் அவர்களுக்கு உறுப்பினர் கு. செல்வமுருகதாஸ் அவர்கள் நினைவுப்பரிசு அளித்துச் சிறப்பிக்கிறார். |
கவியரங்க அமர்வுத் தலைவர் தமிழாசிரியர் கி. யாகதேவன் அவர்களுக்குத் தலைவர் தேனி மு. சுப்பிரமணி அவர்கள் பயனாடை அணிவித்துச் சிறப்பிக்கிறார். |
கவியரங்க நிகழ்வைத் தொகுத்து வழங்கிய முனைவர் ரா. நாகேந்திரன் அவர்களுக்குத் தலைவர் தேனி மு. சுப்பிரமணி அவர்கள் பயனாடை அணிவித்துச் சிறப்பிக்கிறார். |
தேன் துளிகள் - கவியரங்கம்-4 (25-1-2020) - கவிதை வாசிப்பு - படங்கள்
(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)
தமிழாசிரியர் கி. யாகதேவன் அவர்களது தலைமையில் கவியரங்கம் |
திரு அக்கினி வீரா, சருத்துப்பட்டி, தேனி மாவட்டம். |
திருமதி தி. இராஜபிரபா, தேனி. |
திரு இராம்குமார், இராயப்பன்பட்டி, தேனி மாவட்டம். |
திரு இராம்குமார், இராயப்பன்பட்டி, தேனி மாவட்டம். |
திருமதி கோமதி முத்துக்குமார், திருவில்லிபுத்தூர். |
திரு இரா. சரவணன், சாத்தனூர், இளையாங்குடி. |
பாவலர் ஆ. சின்னச்சாமி, போடிநாயக்கனூர். |
செல்வி செ. நாகநந்தினி, பெரியகுளம், தேனி மாவட்டம். |
திரு ரா. சந்திரசேகரன், வடுகபட்டி, தேனி மாவட்டம். |
கவிஞர் பரணி ரமணி, எஸ். எஸ். காலனி, மதுரை-10. |
திரு அ. பாண்டுரங்கன், திருநகர், மதுரை - 6. |
திரு பாலு ராமச்சந்திரன், எண்டப்புளி, தேனி மாவட்டம். |
வழக்குரைஞர் க. மகேந்திரன், தூத்துக்குடி. |
திரு எஸ். வீரமணி, வீரபாண்டி, தேனி மாவட்டம். |
திரு கவிபாரதி, உத்தமபாளையம், தேனி மாவட்டம். |
திரு ம. கவிக்கருப்பையா, பூதிப்புரம், தேனி மாவட்டம். |
தேன் துளிகள் - கவியரங்கம் 4 (25-1-2020) - கவிதை பரிசளிப்பு - படங்கள்
(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)
திரு பாலு ராமச்சந்திரன், (எண்டப்புளி, தேனி மாவட்டம்) அவர்கள் முதல் பரிசுக்கான ரூ.500/- மதிப்பிலான புத்தகங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் பெறுகிறார். |
செல்வி செ. நாகநந்தினி, (பெரியகுளம்) அவர்கள் இரண்டாம் பரிசுக்கான ரூ.300/- மதிப்பிலான புத்தகங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் பெறுகிறார். |
திருமதி சீ. விஜயலட்சுமி (கோயம்புத்தூர்) அவர்களுக்காக மதுரை பரணி ரமணி மூன்றாம் பரிசுக்கான ரூ.200/- மதிப்பிலான புத்தகங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் பெறுகிறார். |
தேன் துளிகள் - கவியரங்கம் - 4 (25-1-2020) - பங்கேற்புச் சான்றிதழ் - படங்கள்
(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)
திரு அக்கினி வீரா பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார். |
திரு எஸ். வீரமணி பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார். |
பாவலர் ஆ. சின்னச்சாமி பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார். |
கவிஞர் பரணி ரமணி பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார். |
திரு இரா. சரவணன் பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார். |
திரு ரா. சந்திரசேகரன் பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார். |
வழக்குரைஞர் க. மகேந்திரன் பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார். |
திரு கவிபாரதி பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார். |
திரு அ. பாண்டுரங்கன் பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார். |
திருமதி தி. இராஜபிரபா பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார். |
திரு இராம்குமார் பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார். |
திருமதி கோமதி முத்துக்குமார் பங்கேற்புச் சான்றிதழ் பெறுகிறார். |
தேன் துளிகள் - கவியரங்கம் 4 (25-1-2020) - பார்வையாளர்கள் - படங்கள்
(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)
தேன் துளிகள் - கவியரங்கம் 4 (25-1-2020) - பார்வையாளர்கள் - குழுப்படங்கள்
(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|