TheniTamilSangam.org - “திராவிட மொழிகளின் சிறப்புகள்” - தேசியக் கருத்தரங்கம் (22-2-2021)

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

படங்கள்

உத்தமபாளையம், ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி (தன்னாட்சி), தமிழ்த்துறை, தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் திருச்சிராப்பள்ளி, சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து உலகத் தாய்மொழி நாள் சிறப்பு நிகழ்வாக, 22-2-2021 திங்கள் கிழமையன்று காலை 10.00 மணிக்கு கல்லூரியின் நிறுவனர் நினைவரங்கத்தில், திராவிட மொழிகளின் சிறப்புகள் எனும் பொருண்மையிலான இணைய வழியிலான தேசியக் கருத்தரங்கத்தினை நடத்தின. கல்லூரியின் நிறுவனர் நினைவரங்கத்தில் நடைபெற்ற தொடக்கவிழா நிகழ்விற்கு உத்தமபாளையம், ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி (தன்னாட்சி) செயலாளர் மற்றும் தாளாளர் ஹாஜி தர்வேஷ் முகைதீன் அவர்கள் தலைமை தாங்கினார். கல்லூரியின் ஆட்சிமன்றக் குழுத்தலைவர் ஜனாப் எஸ். செந்தால் மீரான் அவர்கள் முன்னிலையுரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் ஹாஜி முனைவர் ஹெச். முகமது மீரான் அவர்கள் தொடக்க உரையாற்றினார். கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பெ. முருகன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும், எழுத்தாளருமான தேனி மு. சுப்பிரமணி, கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் மு. அப்துல்காதர், தேனித் தமிழ்ச் சங்கத்தின் நிருவாகக்குழு உறுப்பினர் பெரியகுளம், நேசம் முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

திராவிட மொழிகளின் சிறப்புகள் - தேசியக் கருத்தரங்கம் (22-2-2021) - படங்கள்


“திராவிட மொழிகளின் சிறப்புகள்” - தேசியக் கருத்தரங்கம் தொடக்கவிழா - படங்கள்

(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)

தேசியக் கருத்தரங்கம் - படம் - 1
தேசியக் கருத்தரங்கம் - தமிழ்த்தாய் வாழ்த்து
தேசியக் கருத்தரங்கம் - படம் - 2
தேசியக் கருத்தரங்கம் - வரவேற்புரை - முனைவர் பெ. முருகன் அவர்கள்
தேசியக் கருத்தரங்கம் - படம் - 3
தேசியக் கருத்தரங்கம் - தொகுப்புரை - முனைவர் மு. அப்துல்காதர் அவர்கள்
தேசியக் கருத்தரங்கம் - படம் - 4
தேசியக் கருத்தரங்கம் - நிகழ்வு தொடக்க உரை - ஹாஜி முனைவர் ஹெச். முகமது மீரான் அவர்கள்
தேசியக் கருத்தரங்கம் - படம் - 5
தேசியக் கருத்தரங்கம் - வாழ்த்துரை - தேனி மு. சுப்பிரமணி அவர்கள்
தேசியக் கருத்தரங்கம் - படம் - 6
தேசியக் கருத்தரங்கம் - பயனாடை அணிவிப்பு - திரு இரா. முருகேசன் அவர்கள்
தேசியக் கருத்தரங்கம் - படம் - 7
தேசியக் கருத்தரங்கம் - பயனாடை அணிவிப்பு - திரு நேசம் முருகன் அவர்கள்
தேசியக் கருத்தரங்கம் - படம் - 8
தேசியக் கருத்தரங்கம் - நன்றியுரை - திரு இரா. முருகேசன் அவர்கள்
“திராவிட மொழிகளின் சிறப்புகள்” - தேசியக் கருத்தரங்கம் இணைய வழி உரை - படங்கள்

(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)

தேசியக் கருத்தரங்கம் - படம் - 1
நிகழ்வு நெறியாளுகை - முனைவர் தி. நெடுஞ்செழியன் அவர்கள்
தேசியக் கருத்தரங்கம் - படம் - 2
துளு மொழியின் சிறப்பு - உரை - முனைவர் ப. ச. சிவக்குமார் அவர்கள்
தேசியக் கருத்தரங்கம் - படம் - 3
கன்னட மொழியின் சிறப்பு - உரை - முனைவர் க. மலர்விழி அவர்கள்
தேசியக் கருத்தரங்கம் - படம் - 4
தெலுங்கு மொழியின் சிறப்பு - உரை - முனைவர் ஜெ. வி. சத்தியவாணி அவர்கள்
தேசியக் கருத்தரங்கம் - படம் - 5
மலையாள மொழியின் சிறப்பு - உரை - முனைவர் அ. விஜயன் அவர்கள்
தேசியக் கருத்தரங்கம் - படம் - 6
தமிழ் மொழியின் சிறப்பு - உரை - முனைவர் நா. சுலோசனா அவர்கள்

© 2018-2024 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)