TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - இணைய வழி தமி உரைகள் 150 நிறைவு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா (09-07-2022)

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

படங்கள்

தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து இணைய வழியில் நடத்தி வந்த 150 உரை நிகழ்வுகள் நிறைவுற்றதைத் தொடர்ந்து, அதன் நிறைவு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா தேனியில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு திருச்சிராப்பள்ளி சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகத் தலைவர் முனைவர் தி. நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். தேனித் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் மு. சுப்பிரமணி, செயலாளர் சு. சி. பொன்முடி, பொருளாளர் அ. முகமது பாட்சா, அ. பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைச்செயலாளர் மு. ரேணுகாதேவி வரவேற்புரையாற்றினார். திண்டுக்கல், ஆர்.வி.எஸ் கல்விக் குழும இயக்குநர் முனைவர் வை. கிருஷ்ணகுமார் பாராட்டுரையும், தேனி கம்மவார் சங்கப் பொதுப்பள்ளியின் செயலாளர் சேதுராஜன் வாசு வாழ்த்துரையும் வழங்கினார். இவ்விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் சிறப்பு விருந்தினாராகக் கலந்து கொண்டு தேர்வு செய்யப்பெற்ற விருதாளர்களுக்கு விருதுகளை வழங்கிப் பாராட்டினார். இவ்விழாவில் முத்தமிழ்த் தேனீ விருது 2 பேர்களுக்கும் சொற்சுவைத் தேனீ விருது 15 பேர்களுக்கும், தமிழ்ச்சேவைத் தேனீ விருது 7 பேர்களுக்கும், தமிழ்ச்சுவைத் தேனீ விருது 5 பேர்களுக்கும் என்று மொத்தம் 29 விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், தமிழ்நாடு அரசு விருது பெற்ற நான்கு தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் பாராட்டிச் சிறப்பிக்கப் பெற்றனர். காய்கனிச் சிற்பக் கலைஞர் மு. இளஞ்செழியன், தர்ப்பூசனியில் துணைவேந்தர் உருவம் பொறித்த காய்கனிச் சிற்பத்தினைப் பரிசாக அளித்தார். முடிவில் துணைச்செயலாளர் இரா. முருகேசன் நன்றி கூறினார்.

தேனித் தமிழ்ச் சங்கம் - இணைய வழி உரைகள் 150 நிறைவு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா (09-07-2022) - அழைப்பிதழ்

        

இணைய வழி உரைகள் 150 நிறைவு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா - படங்கள்

(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)

விருதுகள் வழங்கும் விழா - படம் - 1
வரவேற்பு
விருதுகள் வழங்கும் விழா - படம் - 2
தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் அவர்கள் வருகை
விருதுகள் வழங்கும் விழா - படம் - 3
தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் அவர்களுக்கு வரவேற்பு
விருதுகள் வழங்கும் விழா - படம் - 4
விருதுகள் வழங்கும் விழா பார்வையாளர்கள் பகுதி 1
விருதுகள் வழங்கும் விழா - படம் - 5
விருதுகள் வழங்கும் விழா பார்வையாளர்கள் பகுதி 2
விருதுகள் வழங்கும் விழா - படம் - 6
செல்வி வீ. ஹேமவர்த்தினி அவர்களது தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 7
தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் திரு சு. சி. பொன்முடி அவர்களது தொகுப்புரை
விருதுகள் வழங்கும் விழா - படம் - 8
தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் திரு சு. சி. பொன்முடி அவர்களது தொகுப்புரை
விருதுகள் வழங்கும் விழா - படம் - 9
தேனித் தமிழ்ச் சங்கத்தின் துணைச்செயலாளர் திருமதி மு. ரேணுகாதேவி அவர்களது வரவேற்புரை
விருதுகள் வழங்கும் விழா - படம் - 10
தேனித் தமிழ்ச் சங்கத்தின் துணைச்செயலாளர் திருமதி மு. ரேணுகாதேவி அவர்களது வரவேற்புரை
விருதுகள் வழங்கும் விழா - படம் - 11
சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர் முனைவர் தி. நெடுஞ்செழியன் அவர்களது தலைமையுரை
விருதுகள் வழங்கும் விழா - படம் - 12
சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர் முனைவர் தி. நெடுஞ்செழியன் அவர்களது தலைமையுரை
விருதுகள் வழங்கும் விழா - படம் - 13
தேனி கம்மவார் சங்கப் பொதுப்பள்ளி, செயலாளர் திரு சேதுராஜன் வாசு அவர்களது வாழ்த்துரை
விருதுகள் வழங்கும் விழா - படம் - 14
தேனி கம்மவார் சங்கப் பொதுப்பள்ளி, செயலாளர் திரு சேதுராஜன் வாசு அவர்களது வாழ்த்துரை
விருதுகள் வழங்கும் விழா - படம் - 15
திண்டுக்கல் ஆர்விஎஸ் கல்விக்குழும இயக்குநர் முனைவர் வை. கிருஷ்ணகுமார் அவர்களது பாராட்டுரை
விருதுகள் வழங்கும் விழா - படம் - 16
திண்டுக்கல் ஆர்விஎஸ் கல்விக்குழும இயக்குநர் முனைவர் வை. கிருஷ்ணகுமார் அவர்களது பாராட்டுரை
விருதுகள் வழங்கும் விழா - படம் - 17
தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் அவர்களது விழாப்பேருரை
விருதுகள் வழங்கும் விழா - படம் - 18
தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் அவர்களது விழாப்பேருரை
விருதுகள் வழங்கும் விழா - படம் - 19
விருதுகள் வழங்கும் விழா - பார்வையாளர்கள்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 20
தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் அவர்களது விழாப்பேருரை
விருதுகள் வழங்கும் விழா - படம் - 21
தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் அவர்களது விழாப்பேருரை
விருதுகள் வழங்கும் விழா - படம் - 22
தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் அவர்களது விழாப்பேருரை
விருதுகள் வழங்கும் விழா - படம் - 23
தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் அவர்களது விழாப்பேருரை
விருதுகள் வழங்கும் விழா - படம் - 24
விருது பெற்றவர்கள் சார்பாக முனைவர் நா. சுலோசனா அவர்களது ஏற்புரை
விருதுகள் வழங்கும் விழா - படம் - 25
விருது பெற்றவர்கள் சார்பாக முனைவர் நா. சுலோசனா அவர்களது ஏற்புரை
விருதுகள் வழங்கும் விழா - படம் - 26
விருது பெற்றவர்கள் சார்பாக திரு கோ. மணி அவர்களது ஏற்புரை
விருதுகள் வழங்கும் விழா - படம் - 27
விருது பெற்றவர்கள் சார்பாக திரு கோ. மணி அவர்களது ஏற்புரை
விருதுகள் வழங்கும் விழா - படம் - 28
தேனித் தமிழ்ச் சங்கத்தின் துணைச்செயலாளர் திரு இரா. முருகேசன் அவர்களது நன்றியுரை
விருதுகள் வழங்கும் விழா - படம் - 29
சிறப்பு விருந்தினர்களுடன் விருதாளர்கள் குழுப்படம்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 30
சிறப்பு விருந்தினர்களுடன் விருதாளர்கள் குழுப்படம்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 31
விருதுகள் வழங்கும் விழா - பிறபடங்கள் 1
விருதுகள் வழங்கும் விழா - படம் - 32
விருதுகள் வழங்கும் விழா - பிறபடங்கள் 2
விருதுகள் வழங்கும் விழா - படம் - 32
விருதுகள் வழங்கும் விழா - பிறபடங்கள் 3
தேனீ விருதுகள் - தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் அவர்கள்
முத்தமிழ்த்தேனீ, சொற்சுவைத் தேனீ, தமிழ்ச்சேவைத் தேனீ மற்றும் தமிழ்ச்சுவைத் தேனீ விருதுகளை
விருதாளர்களுக்குப் பயனாடை அணிவித்துப் பாராட்டி வழங்கல் - படங்கள்

(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)

விருதுகள் வழங்கும் விழா - படம் - 33
சென்னை, முனைவர் நா. சுலோசனா அவர்களது விருது ஏற்புரை
விருதுகள் வழங்கும் விழா - படம் - 34
சென்னை, முனைவர் நா. சுலோசனா அவர்களுக்கு முத்தமிழ்த்தேனீ விருது வழங்கல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 35
உத்தமபாளையம், முனைவர் பெ. முருகன் அவர்களுக்குப் பயனாடை அணிவித்துப் பாராட்டுதல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 36
உத்தமபாளையம், முனைவர் பெ. முருகன் அவர்களுக்கு முத்தமிழ்த்தேனீ விருது வழங்கல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 37
செய்துங்கநல்லூர், திரு முத்தாலங்குறிச்சி காமராசு அவர்களுக்குப் பயனாடை அணிவித்துப் பாராட்டுதல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 38
செய்துங்கநல்லூர் திரு முத்தாலங்குறிச்சி காமராசு அவர்களுக்கு சொற்சுவைத்தேனீ விருது வழங்கல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 39
திருச்சிராப்பள்ளி, முனைவர் ரெ. நல்லமுத்து அவர்களுக்குப் பயனாடை அணிவித்துப் பாராட்டுதல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 40
திருச்சிராப்பள்ளி, முனைவர் ரெ. நல்லமுத்து அவர்களுக்கு சொற்சுவைத்தேனீ விருது வழங்கல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 41
தூத்துக்குடி, திருமதி நீதிச்செல்வி மகேந்திரன் அவர்களுக்குப் பயனாடை அணிவித்துப் பாராட்டுதல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 42
தூத்துக்குடி, திருமதி நீதிச்செல்வி மகேந்திரன் அவர்களுக்கு சொற்சுவைத்தேனீ விருது வழங்கல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 43
கூடலூர், மதிப்புறு முனைவர் ப. புதுராஜா அவர்களுக்குப் பயனாடை அணிவித்துப் பாராட்டுதல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 44
கூடலூர், மதிப்புறு முனைவர் ப. புதுராஜா அவர்களுக்கு சொற்சுவைத்தேனீ விருது வழங்கல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 45
மதுரை, கவிஞர் சோழ. நாகராஜன் அவர்களுக்குப் பயனாடை அணிவித்துப் பாராட்டுதல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 46
மதுரை, கவிஞர் சோழ. நாகராஜன் அவர்களுக்கு சொற்சுவைத்தேனீ விருது வழங்கல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 47
காரைக்குடி, முனைவர் க. கலா காசிநாதன் அவர்களுக்குப் பயனாடை அணிவித்துப் பாராட்டுதல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 48
காரைக்குடி, முனைவர் க. கலா காசிநாதன் அவர்களுக்கு சொற்சுவைத்தேனீ விருது வழங்கல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 49
பெங்களூர், முனைவர் க. மலர்விழி அவர்களுக்குப் பயனாடை அணிவித்துப் பாராட்டுதல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 50
பெங்களூர், முனைவர் க. மலர்விழி அவர்களுக்கு சொற்சுவைத்தேனீ விருது வழங்கல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 51
நாகப்பட்டினம், முனைவர் ந. புனிதலெட்சுமி அவர்களுக்குப் பயனாடை அணிவித்துப் பாராட்டுதல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 52
நாகப்பட்டினம், முனைவர் ந. புனிதலெட்சுமி அவர்களுக்கு சொற்சுவைத்தேனீ விருது வழங்கல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 53
தென்காசி, முனைவர் பா. வேலம்மாள் அவர்களுக்குப் பயனாடை அணிவித்துப் பாராட்டுதல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 54
தென்காசி, முனைவர் பா. வேலம்மாள் அவர்களுக்கு சொற்சுவைத்தேனீ விருது வழங்கல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 55
தஞ்சாவூர், முனைவர் பொ. திராவிடமணி அவர்களுக்குப் பயனாடை அணிவித்துப் பாராட்டுதல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 56
தஞ்சாவூர், முனைவர் பொ. திராவிடமணி அவர்களுக்கு சொற்சுவைத்தேனீ விருது வழங்கல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 57
கோயம்புத்தூர், திருநங்கை பத்மினி பிரகாஷ் அவர்களுக்குப் பயனாடை அணிவித்துப் பாராட்டுதல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 58
கோயம்புத்தூர், திருநங்கை பத்மினி பிரகாஷ் அவர்களுக்கு சொற்சுவைத்தேனீ விருது வழங்கல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 59
கோயம்புத்தூர், ஆணக்கட்டி, முனைவர் கிருபா நந்தினி அவர்களுக்குப் பயனாடை அணிவித்துப் பாராட்டுதல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 60
கோயம்புத்தூர், ஆணக்கட்டி, முனைவர் கிருபா நந்தினி அவர்களுக்கு சொற்சுவைத்தேனீ விருது வழங்கல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 61
சென்னை, முனைவர் அரங்க. மல்லிகா அவர்களுக்குப் பயனாடை அணிவித்துப் பாராட்டுதல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 62
சென்னை, முனைவர் அரங்க. மல்லிகா அவர்களுக்கு சொற்சுவைத்தேனீ விருது வழங்கல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 63
திருநெல்வேலி, முனைவர் ஆ. சந்திரபுஷ்பம் அவர்களுக்குப் பயனாடை அணிவித்துப் பாராட்டுதல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 64
திருநெல்வேலி, முனைவர் ஆ. சந்திரபுஷ்பம் அவர்களுக்கு சொற்சுவைத்தேனீ விருது வழங்கல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 65
காரைக்குடி, முனைவர் மா. சிதம்பரம் அவர்களுக்குப் பயனாடை அணிவித்துப் பாராட்டுதல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 66
காரைக்குடி, முனைவர் மா. சிதம்பரம் அவர்களுக்கு தமிழ்ச்சேவைத்தேனீ விருது வழங்கல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 67
காரைக்குடி, திரு பழ. பாஸ்கரன் அவர்களுக்குப் பயனாடை அணிவித்துப் பாராட்டுதல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 68
காரைக்குடி, திரு பழ. பாஸ்கரன் அவர்களுக்கு தமிழ்ச்சேவைத்தேனீ விருது வழங்கல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 69
சென்னை, திரு கோ. மணி அவர்களுக்குப் பயனாடை அணிவித்துப் பாராட்டுதல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 70
சென்னை, திரு கோ. மணி அவர்களுக்கு தமிழ்ச்சேவைத்தேனீ விருது வழங்கல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 71
தேனி, செல்வி மு. சு. முத்துக்கமலம் அவர்களுக்குப் பயனாடை அணிவித்துப் பாராட்டுதல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 72
தேனி, செல்வி மு. சு. முத்துக்கமலம் அவர்களுக்கு தமிழ்ச்சேவைத்தேனீ விருது வழங்கல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 73
திருச்சிராப்பள்ளி, திரு நெ. நிலவன் அவர்களுக்குப் பயனாடை அணிவித்துப் பாராட்டுதல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 74
திருச்சிராப்பள்ளி, திரு நெ. நிலவன் அவர்களுக்கு தமிழ்ச்சேவைத்தேனீ விருது வழங்கல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 75
நாகப்பட்டினம், முனைவர் தெ. வாசுகி அவர்களுக்குப் பயனாடை அணிவித்துப் பாராட்டுதல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 76
நாகப்பட்டினம், முனைவர் தெ. வாசுகி அவர்களுக்கு தமிழ்ச்சுவைத்தேனீ விருது வழங்கல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 77
மதுரை, முனைவர் ஜா. ஜூலிபிரதிபா அவர்களுக்குப் பயனாடை அணிவித்துப் பாராட்டுதல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 78
மதுரை, முனைவர் ஜா. ஜூலிபிரதிபா அவர்களுக்கு தமிழ்ச்சுவைத்தேனீ விருது வழங்கல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 79
கடலூர், முனைவர் ப. கவிதா அவர்களுக்குப் பயனாடை அணிவித்துப் பாராட்டுதல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 80
கடலூர், முனைவர் ப. கவிதா அவர்களுக்கு தமிழ்ச்சுவைத்தேனீ விருது வழங்கல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 81
தூத்துக்குடி, முனைவர் செ. சாந்தி அவர்களுக்குப் பயனாடை அணிவித்துப் பாராட்டுதல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 82
தூத்துக்குடி, முனைவர் செ. சாந்தி அவர்களுக்கு தமிழ்ச்சுவைத்தேனீ விருது வழங்கல்
தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் அவர்கள்
தமிழ்நாடு அரசு விருது பெற்ற தேனித் தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்குப் பயனாடை அணிவித்துப் பாராட்டுதல் - படங்கள்

(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)

விருதுகள் வழங்கும் விழா - படம் - 83
தூய தமிழ்ப் பற்றாளர் விருது பெற்ற கவிஞர் தி. இராஜபிரபா அவர்களுக்குப் பயனாடை அணிவித்துப் பாராட்டுதல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 84
கலை நன்மணி விருது பெற்ற ஆசிரியர் சு. செந்தில்குமார் அவர்களுக்குப் பயனாடை அணிவித்துப் பாராட்டுதல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 85
கலை முதுமணி விருது பெற்ற கலைஞர் வீ. ராஜேந்திரன் அவர்களுக்குப் பயனாடை அணிவித்துப் பாராட்டுதல்
சிறப்பு விருந்தினர்களுக்குப் பயனாடை அணிவித்தல் - படங்கள்

(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)

விருதுகள் வழங்கும் விழா - படம் - 86
தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் அவர்களுக்கு, தேனித் தமிழ்ச் சங்கப் பொருளாளர் அ. முகமது பாட்சா அவர்கள் பயனாடை அணிவித்துப் பாராட்டுதல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 87
திண்டுக்கல், ஆர்விஎஸ் கல்விக் குழும இயக்குநர் முனைவர் வை. கிருஷ்ணகுமார் அவர்களுக்கு, தேனித் தமிழ்ச் சங்கப் பொதுக்குழு உறுப்பினர் கவிஞர் கி. சுப்புராம் அவர்கள் பயனாடை அணிவித்துப் பாராட்டுதல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 88
தேனி கம்மவார் சங்கம் பொதுப்பள்ளி, செயலாளர் திரு சேதுராஜன் வாசு அவர்களுக்கு, தேனித் தமிழ்ச் சங்க நிருவாகக்குழு உறுப்பினர் திரு க. எழிலன்பன் அவர்கள் பயனாடை அணிவித்துப் பாராட்டுதல்
சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கல் - படங்கள்

(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)

விருதுகள் வழங்கும் விழா - படம் - 89
தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் அவர்களுக்கு, தேனித் தமிழ்ச் சங்கத் துணைச்செயலாளர்கள் மு. ரேணுகாதேவி மற்றும் இரா. முருகேசன் ஆகியோர் நினைவுப்பரிசு வழங்கல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 90
திண்டுக்கல், ஆர்விஎஸ் கல்விக் குழும இயக்குநர் முனைவர் வை. கிருஷ்ணகுமார் அவர்களுக்கு, தேனித் தமிழ்ச் சங்க நிருவாகக்குழு உறுப்பினர் ரெ. ம. தாமோதரன் அவர்கள் நினைவுப் பரிசு வழங்கல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 91
தேனி கம்மவார் சங்கம் பொதுப்பள்ளி, செயலாளர் திரு சேதுராஜன் வாசு அவர்களுக்கு, தேனித் தமிழ்ச் சங்கப் பொதுக்குழு உறுப்பினர் கவிஞர் ம. கவிக்கருப்பையா அவர்கள் நினைவுப் பரிசு வழங்கல்
தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் அவர்களுக்கு
தேனித் தமிழ்ச் சங்கப் பொதுக்குழு உறுப்பினர் மற்றும் காய்கனிச் சிற்பக் கலைஞர் மு. இளஞ்செழியன் அவர்கள்
தர்ப்பூசனியில் துணைவேந்தர் உருவத்தினைச் சிற்பமாகச் செதுக்கிப் பரிசளிப்பு - படங்கள்

(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)

விருதுகள் வழங்கும் விழா - படம் - 92
தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் அவர்களுக்கு, தேனித் தமிழ்ச் சங்கப் பொதுக்குழு உறுப்பினர், காய்கனிச் சிற்பக் கலைஞர் மு. இளஞ்செழியன் அவர்கள் தர்ப்பூசனியில் மாண்பமைத் துணைவேந்தர் உருவம் செதுக்கிப் பரிசாக வழங்கினார்.
விருதுகள் வழங்கும் விழா - படம் - 93
தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் அவர்களுக்கு, தேனித் தமிழ்ச் சங்கப் பொதுக்குழு உறுப்பினர், காய்கனிச் சிற்பக் கலைஞர் மு. இளஞ்செழியன் அவர்கள் தர்ப்பூசனியில் மாண்பமைத் துணைவேந்தர் உருவம் செதுக்கிப் பரிசாக வழங்கினார்.
விருதுகள் வழங்கும் விழா - படம் -94
தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் அவர்கள், தேனித் தமிழ்ச் சங்கப் பொதுக்குழு உறுப்பினர் மற்றும் காய்கனிச் சிற்பக் கலைஞர் திரு மு. இளஞ்செழியன் அவர்களுக்குப் பயனாடை அணிவித்துப் பாராட்டுதல்
சி.பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் சார்பாக,
தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் அவர்கள்
தேனித் தமிழ்ச் சங்க நிருவாகிகளுக்குப் பயனாடை அணிவித்துப் பாராட்டுதல் - படங்கள்

(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)

விருதுகள் வழங்கும் விழா - படம் -95
தேனித் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு தேனி மு. சுப்பிரமணி அவர்களுக்குப் பயனாடை அணிவித்துப் பாராட்டுதல்
விருதுகள் வழங்கும் விழா - படம் -96
தேனித் தமிழ்ச் சங்கச் செயலாளர் திரு சு. சி. பொன்முடி அவர்களுக்குப் பயனாடை அணிவித்துப் பாராட்டுதல்
விருதுகள் வழங்கும் விழா - படம் -97
தேனித் தமிழ்ச் சங்கப் பொருளாளர் திரு அ. முகமது பாட்சா அவர்களுக்குப் பயனாடை அணிவித்துப் பாராட்டுதல்
விருதுகள் வழங்கும் விழா - படம் -98
தேனித் தமிழ்ச் சங்கத் துணைத்தலைவர் திரு அ. பாலகிருஷ்ணன் அவர்களுக்குப் பயனாடை அணிவித்துப் பாராட்டுதல்
விருதுகள் வழங்கும் விழா - படம் -99
தேனித் தமிழ்ச் சங்கத் துணைச்செயலாளர் திருமதி மு. ரேணுகாதேவி பயனாடை அணிவித்துப் பாராட்டுதல்
விருதுகள் வழங்கும் விழா - படம் -100
தேனித் தமிழ்ச் சங்கத் துணைச்செயலாளர் திரு இரா. முருகேசன் அவர்களுக்குப் பயனாடை அணிவித்துப் பாராட்டுதல்
இணைய வழி தமிழ் உரைகள் நிகழ்வினை ஒருங்கிணைத்த
முனைவர் தி. நெடுஞ்செழியன் மற்றும் தேனி மு. சுப்பிரமணி ஆகியோருக்கு
பங்கேற்பாளர்கள் மற்றும் விருதாளர்கள் சார்பாகப் பயனாடை அணிவித்துப் பாராட்டுதல் - படங்கள்

(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)

விருதுகள் வழங்கும் விழா - படம் -101
முனைவர் தி. நெடுஞ்செழியன் அவர்களுக்கு தேனித் தமிழ்ச் சங்கத் துணைத்தலைவர் அ. பாலகிருஷ்ணன் அவர்கள் பயனாடை அணிவித்துப் பாராட்டுதல்
விருதுகள் வழங்கும் விழா - படம் -102
முனைவர் தி. நெடுஞ்செழியன் அவர்களுக்கு, விருதாளர்கள் சார்பாக முனைவர் பா. வேலம்மாள் பயனாடை பயனாடை அணிவித்துப் பாராட்டுதல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 103
தேனி மு. சுப்பிரமணி அவர்களுக்கு, விருதாளர்கள் சார்பாக முனைவர் நா. சுலோசனா அவர்கள் பயனாடை அணிவித்துப் பாராட்டுதல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 104
தேனி மு. சுப்பிரமணி அவர்களுக்கு, விருதாளர்கள் சார்பாக முனைவர் தெ. வாசுகி அவர்கள் பயனாடை அணிவித்துப் பாராட்டுதல்
விருதுகள் வழங்கும் விழா - படம் - 105
தேனி மு. சுப்பிரமணி அவர்களுக்கு, விருதாளர்கள் சார்பாக முனைவர் மா. சிதம்பரம் அவர்கள் பயனாடை அணிவித்துப் பாராட்டுதல்

© 2018-2025 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)