TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம், கருமாத்தூர், அருள் ஆனந்தர் கல்லூரி, தமிழ்த்துறை - புரிந்துணர்வு ஒப்பந்தம் (12-3-2024)

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

படங்கள்
தேனித் தமிழ்ச் சங்கம், கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரி, தமிழ்த்துறை - புரிந்துணர்வு ஒப்பந்தம் (12-3-2024)


மதுரை மாவட்டம், கருமாத்தூர், அருள் ஆனந்தர் கல்லூரியின் தமிழ்த்துறைக்கும், தேனித் தமிழ்ச் சங்கத்திற்கும் இடையிலான கல்வி மற்றும் கலை, இலக்கியம், பண்பாடு ஆராய்ச்சி சார் பரிமாற்றங்கள், மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்வது தொடர்பான, புரிந்துணர்வு அடிப்படையிலான ஒப்பந்தம் செய்து கொள்ளும் நிகழ்வு, 12-3-2024, செவ்வாய்க்கிழமை, காலை 10.00 மணிக்கு கல்லூரி முதல்வர் அறையில் நடைபெற்றது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கல்லூரியின் சார்பில், கல்லூரி முதல்வர் அருள்தந்தை ம. அன்பரசு மற்றும் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஞா. குருசாமி ஆகியோரும், தேனித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், தலைவர் சு. சி. பொன்முடி மற்றும் செயலாளர் தேனி மு. சுப்பிரமணி ஆகியோர் கையொப்பமிட்டனர். அதன் பின்னர், ஆவணங்கள் பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டன.

தேனித் தமிழ்ச் சங்கம், கருமாத்தூர், அருள் ஆனந்தர் கல்லூரி, தமிழ்த்துறை - புரிந்துணர்வு ஒப்பந்தம் (12-3-2024) - படங்கள்

(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)

புரிந்துணர்வு ஒப்பந்தம் - படம் - 2
அருள் ஆனந்தர் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஞா. குருசாமி அவர்களது உரை
புரிந்துணர்வு ஒப்பந்தம் - படம் - 3
அருள் ஆனந்தர் கல்லூரி தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் சு. கணேஷ் அவர்களது வரவேற்புரை
புரிந்துணர்வு ஒப்பந்தம் - படம் - 4
தேனித் தமிழ்ச் சங்கத் தலைவர் சு. சி. பொன்முடி அவர்களது புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்த உரை
புரிந்துணர்வு ஒப்பந்தம் - படம் - 5
தேனித் தமிழ்ச் சங்கச் செயலாளர் தேனி மு. சுப்பிரமணி அவர்களது புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்த உரை
புரிந்துணர்வு ஒப்பந்தம் - படம் - 6
தமிழ் அநிதம் (அமெரிக்கா) செயலாளர் முனைவர் அ. காமாட்சி அவர்களது வாழ்த்துரை
புரிந்துணர்வு ஒப்பந்தம் - படம் - 7
E7 தொலைக்காட்சிச் செய்தியாளர் இரா. சிவக்குமார் அவர்களது வாழ்த்துரை
புரிந்துணர்வு ஒப்பந்தம் - படம் - 8
அருள் ஆனந்தர் கல்லூரி தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் ப. மகேஸ்வரி அவர்களது நன்றியுரை
புரிந்துணர்வு ஒப்பந்தம் - படம் - 9
நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கான குழுப்படம்

© 2018-2024 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)