TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - தமிழ்ப்பேராளர்கள் சிறப்பித்தல்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

படங்கள்
தேனித் தமிழ்ச் சங்கம் - தமிழ்ப்பேராளர்கள் சிறப்பித்தல் - படங்கள்

(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)

தேனித் தமிழ்ச் சங்கம் சிறப்பித்தல் - படம்
30-12-2018 : எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு அவர்கள்
தேனித் தமிழ்ச் சங்கம் சிறப்பித்தல் - படம்
08-09-2018 : மதுரை தமிழறிஞர் புலவர் சங்கரலிங்கம் அவர்கள்
தேனித் தமிழ்ச் சங்கம் சிறப்பித்தல் - படம்
08-09-2018 : இளைஞர்கள் முன்னேற்ற எழுத்தாளரும் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரிப் பேராசிரியருமான நெல்லை கவிநேசன் (எஸ். நாராயணராஜன்) அவர்கள்
தேனித் தமிழ்ச் சங்கம் சிறப்பித்தல் - படம்
07-09-2018 : தமிழ்நாடு அரசின் அகரமுதலித் திட்ட மேனாள் இயக்குநர் முனைவர் செழியன் அவர்கள்
தேனித் தமிழ்ச் சங்கம் சிறப்பித்தல் - படம்
07-09-2018 : தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் (படம் - 2)
தேனித் தமிழ்ச் சங்கம் சிறப்பித்தல் - படம்
07-09-2018 : தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் (படம் - 1)
தேனித் தமிழ்ச் சங்கம் சிறப்பித்தல் - படம்
18-08-2018 : கவிஞர் மு. மேத்தா அவர்கள்
தேனித் தமிழ்ச் சங்கம் சிறப்பித்தல் - படம்
05-08-2018 : தமிழ் உலகம் அறக்கட்டளை ஆலோசகர், ஆல்பர்ட் பெர்னாண்டோ (விஸ்கான்சின், அமெரிக்கா) அவர்கள்

© 2018-2025 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)