TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - உறுப்பினர்கள் - வயல்பட்டி இரா. கண்ணன் (Vayalpatti R. Kannan)

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

உறுப்பினர்கள்


வயல்பட்டி இரா. கண்ணன்

உறுப்பினர் எண்
தே.த.ச/010/2017
உறுப்பினர் பெயர்
வயல்பட்டி இரா. கண்ணன்
தந்தை பெயர்
ச. இராமலிங்கம்
பிறந்த நாள்
23-02-1968
கல்வி
என்.டி.சி., தொலைக்காட்சிப் பொறியியல் பட்டயம்
தொழில்
தொலைக்காட்சி, மின்னணுப் பொருட்கள் பழுது பார்த்தல்
முகவரி
முத்தாலம்மன் கோவில் அருகில், கொடுவிலார்பட்டி, தேனி - 625534.
அலைபேசி
+91 - 9894136917, 8144126566
மின்னஞ்சல்
vayalkannan@gmail.com
அமைப்புகளில் பொறுப்புகள்

1. நிருவாகக்குழு உறுப்பினர், தேனித் தமிழ்ச் சங்கம்.
2. மாநிலத் துணைத்தலைவர், தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் டெக்னீசியன்ஸ் அசோசியேசன்ஸ், சென்னை.
3. தலைவர், தேனி மாவட்ட தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் டெக்னீசியன்ஸ் அசோசியேசன்ஸ்.
4. செயலாளர், ஆன்மிகப் பேரவை, தேனி.
5. பொறுப்பாளர், பழனி முருகன் பாதயாத்திரைப் பேரவை, தேனி.

எழுதியுள்ள நூல்கள்

1. அருள் தரும் ஆன்மிகம் (விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர் - 2010)
2. ஆன்மிகத் தகவல்கள் (கௌதம் பதிப்பகம், சென்னை - 2012)

பாராட்டு மற்றும் விருதுகள்

* எம்.ஜி.ஆர் பவளவிழாக் கண்காட்சியில் சிறந்த மின்னணுப்பொருள் சர்வீஸ் டெக்னீசியன் விருது (1998)



© 2018-2025 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)