TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - உறுப்பினர்கள் - வி. பி. மணிகண்டன் (V.P.Manikandan)

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

உறுப்பினர்கள்


வெ. பா. மணிகண்டன்

உறுப்பினர் எண்
தே.த.ச/013/2017
உறுப்பினர் பெயர்
வெ. பா. மணிகண்டன்
தந்தை பெயர்
வெ. பாலகிருஷ்ணன்
பிறந்த நாள்
19-5-1965
கல்வி
பத்தாம் வகுப்பு
தொழில்
தனியார் நிறுவனப் பணியாளர்
முகவரி
சுகதேவ் தெரு, பழனிசெட்டிபட்டி, தேனி - 625531.
அலைபேசி
+91 - 9043270810
மின்னஞ்சல்
-
இலக்கிய ஆர்வம்

1985 முதல் 1990 வரையிலான காலத்தில் தமிழில் வெளியாகும் பல்வேறு அச்சிதழ்களில் ஆயிரத்துக்கும் அதிகமான துணுக்குகள், சிரிப்புகள் போன்றவைகளை எழுதி இருக்கிறார்.

அமைப்புகளில் பொறுப்புகள்

1. அறங்காவலர், சங்கம் தமிழ் அறக்கட்டளை (Sangam Tamil Foundation), சென்னை.

2. செயற்குழு உறுப்பினர், பெருமாள் கோயில் நிருவாகக்குழு, வடுகபட்டி, தேனி மாவட்டம்.

3. கௌரவ ஆலோசகர், வீருநாகம்மாள், திருமுகம்மாள் கோயில் நிருவாகக்குழு, வடுகபட்டி, தேனி மாவட்டம்.

4. ஆசிரியர் குழு உறுப்பினர், முத்துக்கமலம் பன்னாட்டு மின்னிதழ் (2006 முதல்)

முன்பு வகித்த பொறுப்புகள்

1. ஆலோசகர், வ. உ .சி. வெள்ளிமணி இளந்தளிர் மன்றம், தேனி (1986 - 1989)

2. மாநிலச் செயற்குழு உறுப்பினர், தமிழ் எழுத்தாளர் பேரவை (நீலகிரி) (1987 - 1990)

3. உறுப்பினர், தேனி இலக்கியப் பணி மன்றம், தேனி (1988 - 1990)

4. உறுப்பினர், மின்னமைப்புப் பணியாளர்கள் சங்கம் தேனி. (2001 முதல்)

5. துணை ஆசிரியர், முல்லைநதி மாத இதழ் (1989-1990)



© 2018-2025 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)