TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - உறுப்பினர்கள் - பொ. முருகன் (P. Murugan)

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

உறுப்பினர்கள்


பொ. முருகன்

உறுப்பினர் எண்
தே.த.ச/014/2017
உறுப்பினர் பெயர்
பொ. முருகன்
தந்தை பெயர்
பொன்னம்பலம்
பிறந்த நாள்
15-4-1964
கல்வி
பி.ஏ (அரசியல் அறிவியல்)
தொழில்
சமூக சேவை
முகவரி
10-4-24, ஸ்டேட் பாங்க் காலனி, டி. கள்ளிப்பட்டி, பெரியகுளம் வட்டம், தேனி மாவட்டம் - 625 601.
அலைபேசி
+91 - 8870758830, 9976671746
மின்னஞ்சல்
nesamtrust2003@yahoo.co.in
சங்கம் / சமூக அமைப்புகளில் பொறுப்புகள்

1. நிறுவனர், நேசம் அறக்கட்டளை, பெரியகுளம் (2003முதல்)

2. உறுப்பினர், தேனி மாவட்டத் தலைமை மருத்துவமனை ஆலோசனைக்குழு

3. உறுப்பினர், தேனி மாவட்ட ஆதிதிராவிடர் விழிப்புணர்வுக் குழு

ஆர்வம்

ஏழை, எளிய மக்கள் மற்றும் சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட அடித்தட்டு மக்கள் போன்றவர்களுக்குப் பல்வேறு சிறு தொழில்கள் குறித்துப் பயிற்சி அளித்தல் மற்றும் அவர்களின் சமூக, பொருளாதார நிலைகளில் மேம்பாடு அடைவதற்குத் தேவையான உதவிகளை வழங்குதல்.



© 2018-2025 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)