TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - உறுப்பினர்கள் - சு. செந்தில்குமார் (S.Senthilkumar)

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

உறுப்பினர்கள்


சு. செந்தில்குமார்

உறுப்பினர் எண்
தே.த.ச/015/2017
உறுப்பினர் பெயர்
சு. செந்தில்குமார்
தந்தை பெயர்
அரங்க. சுப்பிரமணியன்
பிறந்த நாள்
10-5-1967
கல்வி
எம். ஏ., டி.டி.சி (ஓவியம்)
தொழில்
ஓவிய ஆசிரியர்
முகவரி
சுகதேவ் தெரு, பழனிசெட்டிபட்டி, தேனி - 625531.
அலைபேசி
+91 - 9894420980, 8667226136
மின்னஞ்சல்
senthilkumarinonline3@gmail.com
இலக்கிய ஆர்வம்

1985 முதல் தமிழில் வெளியாகும் பல்வேறு அச்சிதழ்களில்மூன்றாயிரத்துக்கும் அதிகமான துணுக்குகள், சிரிப்புகள் போன்றவைகளை எழுதிஇருக்கிறார்.

அமைப்புகளில் பொறுப்புகள்

1. ஆசிரியர் குழு உறுப்பினர், முத்துக்கமலம் பன்னாட்டு மின்னிதழ் (2006 முதல்)

முன்பு வகித்த பொறுப்புகள்

1. ஆலோசகர், வ. உ .சி. வெள்ளிமணி இளந்தளிர் மன்றம், தேனி (1986 - 1989)

2. உறுப்பினர், தமிழ் எழுத்தாளர் பேரவை (நீலகிரி) (1987 - 1990)

3. உறுப்பினர், தேனி இலக்கியப் பணி மன்றம், தேனி (1988 - 1990)

4. துணை ஆசிரியர், முல்லைநதி மாத இதழ் (1989 -1990)

5. உறுப்பினர், தமிழ்நாடு ஓவிய ஆசிரியர்கள் சங்கம்.

விருதுகள் மற்றும் பாராட்டுகள்

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறை நடத்திய சிறுகதை நூற்றாண்டு விழாவில் சிறந்த படைப்பாளருக்கான சிந்தனைச் சிகரம் விருதினைப் பெற்றிருக்கிறார். மேலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு அமைப்புகள் இவர் வரைந்த ஓவியங்களைப் பாராட்டிப் பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கிச் சிறப்பித்திருக்கின்றன.



© 2018-2025 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)