TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - உறுப்பினர்கள் - சு. மாரியப்பன் (S. Mariappan)

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

உறுப்பினர்கள்


சு. மாரியப்பன்

உறுப்பினர் எண்
தே.த.ச/022/2018
உறுப்பினர் பெயர்
சு. மாரியப்பன்
தந்தை பெயர்
பெ. சுப்பையன்
பிறந்த நாள்
05-01-1942
கல்வி
என்.டி.சி., என்.ஏ.சி., டி.இ.இ
தொழில்
அரசு தொழிற்பயிற்சி நிலையப் பயிற்சி அலுவலர் (பணி நிறைவு)
முகவரி
170, பழைய டி.வி.எஸ் சாலை, தேனி - 625531.
அலைபேசி
+91 - 9486020940
மின்னஞ்சல்
- - - - -
அமைப்புகளில் பொறுப்புகள்

1. உறுப்பினர், தேனித் தமிழ்ச் சங்கம்
2. துணைத்தலைவர், உரத்த சிந்தனை எழுத்தாளர்கள் சங்கம், தேனி.

வெளியான படைப்புகள்

* தமிழில் வெளியாகும் பல்வேறு அச்சிதழ்களிலும், முத்துக்கமலம் இணைய இதழிலும் பத்தாயிரத்துக்கும் அதிகமான நகைச்சுவைத் துணுக்குகள், துணுக்குச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

வெளியான நூல்கள்

1. வாங்குங்கள் சிரியுங்கள் - முதல் பதிப்பு-செப்டம்பர்-1992, இரண்டாம் பதிப்பு-அக்டோபர்-1994, மூன்றாம் பதிப்பு-அக்டோபர்-2000.
2. நீங்க நல்லா சிரிக்கனும் - முதல் பதிப்பு-மார்ச்-1995
3. அப்பாவி சுப்பையா (நகைச்சுவைக் கதைகள்) - முதல் பதிப்பு-செப்டம்பர்-1998
4. சிரிப்போம் கவலையை மறப்போம் - முதல் பதிப்பு-டிசம்பர்-1998
5. அப்பாவி சுப்பையா (நகைச்சுவைக் கதைகள்)-கையடக்கப்பதிப்பு -முதல் பதிப்பு-ஜீலை-2000
6. ஜோக்ஸ் -கையடக்கப்பதிப்பு -முதல் பதிப்பு-சூலை-2000
7. ஆ...ரம்ப ஜோக்ஸ்-கையடக்கப்பதிப்பு -முதல் பதிப்பு-சூலை-2000
8. அறிஞர்கள் அனுபவங்கள் சுவையான தகவல்கள்-முதல் பதிப்பு-2004
9. விளக்கு பூஜையும் விரதமும் -முதல் பதிப்பு-2004
10. சிரிங்க...சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...-முதல் பதிப்பு-மார்ச்-2004
11. வாவ்...நியூஸ் (ஆச்சரிய நிகழ்வுகள்) -முதல் பதிப்பு-மார்ச்-2004, இரண்டாம் பதிப்பு-மே-2007
12. வியப்பூட்டும் சாதனைகள் -முதல் பதிப்பு-2006
13. தகவல் களஞ்சியம் -முதல் பதிப்பு-2006
14. ஆன்மீகக் குறிப்புகள் -முதல் பதிப்பு-2006
15. வழி காட்டிய மேதைகள் (மனிதநேய சம்பவங்கள்) -முதல் பதிப்பு-2006
16. திருவிளக்குப் பூஜை -கையடக்கப் பதிப்பு- முதல் பதிப்பு-2006
17. காந்தியின் வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்-முதல் பதிப்பு-மே-2007
18. ஒரு வரித் தகவல்கள் -முதல் பதிப்பு-சூலை-2007
19. சிரிக்கவும் சிந்திக்கவும் -முதல் பதிப்பு-அக்டோபர்-2007
20. குழந்தைகளுக்கான குட்டிக்குட்டிக் கதைகள் -முதல் பதிப்பு-ஆகஸ்ட்-2008
21. தத்துவ முத்துக்கள் - 2009
22. காமராஜர் வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்கள் - முதல் பதிப்பு- சூலை-2009
23. உலகிலேயே பெ...ரி...ய... தகவல்கள் - மே -2010
24. வழிகாட்டியாய் வாழ்ந்தவர்கள் - முதல்பதிப்பு - சூலை-2010
25. சிந்தனையைத் தூண்டும் சிறுவர் கதைகள் - முதல் பதிப்பு- ஆகஸ்ட்-2010
26. முதன்மைத் தகவல்கள் - முதல்பதிப்பு - ஆகஸ்ட்-2010
27. வேடிக்கை விநோதங்கள் - முதல் பதிப்பு - அக்டோபர்-2010
28. வெற்றியின் ரகசியத் தத்துவம் - முதல் பதிப்பு - மே - 2012
29. ஆலயங்கள் அற்புதங்கள் - முதல் பதிப்பு - ஆகஸ்ட் - 2012
30. சிறுவர்களுக்கான பக்திக் கதைகள்

வெளியான நூல்கள்

1. "உரத்த சிந்தனை" அமைப்பின் சிறந்த நகைச்சுவை எழுத்தாளருக்கான விருது
2. சி. பா. ஆதித்தனார் கலை இலக்கியப் பண்பாட்டுக் கழக விருது



© 2018-2022 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (www.muthukamalam.com)

(ISSN: 2454-1990)