TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - உறுப்பினர்கள் - ம. கவிக்கருப்பையா (M. KAVIKARUPPAIAH)

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

உறுப்பினர்கள்


ம. கவிக்கருப்பையா

உறுப்பினர் எண்
தே.த.ச/003/2017
உறுப்பினர் பெயர்
ம. கவிக்கருப்பையா
தந்தை பெயர்
கு. மருதமுத்து
பிறந்த நாள்
10-03-1969
கல்வி
எம்.ஏ (தமிழ்)
தொழில்
கவிஞர் & பாடலாசிரியர்
முகவரி
4-4-40 ஏ, இராமக்காரன் தெரு, பூதிப்புரம், போடிநாயக்கனூர் வட்டம், தேனி மாவட்டம் - 625 531.
அலைபேசி
+91 - 9842239545, 7010404285
மின்னஞ்சல்
poetmakavi@gmail.com
அமைப்புகளில் பொறுப்புகள்

1. பொருளாளர், தேனித் தமிழ்ச் சங்கம்

வெளியான படைப்புகள்

தமிழில் வெளியாகும் பல்வேறு அச்சிதழ்களிலும், இணைய இதழ்களில் முன்னூறுக்கும் மேற்பட்ட கதை, கவிதை, கட்டுரை, கேள்விகள், விமர்சனம் மற்றும் நேர்காணல்கள் வெளியாகி இருக்கின்றன.

எழுதியுள்ள நூல்கள்

1. வினோதத் திருமணங்கள் – சொர்ணவள்ளி பதிப்பகம்,சென்னை வெளியீடு

2. மின்மினிகளின் ஊர்வலம் (கவிதைத் தொகுப்பு) – தென்றல் நிலையம், சென்னைவெளியீடு (2017)

இசைக் குறுவட்டு

ஆறுபடை அரசன் இசைத் தொகுப்பு (2001)

திரைப்படப் பாடல்கள்

‘சேட்டக்காரங்க’ எனும் படத்தில் மூன்று பாடல்கள்

வானொலி நிகழ்ச்சிகள்

இலங்கை கொழும்பு சர்வதேச வானொலி, கோடைப் பண்பலை (100.5), மதுரை வானொலி மற்றும் மதுரைப் பண்பலை (100.3) ஆகியவற்றில் இவர் பங்கேற்றுப் பாடிய நாட்டுப்புறப் பாடல்கள் ஒலிபரப்பாகியுள்ளன.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

சன், சன் நியூஸ், ஜி தமிழ், கலைஞர், ராஜ், மக்கள், தமிழன், பாலிமர், லோட்டஸ் மற்றும் ஜெயா தொலைக்காட்சிகளில் இவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகியுள்ளன.

சிறப்புத் தகவல்கள்:

1. தமிழ்நாடு மட்டுமின்றி பெங்களூரு, மும்பை, தில்லி நகரங்களில் நடைபெற்ற பல பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் அணித்தலைவராகவும், நடுவராகவும் இவர் பங்கேற்றுப் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார்.

2. நாட்டுப்புறப் பாடல்களைப் போன்று சொந்தமாகப் பல பாடல்களை எழுதிப் பள்ளி, கல்லூரி, கோயில் மற்றும் பொது விழாக்களில் பாடிப் பரிசுகளைப் பெற்றிருக்கிறார்.

பாராட்டு மற்றும் விருதுகள்

1. தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் மாவட்ட அளவில் வழங்கப்படும் சிறந்த கலைஞருக்கான ‘கலைச்சுடர் மணி’ விருது (2008)

2. சி. பா. ஆதித்தனார் விருது

3. உரத்த சிந்தனை அமைப்பின் ஜீவி விருது.

4. தேனீ கலை இலக்கிய மையம் வழங்கிய சிறந்த படைப்பாளருக்கான விருது (2017)

5. தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை வழங்கிய தஞ்சை பிரகாஷ் நினைவு வளரும் படைப்பாளர் விருது. (2018)



© 2018-2022 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (www.muthukamalam.com)

(ISSN: 2454-1990)