TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - உறுப்பினர்கள் - யாழ் சு. ராகவன் (Yall S Ragavan)

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

உறுப்பினர்கள்


யாழ் சு. ராகவன்

உறுப்பினர் எண்
தே.த.ச/036/2018
உறுப்பினர் பெயர்
யாழ் சு. ராகவன்
தந்தை பெயர்
சுந்தர சீனிவாசன்
பிறந்த நாள்
26-04-1979
கல்வி
எம்.ஏ., எம்.பில்., பி.எச்.டி., பி.எட்.,
தொழில்
முதுகலைத் தமிழாசிரியர்
முகவரி
சவரியப்ப உடையார் பள்ளி தெரு, இராயப்பன்பட்டி, உத்தமபாளையம் வட்டம், தேனி மாவட்டம் - 625526.
அலைபேசி
+91 - 8056813747, 8608226300
மின்னஞ்சல்
narasimmaragavan@gmail.com
வானொலி நிகழ்ச்சிகள்

கோடைப் பண்பலை (100.5), மதுரை வானொலி மற்றும் மதுரைப் பண்பலை (100.3) ஆகியவற்றில் இவர் பங்கேற்ற நிகழ்வுகள் ஒலிபரப்பாகியுள்ளன.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

சன், ஜெயா மற்றும் தூர்தர்ஷன் தொலைக்காட்சிகளில் இவர் பங்கேற்ற சில நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகியுள்ளன.

சிறப்புத் தகவல்கள்:

1. பல பட்டிமன்ற நிகழ்ச்சிகளிலும், சுயமுன்னேற்ற பயிற்சி வகுப்புகளிலும் பேசிப் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார்.

2. பல்வேறு சிற்றிதழ்களில் இவரது கவிதைகள், கட்டுரைகள் வெளியாகி இருக்கின்றன.



© 2018-2025 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)