TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - உறுப்பினர்கள் - ந. கணேஷ்ராஜ் (N. Ganeshraj)

http://www.thenitamilsangam.org

தேனித்   தமிழ்ச்  சங்கம்,   தேனி.  
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531.

 
 
 
 
 
 
 
 
 
உறுப்பினர்கள்


ந. கணேஷ்ராஜ்

உறுப்பினர் எண்
தே.த.ச/045/2018
உறுப்பினர் பெயர்
ந. கணேஷ்ராஜ்
தந்தை பெயர்
பி. நடராஜன்
பிறந்த நாள்
20-07-1972
கல்வி
பி.ஏ., (அரசியல் அறிவியல்)
தொழில்
நாளிதழ் செய்தியாளர்
முகவரி
10, முதன்மை வனச்சாலை, நாடார் சரசுவதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில், தேனி - 625531
அலைபேசி
+91 - 9840917317
மின்னஞ்சல்
dglponganeshraj@gmail.com
அமைப்புகளில் பொறுப்புகள்

1. உறுப்பினர், திண்டுக்கல் பிரஸ் கிளப், திண்டுக்கல்.

எழுத்துத்துறை ஆர்வம்

* தினமலர் நாளிதழில் ஆறு ஆண்டுகள் செய்தியாளர் பணி
* தினகரன் நாளிதழில் 14 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்டச் செய்தியாளர் பணி
* இதுவரை 6 நாவல்கள், 3 குறுநாவல்கள், ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் அச்சிதழ்களில் வெளியாகி இருக்கின்றன.
* இவர் எழுதிய நாடகம் ஒன்று அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகி உள்ளது.


© 2018 தேனித்தமிழ்ச்சங்கம்.ஆர்க் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் இணைய இதழ் (www.muthukamalam.com)

(ISSN: 2454-1990)