TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - உறுப்பினர்கள் - கி. சுப்புராம் (K. Subburam)

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

உறுப்பினர்கள்


கி. சுப்புராம்

உறுப்பினர் எண்
தே.த.ச/049/2019
உறுப்பினர் பெயர்
கி. சுப்புராம்
தந்தை பெயர்
சு. கிருஷ்ணசாமி
பிறந்த நாள்
05-11-1942
கல்வி
எம்.ஏ., எம்.எட்.,
தொழில்
ஆசிரியர் (பணி நிறைவு)
முகவரி
53/33, கே. ஆர். ஆர் நகர் 2வது தெரு, தேனி - 625531.
அலைபேசி
+91 - 9442071939, 8667346204
மின்னஞ்சல்
-----
எழுதிய நூல்கள்

1. வாடா மலர் (மரபுக் கவிதை)

2. மலர்ச்சோலை (மரபுக் கவிதை)

3. சிறகடிக்கும் கற்பனைகளும் கசக்கும் உண்மைகளும் (புதுக்கவிதை)

4. பேசும் சித்திரங்கள் (சிறுகதைகள்)

5. காதல் தாகம் (புதுக்கவிதை)

6. காதலும் வாழ்க்கையும் (புதுக்கவிதை)

7. சிந்தனைத் தேன்கூடு (புதுக்கவிதை)

8. அனுபவங்களும் புத்துயிரும் (கட்டுரை)

9. கற்பனை அருவி (மரபுக் கவிதை)

10. ஆனந்தமும் அவலமும் (புதுக்கவிதை)

பாராட்டு மற்றும் விருதுகள்

கற்பனைக் கவிஞர், எழுத்துச்சுடர், சமூகக் கவிஞர், சென்னை ஆடிட்டர் என். ஆர். கே விருது, கவிச்சுரபி, கவிச்சுடரொளி, வெண்பா ஒளி, சிந்தனைச் சிற்பி, மரபு மாமணி, சிந்தனைச் சிகரம், கவிப்பேரருவி, பாரதிதாசன் நினைவுப் பட்டயம், நட்சத்திரக்கவி, அருணகிரியார் விருது, தமிழ்ச்சுடர், கவிஒளி, கவியருகர், கவிமலர், கவித்திலகம், இலக்கியச் சுடரொளி, கவிச்சுடர், செந்தமிழ் விருது, இலக்கியத் தென்றல்



© 2018-2025 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)