TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - உறுப்பினர்கள் - மு. பிரீத்தா நிலா (M.Preetha Nila)

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

உறுப்பினர்கள்


மு. பிரீத்தா நிலா

உறுப்பினர் எண்
தே.த.ச/005/2017
உறுப்பினர் பெயர்
மு. பிரீத்தா நிலா
தந்தை பெயர்
முருகேசன்
பிறந்த நாள்
17-04-1984
கல்வி
பி.ஏ.எம்.எஸ்., எம்.எஸ்சி (உளவியல்)
தொழில்
ஆயுர்வேத மருத்துவர், மனநல ஆலோசகர்
முகவரி
சுபிக்‌ஷா அவென்யூ, பூதிப்புரம் சாலை, பழனிசெட்டிபட்டி, தேனி - 625531.
அலைபேசி
+91 - 8098328205, 8940884668
மின்னஞ்சல்
prithamurugeshan@gmail.com
அமைப்புகளில் பொறுப்புகள்

1. நிறுவனர், கற்றல் இனிது மரபுவழிப் பள்ளி
2. ஆசிரியர் & வெளியீட்டாளர், கற்றல் இனிது (சிறுவர் மாத இதழ்)
3. நிறுவனர், you and me trekking மலையேற்ற பயணக்குழு

ஆர்வம்

1. மரபு சார்ந்த வீர விளையாட்டுகள், மரபு வழிக் கலைகள், மரபு வழி மருத்துவம், மரபு வழி உணவு மற்றும் சூழலியிலை வருங்காலத்திற்குக் கொண்டு செல்லும் நோக்கத்துடன் ‘கற்றல் இனிது’ எனும் பெயரில் மரபு வழிப் பள்ளி ஒன்றைத் தொடங்கி, அதன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் அதற்கான பயிற்சி ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளித்து வருதல்.

2. கற்றல் இனிது எனும் சிறுவர் மாத இதழ் மூலமாகச் சிறுவர்களுக்குப் பழமையான மரபு வழியிலான செய்திகள், அதனால் கிடைக்கும் பயன்கள் போன்றவற்றை வழங்கி வருதல்

ஊடக வெளிச்சம்

1. ‘கற்றல் இனிது’ மரபுவழிப் பள்ளி குறித்த செய்திகள் கல்வி - வேலை வழிகாட்டி, அவள் விகடன் , குமுதம், தினமலர், தினமணி, தினத்தந்தி உள்ளிட்ட பல்வேறு அச்சிதழ்களில் நேர்காணல்களாக இடம் பெற்றிருக்கின்றன.

2. புதிய தலைமுறை, தூர்தர்சன், வானவில் போன்ற தொலைக்காட்சி ஊடகங்களில் நேர்காணல்கள் ஒளிபரப்பாகி இருக்கின்றன.

3. சில இணைய இதழ்களிலும் நேர்காணல்கள் இடம் பெற்றிருக்கின்றன.

பாராட்டுகள் மற்றும் விருதுகள்

மரபு வழியிலான இவரது செயல்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இவருக்குப் பல்வேறு அமைப்புகள் பாராட்டு மற்றும் விருதுகளை வழங்கிச் சிறப்பித்திருக்கின்றன.



© 2018-2025 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)