TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - உறுப்பினர்கள் - அ. முகமது பாட்சா (A. Mohammed Batcha)

http://www.thenitamilsangam.org

தேனித்   தமிழ்ச்  சங்கம்,   தேனி.  
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531.

 
 
 
 
 
 
 
 
 
உறுப்பினர்கள்


அ. முகமது பாட்சா

உறுப்பினர் எண்
தே.த.ச/006/2017
உறுப்பினர் பெயர்
அ. முகமது பாட்சா
தந்தை பெயர்
அரப்ஷா
பிறந்த நாள்
15-6-1962
தொழில்
சிறு வணிகம்
முகவரி
93, வனவழிச் சாலை 6 வது தெரு, தேனி - 625531.
அலைபேசி
+91 - 9842747830, 7667168721
மின்னஞ்சல்
-
அமைப்புகளில் பொறுப்புகள்

1. துணைச்செயலாளர், தேனித் தமிழ்ச் சங்கம்

2. செயலாளர், தேனி சிறு சுமையுந்து ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் சங்கம்

முன்பு வகித்த பொறுப்புகள்

1. செயலாளர், தேனிப் புதுப்பள்ளிவாசல் ஜமாத் (2015 - 2018)

2. செயலாளர், இந்தியச் செஞ்சிலுவைச் சங்கம், தேனி மாவட்டம் (2016 - 2017)

பாராட்டு / விருதுகள்

இந்தியச் செஞ்சிலுவைச் சங்கத்தின் பல்வேறு சிறப்பான பணிகளைச் செய்தமைக்கான அரசு, தனியார் அமைப்புகளின் விருதுகளையும், தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு அமைப்புகளின் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார்.

ஆர்வம்

சமூக சேவை மற்றும் புத்தகங்கள் வாசித்தல்.


© 2018 தேனித்தமிழ்ச்சங்கம்.ஆர்க் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் இணைய இதழ் (www.muthukamalam.com)

(ISSN: 2454-1990)