TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - உறுப்பினர்கள் - வெ. ச. வெற்றிவேல் (V.S.Vetrivel)

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

உறுப்பினர்கள்


வெ. ச. வெற்றிவேல்

உறுப்பினர் எண்
தே.த.ச/007/2017
உறுப்பினர் பெயர்
வெ. ச. வெற்றிவேல்
தந்தை பெயர்
வெ. சங்கையா
பிறந்த நாள்
03-05-1954
கல்வி
பத்தாம் வகுப்பு
தொழில்
சிறுசேமிப்பு முகவர்
முகவரி
15-1-40 சி6, பொன்னழகர் தெரு, பணிமனை நகர், பழனிசெட்டிபட்டி, தேனி - 625531
அலைபேசி
+91 - 9994487644
மின்னஞ்சல்
-
வெளியான நூல்கள்

1. அதிகாலை (கவிதைத் தொகுப்பு)
2. சரணாகதி (நாடகங்கள்)

அமைப்புகளில் பொறுப்புகள்

1. நிருவாகக்குழு உறுப்பினர், தேனித் தமிழ்ச் சங்கம்
2. ஞானாசிரியர், திருமூர்த்திமலை உலக சமாதான ஆலயம்

ஆர்வம்

1. மேடை நாடகங்களில் நடித்தல், மேடை நாடகக் கதை, வசனம், பாடல்கள்எழுதுதல் மற்றும் இயக்கம் என்று நாடகத்துறையில் அதிக ஈடுபாடு. இது வரை 19மேடை நாடகங்கள் அரங்கேற்றம் செய்திருத்தல்
2. சில சின்னத்திரை நாடகங்களிலும், திரைப்படங்களிலும் நடித்திருத்தல்
3. ‘காதல் வசந்தம்’ சின்னத்திரை தொடருக்கான பாடல்கள் மற்றும் நடிப்பு

பாராட்டுகள் மற்றும் விருதுகள்

1. தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத்துறை வழங்கிய தேனி மாவட்ட அளவிலானசிறந்த நாடகக் கலைஞருக்கான ‘கலைமுதுமணி’ விருது
2. தேனி இலக்கியப் பணி மன்றம் வழங்கிய ‘காட்டாற்றுக் கவிஞர்’ விருது
3. தேனி இலக்கியப் பணி மன்றம் வழங்கிய ‘நாடக உலக மார்க்கண்டேயன்’ விருது
4. மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தமிழியல் துறை வழங்கிய ‘சிந்தனைச் சிகரம்’ விருது



© 2018-2022 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (www.muthukamalam.com)

(ISSN: 2454-1990)