|
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.
|
|
உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019 |
புரிந்துணர்வு ஒப்பந்தம் |
![]() 3. அருள் ஆனந்தர் அறிவியல் கல்லூரி, கருமாத்தூர், மதுரை மாவட்டம். (12-3-2024 முதல் 11-3-2027 வரை) (முழுத்தகவல்கள் அறிய: இங்கே சொடுக்கவும்) 2. சீனிவாசன் கலை அறிவியல் கல்லூரி, பெரம்பலூர். (28-4-2022 முதல் 27-4-2025 வரை) (முழுத்தகவல்கள் அறிய: இங்கே சொடுக்கவும்) 1. ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி (தன்னாட்சி), உத்தமபாளையம், தேனி மாவட்டம். (15-10-2019 முதல் 14-10-2022 வரை) (முழுத்தகவல்கள் அறிய: இங்கே சொடுக்கவும்) ![]() தேனித் தமிழ்ச் சங்கம், தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, கலைகள் சார்ந்த துறைகளில் வளர்ச்சியையும், செழுமையையும் இலக்காகக் கொண்டு செயல்படுதல், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குக் குறிப்பாகத் தமிழில் எழுதப்படும் நல்ல படைப்புகளை ஊக்குவித்து அப்படைப்புகளை அனைத்துத் தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்க உதவுதல், நல்ல தமிழ் அறிஞர்களை அழைத்து இலக்கியங்களின் வழியிலான வாழ்வியலுக்கான மதிப்பீடுகளை அறிமுகம் செய்தல், பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களிடையே இலக்கியம் படித்தல் / படைத்தல் போன்ற முயற்சிகளை முறைப்படுத்திட வேண்டிய முயற்சிகளை மேற்கொள்தல் போன்ற நோக்கங்களை முதன்மையாகக் கொண்டிருக்கிறது. இந்த நோக்கங்களை நிறைவேற்றும் வகையில், உலகம் முழுவதுமிருக்கும் தமிழ் அமைப்புகளுடனும், தமிழ்நாட்டிலிருக்கும் பள்ளிகள், கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்களுடனும் இணைந்து, அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்து கொண்டு செயல்பட்டு வருகிறது. (தேனித் தமிழ்ச் சங்கத்துடன் புரிந்துணர்வு செய்து கொள்ள விரும்பும் கல்வி நிறுவனங்கள் / தமிழ்ச் சங்கங்கள் / இலக்கிய அமைப்புகள் தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்: தலைவர் - +91-9344655535, செயலாளர் - +91-9940785925) ![]() |
© 2018-2025 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள் இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது ![]() முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (www.muthukamalam.com) (ISSN: 2454-1990)
|




