TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - பத்திரிகை செய்திகள்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

பத்திரிகை செய்திகளின் தொகுப்பு - 2017

தேனித் தமிழ்ச் சங்கம் 2017 ஆம் ஆண்டில் நடத்திய கூட்டங்கள், கவியரங்கங்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்துப் பத்திரிகைகளில் வெளியான செய்திகள் இங்கு தொகுத்துத் தரப்பட்டிருக்கின்றன.

பொதுக்குழுக் கூட்டம்

தேனித் தமிழ்ச் சங்கத்தின் பொதுக்குழுக்கூட்டம் 17-12-2017, ஞாயிற்றுக்கிழமை, மாலை 5.00 மணிக்கு நடைபெற்றது.


இந்த நிகழ்வு குறித்து, தினத்தந்தி (திண்டுக்கல் பதிப்பு - 20-12-2017) செய்தி வெளியிட்டிருந்தது. செய்தியினை வெளியிட்ட தினத்தந்தி ஆசிரியர் அவர்களுக்கும், தேனி மாவட்டச் செய்தியாளர் திரு. கதிர்மாயா கண்ணன் அவர்களுக்கும் நன்றி.



© 2018-2024 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)