TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - பத்திரிகை செய்திகள்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

பத்திரிகை செய்திகளின் தொகுப்பு - 2023

தேனித் தமிழ்ச் சங்கம் 2023 ஆம் ஆண்டில் நடத்தி வரும் கூட்டங்கள், கவியரங்கங்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்துப் பத்திரிகைகளில் வெளியான செய்திகள் இங்கு தொகுத்துத் தரப்பட்டிருக்கின்றன.

பொதுக்குழுக் கூட்டம்

தேனி, பழைய பேருந்து நிலையத்திலுள்ள வசந்தம் தங்கும் விடுதியில் 3-12-2023, ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்குத் தேனித் தமிழ்ச் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேனித் தமிழ்ச் சங்கத்தின் புதிய நிருவாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.


இந்த நிகழ்வு குறித்து, தினசங்கு நாளிதழ் (4-12-2023) செய்தி வெளியிட்டிருந்தது. செய்தியினை வெளியிட்ட தினசங்கு நாளிதழின் மதுரை அலுவலகச் செய்தியாளர் கார்த்தீஸ்வரன் அவர்களுக்கு நன்றி.


இந்த நிகழ்வு குறித்து, தினகரன் நாளிதழ் (4-12-2023) செய்தி வெளியிட்டிருந்தது. செய்தியினை வெளியிட்ட தினகரன் நாளிதழின் தேனி மாவட்டச் செய்தியாளர் சிக்கந்தர் அவர்களுக்கு நன்றி.


இந்த நிகழ்வு குறித்து, தினமலர் நாளிதழ் (4-12-2023) செய்தி வெளியிட்டிருந்தது. செய்தியினை வெளியிட்ட தினமலர் நாளிதழின் தேனி செய்தியாளர் மகா காளீஸ்வரன் அவர்களுக்கு நன்றி.


இந்த நிகழ்வு குறித்து, இந்து தமிழ்திசை நாளிதழ் (11-12-2023) செய்தி வெளியிட்டிருந்தது. செய்தியினை வெளியிட்ட இந்து தமிழ்திசை நாளிதழின் தேனி மாவட்டச் செய்தியாளர் ந. கணேஷ்ராஜ் அவர்களுக்கு நன்றி.

இணையச் செய்திகள்

இந்த நிகழ்வு குறித்து, நேட்டிவ் நியூஸ் வலைத்தளத்தில் செய்தி வெளியாகி இருக்கிறது. இச்செய்தியினை வெளியிட்ட தேனி மாவட்டச் செய்தியாளர் திரு பாண்டியராஜ் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

நேட்டிவ் நியூஸ் வலைத்தளத்தில் படிக்கக் கீழ்க்காணும் இணைப்பிற்குச் செல்லலாம்.

நேட்டிவ் நியூஸ் செய்தி




© 2018-2025 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)