TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - இணைய வழி உரைகள் - காணொளிகள்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

இணைய வழி உரைகள் - காணொளிகள்
தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக்கழகம் இணைந்து இணையம் வழியில் நாளும் ஒரு உரை மற்றும் கலந்துரையாடல் நிகழ்வினை 31-5-2020 வரை தொடர்ந்து மாலை 5.00 மணிக்கு வழங்கி வந்தது. அதன் பிறகு, வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.00 மணிக்கு இந்நிகழ்வு நடத்தப்பெற்று வருகிறது. இந்த உரை நிகழ்வுகளில் திரைக்காட்சியாகப் பதிவு செய்யப்பெற்ற சில உரைகள் வலையொளியில் (Youtube) பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. பதிவேற்றம் செய்யப்பெற்ற காணொளிகளின் தொகுப்புகள் கீழே இடம் பெற்றிருக்கின்றன.


இணைய வழி உரைகள் - காணொளிகள்

(சிறிய நிகழ்படத்தின் கீழுள்ள தகவல் குறிப்பில் சொடுக்கி, நிகழ்பட இணைப்பிற்குச் செல்லலாம்)



© 2018-2024 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)