TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - தமிழ்நாடு அரசின் ‘சிங்காரவேலர் விருது’ பெற்ற சங்கத்தின் செயலாளர் தேனி மு. சுப்பிரமணி அவர்களுக்குப் பாராட்டு விழா (8-2-2025) படங்கள்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

படங்கள்
தமிழ்நாடு அரசின் சிங்காரவேலர் விருது பெற்ற தேனித் சங்கத்தின் செயலாளர் தேனி மு. சுப்பிரமணி அவர்களுக்கான பாராட்டு விழாப் படங்கள் (8-2-2025)


மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு மு. பெ. சாமிநாதன் அவர்களிடமிருந்து
தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் தேனி மு. சுப்பிரமணி அவர்கள் ‘சிங்காரவேலர் விருது’ பெற்ற படம்.
தமிழ் வளர்ச்சித் துறைச் செயலாளர் வே. ராஜாராமன் இ.ஆ.ப அவர்கள்,
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள் அவர்கள்

அருகில் உள்ளனர்.


மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு மு. பெ. சாமிநாதன் அவர்கள்,
தமிழ் வளர்ச்சித் துறைச் செயலாளர் வே. ராஜாராமன் இ.ஆ.ப அவர்கள்,
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள் அவர்கள்

மற்றும் விருதாளர்கள் - குழுப்படம்

‘தமிழ்நாடு அரசின் சிங்காரவேலர் விருது’ பெற்ற தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் தேனி மு. சுப்பிரமணி அவர்களுக்குப் பாராட்டு விழா அழைப்பிதழ் (8-2-2025)

        
தமிழ்நாடு அரசின் சிங்கார வேலர் விருது பெற்ற சங்கத்தின் செயலாளர், எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணிக்கு நடைபெற்ற பாராட்டு விழாக் கூட்டத்திற்குச் சங்கத்தின் தலைவர் சு.சி. பொன்முடி தலைமை தாங்கினார். சங்கத்தின் துணைத்தலைவர் க. பாண்டியராசன், துணைச்செயலாளர் இரா. முருகேசன், பொருளாளர் அ. முகமது பாட்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் முனைவர் தி. நெடுஞ்செழியன், புலவர் மு. ராஜரத்தினம், கவிஞர் பே. ராஜேந்திரன், முனைவர் அ. சந்திரபுஷ்பம், தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பெ. இளங்கோ, தேனி சீருடையான், கவிஞர் வதிலை பிரபா, முனைவர் ஜெ. விஜயதுரை, முனைவர் அ. ரவீந்திரநாத் நேரு, முனைவர் அ. காமாட்சி, மு. அன்புக்கரசன், வழக்கறிஞர் மணி கார்த்திக், புலவர் ச. ந. இளங்குமரன், கவிஞர் ம. கவிக்கருப்பையா, முனைவர் ஜா. ஜீலிபிரதிபா, டாக்டர் சீனிப்பாண்டியன், முனைவர் அப்துல்காதர், வே. சிதம்பரம், கவிஞர் பாண்டிய மகிழன், விடியல் வீரா, நீலபாண்டியன், ஆ. முத்துக்குமார் உள்ளிட்ட தமிழறிஞர்கள் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர். நாட்டுப்புறக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் பாலு, செல்லச்சாமி உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் கலந்து கொண்டு சிங்காரவேலர் விருதாளரை வாழ்த்திப் பேசினர். சிங்காரவேலர் விருதாளரும், தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளருமான எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணி ஏற்புரை வழங்கினார். காரைக்குடி சிவாச்சாரியார் பழ. பாஸ்கரன் நிகழ்வினைத் தொகுத்து வழங்கினார். முன்னதாக, கவிஞர் மகேஸ்வரி வெற்றி வரவேற்புரை வழங்கினார். முடிவில் முத்துவிஜயன் நன்றி தெரிவித்தார். காய்கனிச் சிற்பக் கலைஞர் மு. இளஞ்செழியன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.

இந்நிகழ்வுப் படங்கள் இங்கேத் தொகுத்தளிக்கப்பட்டிருக்கின்றன.

‘தமிழ்நாடு அரசின் சிங்காரவேலர் விருது’ பெற்ற தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் தேனி மு. சுப்பிரமணி அவர்களைப் பாராட்டிய பேராளர்கள்

(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)

சிங்காரவேலர் விருதாளர் - படம் - 1
திரு. சு. சி. பொன்முடி அவர்கள்
தலைவர், தேனித் தமிழ்ச்சங்கம்,
கொடுவிலார்பட்டி,
தேனி.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 2
கவிஞர் வெ. ச. வெற்றிவேல் அவர்கள்
பொதுக்குழு உறுப்பினர்,
தேனித் தமிழ்ச் சங்கம், தேனி.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 3
திரு. பழ. பாஸ்கரன் அவர்கள்
தூயதமிழ்ப் பற்றாளர் விருதாளர்,
மானகிரி, காரைக்குடி.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 4
முனைவர் தி. நெடுஞ்செழியன் அவர்கள்
மேனாள் இணைப்பேராசிரியர், தூய வளனார் கல்லூரி,
திருச்சி.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 5
திரு பெ. இளங்கோ அவர்கள்
உதவி இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித் துறை,
தேனி மாவட்டம்.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 6
முனைவர் ஜெ. விஜயதுரை அவர்கள்
மேனாள் இயக்குநர், தொலைநிலைக் கல்வி இயக்ககம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம்.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 7
புலவர் மு. ராசரத்தினம் அவர்கள்
தமிழ்ச்செம்மல் விருதாளர்,
தாமரைக்குளம்,
பெரியகுளம்.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 8
முனைவர் ஆ. சந்திரபுஷ்பம் அவர்கள்
மேனாள் அறிவிப்பாளர்,
அகில இந்திய வானொலி நிலையம்,
திருநெல்வேலி.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 9
கவிஞர் வதிலை பிரபா அவர்கள்
தமிழ்ச்செம்மல் விருதாளர்,
வத்தலக்குண்டு.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 10
முனைவர் ஆர். ரவீந்திரநாத் நேரு அவர்கள்
மேனாள் பேராசிரியர்,
அருப்புக்கோட்டை.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 11
திரு தளபதி மனோகரன் அவர்கள்
மாவட்டத் தலைவர்,
மருத்துவர் சமுதாயம்,
தேனி மாவட்டம்.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 12
முனைவர் அ. காமாட்சி அவர்கள்
மேனாள் பேராசிரியர்,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
சிதம்பரம்.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 13
முனைவர் ஜா. ஜூலிபிரதிபா அவர்கள்
உதவிப்பேராசிரியர்,
டோக் பெருமாட்டி கல்லூரி,
மதுரை.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 14
கவிஞர் பே. ராசேந்திரன் அவர்கள்
தலைவர்,
பொதிகைத் தமிழ்ச்சங்கம்,
திருநெல்வேலி.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 15
தேனி சீருடையான் அவர்கள்
எழுத்தாளர் மற்றும் தமிழ்ச்செம்மல் விருதாளர்,
தேனி.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 16
புலவர் ச. ந. இளங்குமரன் அவர்கள்
நிறுவுநர்,
வையைத் தமிழ்ச்சங்கம்,
தேனி.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 17
கவிஞர் ம. கவிக்கருப்பையா அவர்கள்
மேனாள் பொருளாளர்,
தேனித் தமிழ்ச்சங்கம்,
தேனி.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 18
திரு ஆ. முத்துக்குமார் அவர்கள்
ஆசிரியர்,
சின்னமனூர்,
தேனி மாவட்டம்.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 19
டாக்டர் மா. சீனிப்பாண்டியன் அவர்கள்
பொதுச்செயலாளர்,
பாரதிய ஹிந்து பரிவார்,
தேனி.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 20
முனைவர் மு. அப்துல்காதர் அவர்கள்
இணைப்பேராசிரியர்,
ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி,
உத்தமபாளையம்.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 21
கவிஞர் விடியல் வீரா அவர்கள்
பூதிப்புரம்,
போடிநாயக்கனூர் வட்டம்,
தேனி மாவட்டம்.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 22
மு. இளஞ்செழியன் அவர்கள்
காய்கனிச் சிற்பக் கலைஞர்,
கூடலூர்,
தேனி மாவட்டம்.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 23
எம்.கே.எம். முத்துராமலிங்கம் அவர்கள்
வழக்குரைஞர் & தலைவர்
மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம்,
தேனி.
‘தமிழ்நாடு அரசின் சிங்காரவேலர் விருது’ பெற்ற தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் தேனி மு. சுப்பிரமணி அவர்களும், அவரது துணைவியார் உ. தாமரைச்செல்வி அவர்களும் தேனித் தமிழ்ச் சங்க நிருவாகிகள் மற்றும் உறுப்பினர்களால் பாராட்டிச் சிறப்பிக்கப்படுகின்றனர்.

(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)

சிங்காரவேலர் விருதாளர் - படம் - 24
தமிழ்நாடு அரசின் சிங்காரவேலர் விருதாளர் தேனி மு. சுப்பிரமணி தலைப்பாகை அணிவித்துச் சிறப்பிக்கப்படுகிறார்.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 25
தமிழ்நாடு அரசின் சிங்காரவேலர் விருதாளர் தேனி மு. சுப்பிரமணி தலைப்பாகை அணிவித்துச் சிறப்பிக்கப்படுகிறார்.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 27
தமிழ்நாடு அரசின் சிங்காரவேலர் விருதாளர் தேனி மு. சுப்பிரமணி தலைப்பாகை அணிவித்துச் சிறப்பிக்கப்படுகிறார்.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 28
தேனி மு. சுப்பிரமணி அவர்களது துணைவியார் உ. தாமரைச்செல்வி அவர்கள் பயனாடை அணிவித்துச் சிறப்பிக்கப்படுகிறார்.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 29
தேனி மு. சுப்பிரமணி அவர்களது துணைவியார் உ. தாமரைச்செல்வி அவர்கள் பயனாடை அணிவித்துச் சிறப்பிக்கப்படுகிறார்.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 30
தேனி மு. சுப்பிரமணி மற்றும் அவரது துணைவியார் உ. தாமரைச்செல்வி ஆகியோர் ஏலக்காய் மாலை, பூமாலை அணிவித்து புத்தகம் மற்றும் பாராட்டுக் கேடயம் வழங்கிச் சிறப்பிக்கப்படுகின்றனர்.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 31
தேனி மு. சுப்பிரமணி மற்றும் அவரது துணைவியார் உ. தாமரைச்செல்வி ஆகியோர் ஏலக்காய் மாலை, பூமாலை அணிவித்து புத்தகம் மற்றும் பாராட்டுக் கேடயம் வழங்கிச் சிறப்பிக்கப்படுகின்றனர்.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 32
தேனி மு. சுப்பிரமணி மற்றும் அவரது துணைவியார் உ. தாமரைச்செல்வி ஆகியோர் ஏலக்காய் மாலை, பூமாலை அணிவித்து புத்தகம் மற்றும் பாராட்டுக் கேடயம் வழங்கிச் சிறப்பிக்கப்படுகின்றனர்.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 33
தேனி மு. சுப்பிரமணி மற்றும் அவரது துணைவியார் உ. தாமரைச்செல்வி ஆகியோர் ஏலக்காய் மாலை, பூமாலை அணிவித்து புத்தகம் மற்றும் பாராட்டுக் கேடயம் வழங்கிச் சிறப்பிக்கப்படுகின்றனர்.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 34
தேனி மு. சுப்பிரமணி மற்றும் அவரது துணைவியார் உ. தாமரைச்செல்வி ஆகியோர் ஏலக்காய் மாலை, பூமாலை அணிவித்து புத்தகம் மற்றும் பாராட்டுக் கேடயம் வழங்கிச் சிறப்பிக்கப்படுகின்றனர்.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 35
தேனி மு. சுப்பிரமணி மற்றும் அவரது துணைவியார் உ. தாமரைச்செல்வி ஆகியோர் ஏலக்காய் மாலை, பூமாலை அணிவித்து புத்தகம் மற்றும் பாராட்டுக் கேடயம் வழங்கிச் சிறப்பிக்கப்படுகின்றனர்.
‘தமிழ்நாடு அரசின் சிங்காரவேலர் விருது’ பெற்ற தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் தேனி மு. சுப்பிரமணி அவர்கள் பிற இலக்கிய அமைப்பு நிருவாகிகள் மற்றும் நண்பர்களால் பாராட்டிச் சிறப்பிக்கப்படுகின்றார்.

(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)

சிங்காரவேலர் விருதாளர் - படம் - 36
முனைவர் தி. நெடுஞ்செழியன் அவர்கள்
மேனாள் இணைப்பேராசிரியர், தூய வளனார் கல்லூரி,
திருச்சி.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 37
முனைவர் ஜெ. விஜயதுரை அவர்கள்
மேனாள் இயக்குநர்,
தொலைநிலைக் கல்வி இயக்ககம்,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 38
திரு தேனி எஸ். மாரியப்பன் அவர்கள்
நகைச்சுவை எழுத்தாளர்,
நூலாசிரியர்,
தேனி.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 39
திரு மு. அன்புக்கரசன் அவர்கள்
தலைவர்,
தென்கரை நூலக வாசகர் வட்டம்,
பெரியகுளம்.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 40
திரு மணி கார்த்திக் அவர்கள்
தலைவர்,
வடகரை நூலக வாசகர் வட்டம்,
பெரியகுளம்.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 41
திரு பெ. இளங்கோ அவர்கள்
உதவி இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித் துறை,
தேனி மாவட்டம்.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 42
கவிஞர் அ. பாண்டியமகிழன் அவர்கள்
தலைவர்,
வராகநதித் தமிழ்ச்சங்கம்,
வடுகபட்டி, தேனி மாவட்டம்.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 43
திரு கு. செல்வமுருகதாஸ் அவர்கள்
தாஸ் எலக்ட்ரானிக்ஸ்,
பழனிசெட்டிபட்டி,
தேனி மாவட்டம்.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 44
திரு மு. விஜயகுமார் அவர்கள்
பழனிசெட்டிபட்டி,
தேனி மாவட்டம்.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 45
திரு பாலகிருஷ்ணன் அவர்கள்
மேனாள் ஓட்டுநர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
தேனி மாவட்டம்.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 46
திரு லெட்சுமணன் அவர்கள்
இளநிலைப் பொறியாளர்,
தமிழ்நாடு மின்சார வாரியம்,
இராசிங்காபுரம்.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 47
திரு நீலபாண்டியன் அவர்கள்
எழுத்தாளர்,
மேல்மங்கலம்,
தேனி மாவட்டம்.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 48
கவிஞர் வதிலை பிரபா அவர்கள்
தமிழ்ச்செம்மல் விருதாளர்,
வத்தலக்குண்டு.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 49
ந. முத்துவிஜயன் அவர்கள்
மேனாள் ஆசிரியர்,
போடிநாயக்கனூர்,
தேனி மாவட்டம்.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 50
முனைவர் மு. அப்துல்காதர் அவர்கள்
இணைப்பேராசிரியர்,
ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி,
உத்தமபாளையம்.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 51
திரு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள்
உமாநாராயணன் பதிப்பகம்,
ஆண்டிபட்டி.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 52
முனைவர் அ. காமாட்சி அவர்கள்
மேனாள் பேராசிரியர்,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
சிதம்பரம்.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 53
முனைவர் ஜா. ஜூலிபிரதிபா அவர்கள்
உதவிப்பேராசிரியர்,
டோக் பெருமாட்டி கல்லூரி,
மதுரை.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 54
பாலு & செல்லச்சாமி அவர்கள்
நாட்டுப்புறக் கலைஞர்கள் சங்கம்,
தேனி மாவட்டம்.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 55
முனைவர் ஆ. சந்திரபுஷ்பம் அவர்கள்
small><மேனாள் அறிவிப்பாளர்,
அகில இந்திய வானொலி நிலையம்,
திருநெல்வேலி.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 56
முனைவர் ஆர். ரவீந்திரநாத் நேரு அவர்கள்
மேனாள் பேராசிரியர்,
அருப்புக்கோட்டை.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 57
திரு தளபதி மனோகரன் அவர்கள்
மாவட்டத் தலைவர்,
மருத்துவர் சமுதாயம்,
தேனி மாவட்டம்.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 58
கவிஞர் பே. ராசேந்திரன் அவர்கள்
தலைவர்,
பொதிகைத் தமிழ்ச்சங்கம்,
திருநெல்வேலி.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 59
டாக்டர் மா. சீனிப்பாண்டியன் அவர்கள்
பொதுச்செயலாளர்,
பாரதிய ஹிந்து பரிவார்,
தேனி.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 60
திரு சு. செந்தில்குமார் அவர்கள்
ஆசிரியர்,
என்.எஸ்.கே.பி.மேல்நிலைப்பள்ளி,
கூடலூர்.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 61
திரு ரெ. ம. தாமோதரன் அவர்கள்
மேனாள் நகர்மன்ற உறுப்பினர்,
தேனி - அல்லிநகரம் நகராட்சி,
தேனி.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 62
திரு இரா. முருகேசன் அவர்கள்
துணைச்செயலாளர்,
தேனித் தமிழ்ச் சங்கம்,
கூடலூர்.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 63
திரு கற்பகம் ரவி அவர்கள்
அகவை முதிர்ந்த தமிழறிஞர்,
பசுமை நகர், அரண்மனைப்புதூர்
தேனி.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 64
திரு அ. ஜவஹர் அவர்கள்
நிருவாகக்குழு உறுப்பினர்,
தேனித் தமிழ்ச் சங்கம்
தேனி.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 65
திரு பொன். கணேஷ் அவர்கள்
பொதுக்குழு உறுப்பினர்,
தேனித் தமிழ்ச் சங்கம்
தேனி.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 66
திரு மொக்கை அவர்கள்
மேனாள் பொதுக்குழு உறுப்பினர்,
தேனித் தமிழ்ச் சங்கம்
தேனி.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 67
கவிஞர் ம. கவிக்கருப்பையா அவர்கள்
மேனாள் பொருளாளர்,
தேனித் தமிழ்ச் சங்கம்
தேனி.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 68
திரு சௌந்தரவேல் அவர்கள்
ஜெய்துர்கா எலக்ட்ரிகல்ஸ்,
அல்லிநகரம்
தேனி.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 69
திரு வே. கலைவாணன் அவர்கள்
பொதுக்குழு உறுப்பினர்,
தேனித் தமிழ்ச் சங்கம்
தேனி.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 70
திரு பர்தீஸ் அவர்கள்
சர்தார் சோடா கம்பெனி,
பெரியகுளம்
தேனி மாவட்டம்.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 71
திரு பா .ராஜேஷ்கண்னா அவர்கள்
உயிரி மருத்துவப் பொறியாளர்,
அரசு மருத்துவக் கல்லூரி
தேனி.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 72
திரு சு. ரெங்கசாமி அவர்கள்
எஸ்.ஆர்.எஸ் கட்டுமானப் பொருளகம்,
பழனிசெட்டிபட்டி
தேனி.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 73
திரு பழ. பாஸ்கரன் அவர்கள்
தூயதமிழ்ப் பற்றாளர் விருதாளர்,
மானகிரி
காரைக்குடி.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 74
எம்.கே.எம். முத்துராமலிங்கம் அவர்கள்
வழக்குரைஞர் & தலைவர்,
மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம், தேனி.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 75
திரு வே. சிதம்பரம் அவர்கள்
பொருளாளர்,
மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம், தேனி.
‘தமிழ்நாடு அரசின் சிங்காரவேலர் விருது’ பெற்ற தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் தேனி மு. சுப்பிரமணி அவர்களுக்கான பாராட்டுக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள்

(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)

சிங்காரவேலர் விருதாளர் - படம் - 76
தேனி மு. சுப்பிரமணி அவர்களுக்கான பாராட்டுக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 77
தேனி மு. சுப்பிரமணி அவர்களுக்கான பாராட்டுக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 78
தேனி மு. சுப்பிரமணி அவர்களுக்கான பாராட்டுக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.
சிங்காரவேலர் விருதாளர் - படம் - 79
தேனி மு. சுப்பிரமணி அவர்களுக்கான பாராட்டுக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.

© 2018-2025 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)