TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - அரசு விருது / பரிசு பெற்ற உறுப்பினர்கள்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

அரசு விருது / பரிசு பெற்ற உறுப்பினர்கள்
தமிழ்நாடு அரசின் “சிறந்த நூலாசிரியர் பரிசு”

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை ஆண்டுதோறும் 33 வகைப்பாடுகளில் சிறந்த நூலைத் தேர்வு செய்து, நூலாசிரியருக்கு முப்பதாயிரம் ரூபாய் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ், பதிப்பகத்திற்கு பத்து ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளித்துப் பாராட்டிச் சிறப்பித்து வருகிறது.

சிறந்த நூலாசிரியர் பரிசு பெற்ற உறுப்பினர்களின் பட்டியல் இது.


சிறந்த நூலாசிரியர்
பரிசு பெற்ற உறுப்பினர்
thenitamilsangam.org
தேனி மு. சுப்பிரமணி
தமிழ் விக்கிப்பீடியா (நூல்)
கணினியியல் வகைப்பாடு
நூல் வெளியான ஆண்டு: 2010

தமிழ்நாடு அரசின் “தமிழ்ச்செம்மல் விருது”

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களுக்கு அவர்களின் தமிழ்த் தொண்டினைப் பெருமைப்படுத்தி, ஊக்கப்படுத்தும் வகையில் மாவட்டத்திற்கு ஒருவரைத் தேர்வு செய்து அவர்களுக்கு “தமிழ்ச்செம்மல் விருது” வழங்குகிறது. இவ்விருதுக்கு விருதுத் தொகை இருபத்தைந்தாயிரமும் தகுதியுரையும் வழங்கப்படுகிறது.

தமிழ்ச்செம்மல் விருது பெற்ற உறுப்பினர்களின் பட்டியல் இது.

தமிழ்ச்செம்மல் விருது
பெற்ற உறுப்பினர்
thenitamilsangam.org
சா. பி. நாகராஜன்
விருது பெற்ற ஆண்டு: 2019

தமிழ்நாடு அரசின் “தூயதமிழ்ப் பற்றாளர் விருது”

தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருப்பவர்களைப் பாராட்டி, மாவட்டத்திற்கு ஒருவரைத் தேர்வு செய்து இருபதாயிரம் ரூபாய் பரிசுத் தொகையுடன் ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்து வருகிறது.

தூயதமிழ்ப் பற்றாளர் விருது பெற்ற உறுப்பினர்களின் பட்டியல் இது.

தூயதமிழ்ப் பற்றாளர்
விருது பெற்ற உறுப்பினர்
thenitamilsangam.org
தி. இராஜபிரபா
விருது பெற்ற ஆண்டு: 2020

தூயதமிழ்ப் பற்றாளர்
விருது பெற்ற உறுப்பினர்
thenitamilsangam.org
தேனி மு. சுப்பிரமணி
விருது பெற்ற ஆண்டு: 2022

தூயதமிழ்ப் பற்றாளர்
விருது பெற்ற உறுப்பினர்
thenitamilsangam.org
ப. பாண்டியராசன்
விருது பெற்ற ஆண்டு: 2023

தமிழ்நாடு அரசின் “கலை விருதுகள்”

தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறை ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த ஐந்து கலைஞர்களுக்கு, அவர்களது வயது மற்றும் கலைப்புலமைக்கு ஏற்றபடி கலை இளமணி, கலை வளர்மணி, கலைச் சுடர்மணி, கலை நன்மணி மற்றும் கலை முதுமணி எனும் ஐந்து விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது.

கலை விருது பெற்ற உறுப்பினர்களின் பட்டியல் இது.

கலைவளர் மணி
விருது பெற்ற உறுப்பினர்
thenitamilsangam.org
மு. இளஞ்செழியன்
விருது பெற்ற ஆண்டு: 2017

கலைச்சுடர் மணி
விருது பெற்ற உறுப்பினர்
thenitamilsangam.org
சா. பி. நாகராஜன்
விருது பெற்ற ஆண்டு: 2010

கலைச்சுடர் மணி
விருது பெற்ற உறுப்பினர்
thenitamilsangam.org
ம. கவிக்கருப்பையா
விருது பெற்ற ஆண்டு: 2011

கலைநன்மணி
விருது பெற்ற உறுப்பினர்
thenitamilsangam.org
சு. செந்தில்குமார்
விருது பெற்ற ஆண்டு: 2020

கலைமுதுமணி
விருது பெற்ற உறுப்பினர்
thenitamilsangam.org
வெ.ச. வெற்றிவேல்
விருது பெற்ற ஆண்டு: 2019

கலைமுதுமணி
விருது பெற்ற உறுப்பினர்
melanchezhian
வீ. ராஜேந்திரன்
விருது பெற்ற ஆண்டு: 2022



© 2018-2024 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)