TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - தேனி மாவட்டத்தினர்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

சாகித்ய அகாதமி விருது பெற்ற தேனி மாவட்டத்தினர்

சாகித்திய அகாதமி விருது (Sahitya Akademi Award), சிறந்த இந்திய இலக்கியப் படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும், மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும். இவ்விருதுக்குப் பரிசுத்தொகையாக 1,00,000 ரூபாயும், ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன. இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத்தாக்கங்களிற்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

இங்கு சாகித்ய அகாதமி விருது பெற்றிருக்கும் தேனி மாவட்டத்தினர் குறித்த விவரங்கள் தொகுத்தளிக்கப்பட்டிருக்கின்றன.

2003 ஆம் ஆண்டு
thenitamilsangam.org
கவிஞர் வைரமுத்து
வடுகபட்டி,
தேனி மாவட்டம்.
கள்ளிக்காட்டு இதிகாசம்
(புதினம்)

2006 ஆம் ஆண்டு
thenitamilsangam.org
கவிஞர் மு. மேத்தா
பெரியகுளம்,
தேனி மாவட்டம்.
ஆகாயத்துக்கு அடுத்த வீடு
(கவிதை)


(இப்பட்டியலில் விடுபட்டுப் போன தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது இருப்பின் 9940785925 எனும் புலன எண்ணுக்கு பெயர், ஊர், கடவுச்சீட்டு அளவிலான ஒளிப்படம், சாகிய அகாதமி விருது பெற்ற ஆண்டு போன்ற குறிப்புகளை அனுப்பி வைக்கலாம்)



© 2018-2025 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)