TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - தேனி மாவட்டத்தினர்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற தேனி மாவட்டத்தினர்

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் 1972 முதல் ஆண்டுதோறும் 33 வகைப்பாடுகளில் சிறந்த நூல்களைத் தேர்வு செய்து பணம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகின்றது. இதன்படி சிறந்த நூலை எழுதிய நூலாசிரியர்களுக்கும், நூலைப் பதிப்பித்த பதிப்பகத்தினருக்கும் பரிசுத் தொகையும் சான்றிதழ்களும் அளிக்கப்படுகின்றன. தற்போது நூலாசிரியருக்கு 50 ஆயிரம் ரூபாய், பதிப்பகத்தினருக்கு 20 ஆயிரம் ரூபாய் என்று பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

இங்கு தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற தேனி மாவட்டத்தினர் குறித்த விவரங்கள் தொகுத்தளிக்கப்பட்டிருக்கின்றன.

1971, 1975, 1978
ஆம் ஆண்டுகள்
thenitamilsangam.org
திரு வே. தில்லைநாயகம்
சின்னமனூர்,
தேனி மாவட்டம்.
1. நூலக உணர்வு (அறவியல்) - 1971
2. வள்ளல்கள் வரலாறு (குழந்தை இலக்கியம்) - 1975
3. இந்திய நூலக இயக்கம் (கட்டுரை) - 1978.

1977 ஆம் ஆண்டு
thenitamilsangam.org
கவிஞர் மு. மேத்தா
பெரியகுளம்,
தேனி மாவட்டம்.
ஊர்வலம்
(கவிதை)

1980 ஆம் ஆண்டு
thenitamilsangam.org
கவிஞர் நா. காமராசன்
போ. மீனாட்சிபுரம்,
தேனி மாவட்டம்.
மலையும் ஜீவ நதிகளும்
(கவிதை)

1996 ஆம் ஆண்டு
thenitamilsangam.org
மு. அப்பாஸ் மந்திரி
போடிநாயக்கனூர்,
தேனி மாவட்டம்.
பொது அறிவுப் புதிர்கள் பாகம் 1
(குழந்தை இலக்கியம்)

2004 ஆம் ஆண்டு
thenitamilsangam.org
முனைவர் இராசு. பவுன்துரை
தேவாரம்,
தேனி மாவட்டம்.
தமிழக ஓவியக்கலை மரபும் பண்பாடும்
(நுண்கலைகள்)

2005 ஆம் ஆண்டு
thenitamilsangam.org
எம். ராமச்சந்திரன்
சின்னமனூர்,
தேனி மாவட்டம்.
காசோலைகள்
(பொருளியல், வணிகவியல்)

2005 ஆம் ஆண்டு
thenitamilsangam.org
தி. ச. சாமண்டிதாசு
கோம்பை,
தேனி மாவட்டம்.
ஏலக்காயைப் பற்றி
முழுமையாகத் தெரிந்து
கொள்ளலாமே (வேளாண்மையியல்)

2007 ஆம் ஆண்டு
thenitamilsangam.org
கள்ளிப்பட்டி சு. குப்புசாமி
டி. கள்ளிப்பட்டி,
தேனி மாவட்டம்.
மருது சகோதரர்கள்
(சிறுவர் இலக்கியம்)

2010 ஆம் ஆண்டு
thenitamilsangam.org
முனைவர் அம்பை மணிவண்னன்
அம்பாசமுத்திரம்,
தேனி மாவட்டம்.
பொற்றாமரை
(சமயம்/ஆன்மிகம்)

2010 ஆம் ஆண்டு
thenitamilsangam.org
தேனி மு. சுப்பிரமணி
பழனிசெட்டிபட்டி,
தேனி மாவட்டம்.
தமிழ் விக்கிப்பீடியா
(கணினியியல்)

2012 ஆம் ஆண்டு
thenitamilsangam.org
முனைவர் சு. பாலசுப்பிரமணியன்
(எ) பாரதிபாலன்
சீலையம்பட்டி,
தேனி மாவட்டம்.
றெக்கை கட்டி நீந்துபவர்கள்
(சிறுகதை)

2016 ஆம் ஆண்டு
thenitamilsangam.org
முனைவர் பெரு. பழனிச்சாமி
ஜி. உசிலம்பட்டி,
தேனி மாவட்டம்.
காலத்தை வென்ற கலாம்
(வாழ்க்கை வரலாறு)

2019 ஆம் ஆண்டு
thenitamilsangam.org
முனைவர் அ. பிச்சை
சீலையம்பட்டி,
தேனி மாவட்டம்.
செம்மொழித் தமிழில் சீரிய
ஆய்வுகள் - தொகுதி 1
(தமிழர் வாழ்வியல்)


(இப்பட்டியலில் விடுபட்டுப் போன தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது இருப்பின் 9940785925 எனும் புலன எண்ணுக்கு பெயர், ஊர், கடவுச்சீட்டு அளவிலான ஒளிப்படம், சிறந்த நூலாசிரியருக்கான பரிசு பெற்ற ஆண்டு போன்ற குறிப்புகளை அனுப்பி வைக்கலாம்)



© 2018-2025 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)