தமிழ்நாடு அரசின் தமிழ்ச்செம்மல் விருது பெற்ற தேனி மாவட்டத்தினர் |
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களின் தமிழ்த் தொண்டினைப் பெருமைப்படுத்தி, அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழ்ச்செம்மல் விருது வழங்கிச் சிறப்பிக்கிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒருவர் வீதம் 38 தமிழறிஞர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருது பெறுபவருக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது.
இங்கு தமிழ்ச்செம்மல் விருது பெற்றிருக்கும் தேனி மாவட்டத்தினர் குறித்த விவரங்கள் தொகுத்தளிக்கப்பட்டிருக்கின்றன.
2015 ஆம் ஆண்டு | 
ப. பாண்டியராசன் பெரியகுளம், தேனி மாவட்டம்.
|
|
2016 ஆம் ஆண்டு | 
து. சுப்புராயலு பெரியகுளம், தேனி மாவட்டம்.
|
|
2017 ஆம் ஆண்டு | 
புலவர் மு. இராசரத்தினம் பெரியகுளம், தேனி மாவட்டம்.
|
|
2018 ஆம் ஆண்டு | 
கள்ளிப்பட்டி சு. குப்புசாமி டி. கள்ளிப்பட்டி, தேனி மாவட்டம்.
|
|
2019 ஆம் ஆண்டு | 
சா.பி. நாகராசன் (எ) இராஜதாசன் தேனி, தேனி மாவட்டம்.
|
|
2020 ஆம் ஆண்டு | 
த. கருணைச்சாமி தேனி, தேனி மாவட்டம்.
|
|
2021 ஆம் ஆண்டு | 
தேனி சீருடையான் (எ) கருப்பையா தேனி, தேனி மாவட்டம்.
|
|
2022 ஆம் ஆண்டு | 
சு. புவனேஸ்வரி போடிநாயக்கனூர், தேனி மாவட்டம்.
|
|
2023 ஆம் ஆண்டு | 
மு. செந்தில்குமார் கம்பம், தேனி மாவட்டம்.
|
|
|
(இப்பட்டியலில் விடுபட்டுப் போன தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது இருப்பின் 9940785925 எனும் புலன எண்ணுக்கு பெயர், ஊர், கடவுச்சீட்டு அளவிலான ஒளிப்படம், தமிழ்ச்செம்மல் விருது பெற்ற ஆண்டு போன்ற குறிப்புகளை அனுப்பி வைக்கலாம்)
|